Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே..சா சா சா காதலிச்சா சம்மதிச்சா இந்த மோனலிசா அட மெல்ல சிரிச்சா... என்ன அள்ளி குடிச்சா நான் கட்டி புடிச்சா..மெல்ல மூச்சடச்சா கனவு கொடுத்து உறக்கம் பறிச்சா முத்தம் கொடுத்து மொத்தமா நனைச்சா
பெண்: ஹே..சா சா சா காதலிச்சா சம்மதிச்சா இந்த மோனலிசா
ஆண்: அட மெல்ல சிரிச்சா... என்ன அள்ளி குடிச்சா
பெண்: நான் கட்டி புடிச்சா..கொஞ்சம் மூச்சடச்சா
ஆண்: மடியிலே விழுந்ததே ஒரு நிலா ஹே
பெண்: இளமைக்கு இன்றுதான் திருவிழா ஹே
ஆண்: உறவில் விழுந்தாள் இதயம் கலந்தாள் மயக்கம் வருமோ இங்கே
பெண்: பருவ விருந்தாய் அருவியில் நனைந்தாய் வெட்கம் போனது இங்கே
ஆண்: முத்தத்தில் கரையாமல் சொர்க்கத்தில் திரியாமல் அம்மம்மா காதலுக்குள் இன்பம் இங்கு இல்லையே
பெண்: ஹே..சா சா சா காதலிச்சா சம்மதிச்சா இந்த மோனலிசா அட மெல்ல சிரிச்சா... உன்ன அள்ளி குடிச்சா நீ கட்டி புடிச்சா..கொஞ்சம் மூச்சடச்சா
ஆண்: நெருக்கமாய் இருக்கலாம் அணைக்கலாம் ஹே
பெண்: உதட்டினால் உயிரையே நனைக்கலாம் ஹேய்
ஆண்: கொதிக்கும் உடம்பும் தவிக்கும் மனசும் எனக்கு தந்தாய் நீயே
பெண்: குளிர குளிர குளிக்கும் பொழுதும் எனக்குள் இருக்கும் தீயே
ஆண்: கண்ணோடு துயில் இல்லை என்னோடு நான் இல்லை இப்போதும் எனகென்று ஏதும் இங்கே இல்லையே
பெண்: ஹே..சா சா சா காதலிச்சா சம்மதிச்சா இந்த மோனலிசா
ஆண்: அட மெல்ல சிரிச்சா... என்ன அள்ளி குடிச்சா
பெண்: நீ கட்டி புடிச்சா..கொஞ்சம் மூச்சடச்சா
ஆண்: கனவு கொடுத்து உறக்கம் பறிச்சா
பெண்: முத்தம் கொடுத்து மொத்தமக நனைச்சா
ஆண்: ஹே..சா சா சா காதலிச்சா சம்மதிச்சா இந்த மோனலிசா
பெண்: அட மெல்ல சிரிச்சா... என்ன அள்ளி குடிச்சா நீ கட்டி புடிச்சா..கொஞ்சம் மூச்சடச்சா

Male: Hey .. cha cha cha kaadhalicha Sammadhicha indha monalisa Ada mella siricha .enna alli kudichaa Naan katti pudichaa – mella moochadachaa Kanavu koduthu urakkam paricha Mutham koduthu mothamaa nanacha
Female: Hey .. cha cha cha kaadhalicha
Sammadhicha indha monalisa
Male: Ada mella siricha .enna alli kudichaa
Female: Nee katti pudichaa – konjam moochadachaa
Male: Madiyilae vizhundhadhae oru nila hae..
Female: Ilamaikku indru dhaan thiruvizha hae.
Male: Uravil vizhundhaal idhayam kalandhaal Mayakkam varumo ingae
Female: Paruva virundhaai aruviyil nanaindhaai Vetkam ponadhu ingae
Male: Muthathil karayaamal Sorgathil thiriyaamal Ammammaa kaadhalukkul inbam ingu illayae
Female: Hey .. cha cha cha kaadhalicha Sammadhicha indha monalisa Ada mella siricha .unna alli kudichaa Nee katti pudichaa – konjam moochadachaa
Male: Nerukkamaai irrukalaam anaikkalaam hae.
Female: Udattinaal uyiraiyae nanaikkalaam haei.
Male: Kodhikkum udambum thavikkum manasum Ennakku thandhaai neeyae
Female: Kulira kulira kulikkum pozhudhum Ennakkul irrukkum theeyae
Male: Kannodu thuyilillai Ennodu naan illai Ippodhum ennakendru yaedhum ingu illayae..
Female: Hey .. cha cha cha kaadhalicha
Sammadhicha indha monalisa
Male: Ada mella siricha .enna alli kudichaa
Female: Nee katti pudichaa – konjam moochadachaa
Male: Kanavu koduthu urakkam paricha
Female: Mutham koduthu mothamaaga nanacha
Male: Hey .. cha cha cha kaadhalicha
Sammadhicha indha monalisa
Female: Ada mella siricha .enna alli kudichaa
Nee katti pudichaa – konjam moochadachaa
konjum mainakkale karaoke
tamil devotional songs karaoke with lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
maravamal nenaitheeriya lyrics
christian padal padal
new tamil christian songs lyrics
venmegam pennaga karaoke with lyrics
tamil christian songs lyrics in tamil pdf
porale ponnuthayi karaoke
orasaadha song lyrics
soundarya lahari lyrics in tamil
theriyatha thendral full movie
tamil song search by lyrics
romantic love song lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
tamil song lyrics in english free download
usure soorarai pottru lyrics
tamil song lyrics with music
google google song tamil lyrics
ennai kollathey tamil lyrics