Added Date: Feb 11, 2022
ஆண்: ஹவ்வாலியா.. ஹே ஹவ்வாலியா..ஹவ்வாலியா.. பூமேனியா தேகம் என்ன பூமாலையா கால்கள் என்ன செவ்வாழையா
பெண்: ஹவ்வாலியா.. ஹே ஹவ்வாலியா..ஹவ்வாலியா.. பூமாலையா எந்தன் தேகம் பூமாலையா கிள்ளி பார்க்க நீ வந்தியா..
ஆண்: மொட்டு விட்ட அழகை மூடி வைப்பதெதுக்கு ஹே ஹே ஹே ஹே ஹே..
பெண்: சொட்டு சொட்டு என்ன பிழிவது எதுக்கு ஹே ஹே ஹே..ஹே ஹே ஏ...
ஆண்: கன்னி வச்ச அழகை விட்டுகொடு எனக்கு ஹே ஹே ஹே.. ஹே ஹே ஹே ஹே ஹே..
பெண்: தொட்ட இடம் எல்லாம் சுளுக்குது எனக்கு ஹே ஹே ஹே ஹே ஹே..ஏ..
ஆண்: நினைச்சா இனிக்குமே... கரும்பு உடம்புதான்...
பெண்: கிடைச்சா போதுமே மச்சான் உடம்புதான்
ஆண்: தேசிங்கு ராஜன் தேடி வச்சானே ராஜ்ஜியம் ஜெயிச்சிடத்தான்
பெண்: ஹவ்வாலியா.. ஹே ஹவ்வாலியா..ஹவ்வாலியா..
ஆண்: பூமேனியா தேகம் என்ன பூமாலையா கால்கள் என்ன செவ்வாழையா
ஆண்: உதட்டுக்கு கீழே மச்சம் இருந்தால் ஹே ஹே ஹே ஹே ஹே..
பெண்: திருமணமாக ஆசை இருக்கும் ஹே ஹே ஹே ஹே ஹே..ஏ
ஆண்: என்னிடம் உந்தன் உதட்டை கொடுத்தால் ஹே ஹே ஹே ஹே ஹே..
பெண்: விடிகிற போது காயம் இருக்கும் ஹே ஹே ஹே ஹே ஹே..
ஆண்: இடுப்பு சேலையே.. நழுவ விடுறியே
பெண்: உறங்கும் மனசுக்கு அடுப்பில் சிறு தீயே
ஆண்: மச்சத்தை பார்த்து மிச்சத்தை பார்க்க மனம்தான் ஏங்கியதே
பெண்: ஹே ஹவ்வாலியா.. ஹே ஹவ்வாலியா..ஹவ்வாலியா.. பூமாலையா எந்தன் தேகம் பூமாலையா கிள்ளி பார்க்க நீ வந்தியா..
ஆண்: ஹே ஹவ்வாலியா.. ஹே ஹவ்வாலியா..ஹவ்வாலியா.. பூமேனியா தேகம் என்ன பூமாலையா கால்கள் என்ன செவ்வாழையா

Male: Hawaliya. Hey hawaliyaa..hawaliya.. Poomeniya Dhegam enna poomaalaiya Kaalgal enna sevvaalaiya
Female: Hawaliya. Hey hawaliyaa..hawaliya.. Poomaalaiya Endhan dhegam poomaalaiya Killi paarka nee vanthiya.
Male: Mottu vitta azhagai Moodi vaippadethukku Hey hey hey hey hey.
Female: Sottu sottu enna Pizhivadhu edhukku Hey hey hey.hey hey ae..
Male: Kanni vacha azhagai Vittukodu enakku hey hey hey. Hey hey hey hey hey.
Female: Thotta idam ellam Sulukkuthu enakku Hey hey hey hey hey.ae
Male: Nenaicha inikkumae.. Karumbu udambudhan.
Female: Kidacha podhumae. Machaan udumbudhan.
Male: Desingu raajan thedi vachaanae Rajiyam jaichidathaan
Female: Hawaliya. Hawaliyaa..hawaliya.. Poomaalaiya Endhan dhegam poomaalaiya Killi paarka nee vanthiya.
Male: Udhattukku keezhae Macham irunthaal Hey hey hey hey hey.
Female: Thirumanamaaga Aasai irukkum Hey hey hey hey hey.ae
Male: Ennidam undhan Udhattai koduthaal Hey hey hey hey hey..
Female: Vidikira podhu Kaayam irukkum Hey hey hey hey hey.ae
Male: Iduppu chelaiyae.. Nazhuva viduriyae.
Female: Urugum manasukku.. Aduppil siru theeyae.
Male: Machathai paarthu Michathai paarkka manamdhan yengiyathae
Female: Heyyy.hawaliya. Hawaliyaa..hawaliya.. Poomaalaiya Endhan dhegam poomaalaiya Killi paarka nee vanthiya.
Male: Hey hawaliya. Hey hawaliyaa..hawaliya.. Poomeniya Dhegam enna poomaalaiya Kaalgal enna sevvaalaiya
only music tamil songs without lyrics
kanakangiren song lyrics
happy birthday song in tamil lyrics download
tamil song meaning
sarpatta parambarai song lyrics tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
minnale karaoke
isaivarigal movie download
tamil christian songs lyrics
master vaathi raid
aasirvathiyum karthare song lyrics
ennavale adi ennavale karaoke
sarpatta lyrics in tamil
tamil new songs lyrics in english
devane naan umathandaiyil lyrics
ovvoru pookalume karaoke
hare rama hare krishna lyrics in tamil
tamil lyrics song download
kannana kanne malayalam