Added Date: Feb 11, 2022
ஆண்: மன்னிக்க மாட்டாயா. உன் மனமிறங்கி மன்னிக்க மாட்டாயா. உன் மனமிறங்கி நீ ஒரு மேதை நான் ஒரு பேதை நீ தரும் சோதனை நான் படும் வேதனை போதும் ..போதும் மன்னிக்க மாட்டாயா...
ஆண்: மன்னிக்க மாட்டாயா. உன் மனமிறங்கி நீ ஒரு மேதை நான் ஒரு பேதை நீ தரும் சோதனை நான் படும் வேதனை போதும் ..போதும் மன்னிக்க மாட்டாயா...
ஆண்: என் விழிகள் தீபங்களால் உனக்கென ஏற்றி வைத்தேன் பொன்னழகு தேவி உந்தன் தரிசனம் பார்த்து வந்தேன்

ஆண்: உன் அடிமை உன் அருளை பெற ஒரு வழியில்லையா உன்னருகில் வாழ உந்தன் நிழலுக்கு இடமில்லையா.

ஆண்: என் மனதில் நாள் முழுதும் இருப்பது நீ அல்லவா என் குரலில் ராகங்களாய் ஒலிப்பது உன் மூச்சு அல்லவா

ஆண்: என் இதயம் உன் உடமை உனக்கு அது புரியாதா இன்னும் அதை நீ மிதித்தால் உனக்கு அது வலிக்காதா...

Male: Mannikka maataaya un manam irangi Mannikka maataaya un manam irangi Nee oru medhai Naan oru pedhai Nee tharum sodhanai Naan padum vedhanai podhum podhum Mannikka maataaya
Male: Mannikka maataaya un manam irangi Nee oru medhai Naan oru pedhai Nee tharum sodhanai Naan padum vedhanai podhum podhum Mannikka maataaya
Male: En vizhigal deepangalai Unakena yetrivaithen Ponnalagu devi undhan Dharisanam parthu vandhen

Male: Un adimai un arulai Pera oru vazhli illaiya Un arugil vazhala undhan Nizhalukku idam illaya
Male: Mannikka maataaya un manam irangi Nee oru medhai Naan oru pedhai Nee tharum sodhanai Naan padum vedhanai podhum podhum Mannikka maataaya
Male: En manadhil naal muludhum Iruppathu nee allava En kuralil ragangalai Olippathum moochallava

Male: En idhayam un udamai Unakadhu puriyadhaa Ennum adhai ne mithithal Unakadhu valikadha
Male: Mannikka maataaya un manam irangi Nee oru medhai Naan oru pedhai Nee tharum sodhanai Naan padum vedhanai podhum podhum Mannikka maataaya
tamil collection lyrics
nadu kaatil thanimai song lyrics download
ithuvum kadanthu pogum song download
malargale malargale song
tamil song lyrics
google google song lyrics in tamil
tamil lyrics video download
namashivaya vazhga lyrics
nee kidaithai lyrics
unnai ondru ketpen karaoke
master movie songs lyrics in tamil
national anthem lyrics tamil
putham pudhu kaalai movie songs lyrics
siragugal lyrics
tamil songs lyrics in tamil free download
tamil songs without lyrics
kadhal kavithai lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
amman songs lyrics in tamil
master tamilpaa