Un Azhagai Song Lyrics

James Pandu cover
Movie: James Pandu (2000)
Music: S. A. Rajkumar
Lyricists: Viveka
Singers: Srinivas and Reshmi

Added Date: Feb 11, 2022

ஆண்: உன் அழகை பாடச் சொன்னால் மலையும் நதியும் பாடாதா உன் பேரை எழுத சொன்னால் மேகம் நிலவில் எழுதாதா

ஆண்: முகவரி கேட்டு தினம் வானவில் வருமே உன் மலரடி நனைக்க இங்கு காவிரி வருமே ஒரு தடவை உந்தன் பேரை உள் வாங்கினேன் உயிருக்குள் உயிராய் உன்னை உருவாக்கினேன்

பெண்: உன் அழகை பாடச் சொன்னால் மலையும் நதியும் பாடாதா உன் பேரை எழுத சொன்னால் மேகம் நிலவில் எழுதாதா...

ஆண்: கண்ணுக்குள் மச்சங்கள் கணக்கெடுப்பில் தவறியது பனிக் கூட உன் சிரிப்பை படம் பிடித்து காட்டியது
பெண்: நான்தான் உன் தலையணைகள் என்னோடு தூங்காது காதலின் தலைவலிகள் கண் போல தூங்காது

ஆண்: சித்தன்ன வாசல் ஓவியம் உனைப் போல நடக்காது சிற்றெறும்பு கூட்டம் கூட உன்னை போல கடிக்காது

பெண்: உள்ளங்கை வானில் என் முகம் பார்த்து அன்பே பாதி இரவில் வேர்த்தேன்
ஆண்: மூக்கோடு மூக்கு மோதும் மோகம் இது கண்ணோடு கண் கலக்கும் காதல் இது

பெண்: உன் அழகை பாடச் சொன்னால் மலையும் நதியும் பாடாதா உன் பேரை எழுத சொன்னால் மேகம் நிலவில் எழுதாதா

பெண்: நீரில் விழும் சூரியனை காதல் கையில் அள்ளி வரும் பனித் துளியில் உலகத்தையே காதல் பூக்க செய்து விடும்

ஆண்: பூமியெனும் பூப்பறித்து காதல் சொல்லி புள்ளி வைப்போம் உயிரை மட்டும் வாகனமாய் காதலுக்கு அனுப்பிடுவோம்

பெண்: விண்மீனை மின்னல் வலையில் அள்ளி வந்து தருவேன் என் நெஞ்சில் உன்னை தாங்கி ஏழு ஜென்மம் வருவேன்

ஆண்: பூத்து கிடக்கிற பனி மலை அள்ளி செய்தேன் உனக்கொரு காதல் பள்ளி
பெண்: மூக்கோடு மூக்கு மோதும் மோகம் இது கண்ணோடு கண் கலக்கும் காதல் இது

ஆண்: முகவரி கேட்டு தினம் வானவில் வருமே உன் மலரடி நனைக்க இங்கு காவிரி வருமே
பெண்: ஒரு தடவை உந்தன் பேரை உள் வாங்கினேன் உயிருக்குள் உயிராய் உன்னை உருவாக்கினேன்

Male: Un azhagai paada sonnaal Malaiyum nadhiyum paadaathaa Un perai ezhutha sonnaal Megam nilavil ezhuthaathaa

Male: Magavari kettu dhinam vaanavil varumae Un malaradi nanaikka ingu kaveri varumae Oru thadavai unthan perai ull vaanginaen Uyirukkul uyiraai unnai uruvaakkinaen

Male: Un azhagai paada sonnaal Malaiyum nadhiyum paadaathaa Un perai ezhutha sonnaal Megam nilavil ezhuthaathaa

Male: Kannukkul machchangal kanakeduppil thavariyathu Pani kooda un sirippai padam pidiththu kaattiyathu
Female: Naanthaan un thalaiyanaial ennodu thoongaathu Kadhalin thalaivaligal kann pola thoongaathu

Male: Siththanna vaanil en mugam paarththu Anbae paadhi iraviil vaerththaen
Male: Mookkodu mookku modhum mogam idhu Kannodu kann kalakkum kadhal idhu

Male: Un azhagai paada sonnaal Malaiyum nadhiyum paadaathaa Un perai ezhutha sonnaal Megam nilavil ezhuthaathaa

Female: Neeril vizhum sooriyanai Kadhal kaiyil alli varum Pani thuliyil ulaaththaiyae Kadhal pookka seithu vidum

Male: Bhoomiyenum poopariththu Kadhal solli pulli vaippom Uyirai mattum vaaganamaai Kadhalukku anuppiduvom

Female: Vinmeenai minnal valiyil Alli vanthu tharuvaen En nenjil unnai thaangi Yaezhu jenmam varuvaen

Male: Pooththu kidakkira pani malai alli Seithaen unakkoru kadhal palli
Female: Mookkodu mookku modhum mogam idhu Kannodu kann kalakkum kadhal idhu

Male: Un azhagai paada sonnaal Malaiyum nadhiyum paadaathaa Un perai ezhutha sonnaal Megam nilavil ezhuthaathaa

Male: Magavari kettu dhinam vaanavil varumae Un malaradi nanaikka ingu kaveri varumae
Female: Oru thadavai unthan perai ull vaanginaen Uyirukkul uyiraai unnai uruvaakkinaen

Other Songs From James Pandu (2000)

Similiar Songs

Most Searched Keywords
  • teddy marandhaye

  • tamil bhajans lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • amarkalam padal

  • aagasam song soorarai pottru download

  • master vaathi coming lyrics

  • tamil song writing

  • tamil song lyrics in english

  • vaseegara song lyrics

  • tamilpaa master

  • soorarai pottru theme song lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • kutty story song lyrics

  • kannamma song lyrics

  • semmozhi song lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • tamil song english translation game

  • maara movie song lyrics

  • happy birthday lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil