Theipirai Song Lyrics

Jagame Thandhiram cover
Movie: Jagame Thandhiram (2020)
Music: Santhosh Narayanan
Lyricists: Madurai Babaraj
Singers: Meenakshi Ilayaraja

Added Date: Feb 11, 2022

குழு: ஹோ ஹோ ஒ ஹோ ஹோ ஓ ஹோ

பெண்: தேய்பிறையை பெத்தெடுத்தே கண்போல காத்திருந்தேன் கத்திமுனை சூழ்நிலையில் காப்பாத்த வழியுமில்லை காப்பாத்த வழியுமில்லை

பெண்: என்னை விட்டு போறியா என் உயிர்துளியே உறவினமே கண்ணெதிரே கலங்குறியே கதறித்தான் நிக்குறியே

பெண்: கையிருந்தும் உதவவில்லை கண்ணால பாத்திருந்தேன் எந்த நாடு போறீகளோ எப்படி போறீகளோ எப்படி போறீகளோ

பெண்: அந்த நாடு எப்படியோ அந்த மக்கா எப்படியோ வரவேற்று ஏற்பாரோ முகஞ்சுளித்து வெறுப்போரா.. முகஞ்சுளிச்சு வெறுப்போரா.. முகஞ்சுளிச்சு வெறுப்போரா.

பெண் மற்றும்
குழு: ஹோ ஹோ ஒ ஹோ ஹோ ஓ ஹோ.(4)

பெண்: எப்போ நாம சேருவமோ எப்படித்தான் சேருவமோ அல்லாடும் என் உசுரும் அதுவரையும் தங்கிடுமோ

பெண்: தாயிருக்க பிள்ளையழ போர்க்களமும் செதறடிக்க கை பெசஞ்சு தாயும் நிக்க பிள்ளை இப்ப ஏதிலியாம்

பெண்: தேசமெங்கும் அலங்கோலம் தாய்மனசு கலங்குதய்யா பூமழைய பாத்த பூமி குண்டு மழை பாக்குதய்யா

பெண்: என்னை விட்டு போறியா என் உயிர்துளியே உறவினமே கண்ணெதிரே கலங்குறியே கதறித்தான் நிக்குறியே.ஆ.

பெண்: கோலமெல்லாம் நாளை மாறி போகுமய்யா காலம் வரும் நம்பிக்கையா போயி வாங்க

பெண்: மீண்டு வந்து வாழ்ந்திடலாம் போய் வாங்க தாய்நாடும் காத்திருக்கு போய் வாங்க

பெண்: ஒரு கதவு மூடுச்சின்னா மறு கதவிருக்கு எம்புள்ள வாழ இந்த பூமியிலே இடமிருக்கு

குழு: தேய்பிறையை பெத்தெடுத்தே. (6)

பெண் மற்றும்
குழு: ஹோ ஹோ ஒ ஹோ ஹோ ஓ ஹோ. (6)

Chorus: Ho ho oh ho ho oh ho

Female: Theipiraiya petheduthae Kann pola kaathirunthen Kaththimuna soozhnilaiyil Kaapaatha vazhiyumilla Kaapaatha vazhiyumilla

Female: Ennavittu poriya En uyir thuliyae uravinamae Kannedhirae kalanguriyae Kadhari thaan nikkuriyae

Female: Kai irundhum udhavavilla Kannala paathirundhen Entha naadu poreegalo Eppadi poreegalo Eppadi poreegalo

Female: Andha naadu eppadiyo Andha makka eppadiyo Varavetru yerpaaro Mugamjulichi veruppaaro.. Mugamjulichi veruppaaro.. Mugamjulichi veruppaaro.

Female &
Chorus: Ho ho oh ho ho oh ho ..(4)

Female: Eppo naama seruvamo Eppadi than seruvamo Allaadum en usurum Adhuvaraiyum thaangidumo

Female: Thayirukka pillaigala Porakalamum sedharadikka Kaipesanji thaayum nikka Pillai ippo yethilliaam

Female: Dhesam engum alangolam Thaai manasu kalanguthaiya Poo mazhaiya paatha boomi Gundu mazha paakkuthaiya

Female: Theipiraiya petheduthae Kann pola kaathirunthen Kaththimuna soozhnilaiyil Kaapaatha vazhiyumilla Kaapaatha vazhiyumilla

Female: Ennavittu poriya En uyir thuliyae uravinamae Kannedhirae kalanguriyae Kadhari thaan nikkuriyae.aa..

Female: Kolamellaam naala maari pogum aiyaa Kaalam varum nambikkaiya poyi vaanga Kolamellaam naala maari pogum aiyaa Kaalam varum nambikkaiya poyi vaanga

Female: Meendu vandhu vaaznthidalam Poyi vaanga Thaainaadum kaathirukku poyi vaanga Oru kadhavu mooduchinna maru kadhavirukku En pulla vaazha indha bhoomiyilae .idamirukku

Chorus: Theipiraiya petheduthae.(6)

Female &
Chorus: Ho ho oh ho ho oh ho ..(6)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru lyrics tamil

  • soorarai pottru songs singers

  • chammak challo meaning in tamil

  • rakita rakita song lyrics

  • dhee cuckoo

  • neerparavai padal

  • tamil love feeling songs lyrics in tamil

  • kannalaga song lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • venmegam pennaga karaoke with lyrics

  • tamil songs without lyrics

  • thabangale song lyrics

  • sivapuranam lyrics

  • tamil songs lyrics and karaoke

  • kannalane song lyrics in tamil

  • tamil song in lyrics

  • yesu tamil

  • isaivarigal movie download

  • cuckoo cuckoo song lyrics dhee

  • tamil karaoke songs with lyrics for female singers