Radhe En Radhe Song Lyrics

Japanil Kalyanaraman cover
Movie: Japanil Kalyanaraman (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: M. Ramesh and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ராதே என் ராதே ஆண் 2: ராதே என் ராதே
ஆண்: ஹ்ம்ம் ச்ச் ஆண் : ராதே என் ராதே ஆண் 2: ராதே என் ராதே
ஆண்: வா ராதே ஆண் 2: வா ராதே ஆண் 2: ராதே என் ராதே வா ராதே ராதே என் ராதே வா ராதே

ஆண்: ராதே என் ராதே வா ராதே ஆண் 2: ராதே என் ராதே வா ராதே
ஆண்: கண்ணே நீ கண்டால் காதல் வராதா ஆண் 2: கண்ணே நீ கண்டால் காதல் வராதா ராதா ராதா என் தாகம் ஆறாதா

ஆண் 2: ராதே என் ராதே வா ராதே வாராமல் ஆசை தீராதே ராதே என் ராதே வாராதே வாராமல் ஆசை தீராதே கண்ணே நீ கண்டால் காதல் வராதா பெண்ணே உன் கண்கள் போதை தராதா ராதா ராதா என் தாகம் ஆறாதா

ஆண் 2: ராதே என் ராதே வா ராதே வாராமல் ஆசை தீராதே

ஆண்: ராதே என் ராதே வா ராதே வாராமல் ஆசை தீராதே கண்ணே நீ கண்டால் காதல் வராதா பெண்ணே உன் கண்கள் போதை தராதா ராதா ராதா என் தாகம் ஆறாதா

ஆண்: ராதே என் ராதே வா ராதே வாராமல் ஆசை தீராதே

ஆண்: முன் பக்கம் பின் பக்கம் ஏதோ..
பெண்: இன்பங்கள் தென் பட்டதோ..
ஆண்: தென் பட்ட அங்கங்கள் யாவும்..
பெண்: கண் பட்டு புண் பட்டதோ...

ஆண்: நீயும் தோளில் சாயலாம் காயம் கொஞ்சம் ஆறலாம் நோயும் தீரலாம்...
பெண்: நீ கொடுக்கும் முத்தங்கள் நான் கொடுக்கும் சத்தங்கள் மீண்டும் மீண்டும் வேண்ட ஆவல் காவல் தாண்ட

பெண்: ராதே உன் ராதே நான்தானே கண்ணா நீ கொஞ்சும் நாள்தானே கண்ணா நீ கண்டால் காதல் வராதா மன்னா உன் கண்கள் போதை தராதா கண்ணா கண்ணா நீ உண்ணும் தேன் நானா

பெண்: ராதே உன் ராதே நான்தானே கண்ணா நீ கொஞ்சும் நாள்தானே

பெண்: நேற்றந்தி நேரத்தில் பார்த்தேன்
ஆண்: ஆசைகள் வேர் விட்டதோ ஓ..
பெண்: வேர் விட்ட ஆசைக்கு நீ தான்
ஆண்: நீர் விட்ட நேரம் இதோ ஓ..

பெண்: நீலம் பூத்த பார்வையில் காதல் பூத்த வேளையில் நாணம் தோன்றலாம்
ஆண்: வாடை வந்து தொட்டுத் தான் வாய் வெடித்த மொட்டு தான் வாசம் வீசும் போது அச்சம் மிச்சம் ஏது

ஆண்: ராதே என் ராதே வா ராதே
பெண்: கண்ணா நீ கொஞ்சும் நாள் தானே
ஆண்: கண்ணே நீ கண்டால் காதல் வராதா
பெண்: மன்னா உன் கண்கள் போதை தராதா
ஆண்: ராதா ராதா என் தாகம் ஆறாதா

பெண்: ராதே உன் ராதே நான்தானே
ஆண்: வாராமல் ஆசை தீராதே

Male: Raadhae enn raadhae Male 2: Raadhae enn raadhae
Male: Raadhae enn raadhae Male 2: Raadhae enn raadhae
Male: Vaa raadhae Male 2: Vaa raadhae

Male 2: {Raadhae enn raadhae Vaa raadhae } (2)

Male: Raadhae enn raadhae Vaa raadhae Male 2: Raadhae enn raadhae Vaa raadhae

Male: Kannae nee kandaal Kaadhal varaadha Male 2: Kannae nee kandaal Kaadhal varaadha Raadha raadha Enn dhagam aaradha

Male 2: Raadhae enn raadhae Vaa raadhae Vaaramal aasai theeradhae

Male 2: Raadhae enn raadhae Vaa raadhae Vaaramal aasai theeradhae Kannae nee kandaal Kaadhal varaadha Pennae unn kanngal Bodhai tharaadha Raadha raadha Enn dhagam aaraadha

Male 2: Raadhae enn raadhae Vaa raadhae Vaaramal aasai theeradhae

Male: Raadhae enn raadhae Vaa raadhae Vaaramal aasai theeradhae Kannae nee kandaal Kaadhal varadha Pennae unn kanngal Bodhai tharadha raadha raadha Enn dhagam aaraadha

Male: Raadhae enn raadhae Vaa raadhae Vaaramal aasai theeradhae

Male: Mun pakkam pin pakkam yedho
Female: Inbangal then pattadho oo oo
Male: Then patta angangal yaavum
Female: Kann pattu punn pattadho

Male: Neeyum tholil saayalam Kaayam konjam aaralaam Noiyum theeralaam
Female: Nee kodukum muthangal Naan kodukum sathangal Meendum meendum venda Aaval kaaval thanda

Female: Raadhae un raadhae Naan thaanae Kanna nee konjum naal thaanae Kanna nee kandaal kaadhal varaadha Manna unn kanngal bodhai tharaadha Kanna kanna Nee unnum thean naana

Female: Raadhae un raadhae Naan thaanae Kanna nee konjum naal thaanae

Female: Nettrandhi nerathil paarthen
Male: Asaigal ver vittadho oo oo
Female: Ver vitta asaiku nee than
Male: Neer vitta neram ithoo oo oo oo

Female: Neelam pootha paarvaiyil Kaadhal pootha velaiyil Naanam thondralaam

Male: Vaadai vandhu thottu than Vaai veditha mottu than Vaasam vesum bodhu Acham micham yedhu

Male: Raadhae un raadhae Vaa raadhae
Female: Kanna nee konjum Naal thaanae

Male: Kannae nee kandaal Kaadhal varadha
Female: Manna unn kanngal Bodhai tharadha
Male: Raadha raadha Enn dhagam aaraadha

Female: Raadhae un raadhae Naan thaanae
Male: Vaaramal aasai theeradhae..

Other Songs From Japanil Kalyanaraman (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • karnan lyrics

  • mgr karaoke songs with lyrics

  • best love lyrics tamil

  • sarpatta lyrics

  • master vaathi raid

  • kadhal theeve

  • karaoke with lyrics in tamil

  • sivapuranam lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • tamil karaoke download

  • sarpatta parambarai song lyrics tamil

  • soorarai pottru song tamil lyrics

  • tamil thevaram songs lyrics

  • thalattuthe vaanam lyrics

  • kai veesum

  • tamil song lyrics video

  • baahubali tamil paadal

  • brother and sister songs in tamil lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • neerparavai padal

Recommended Music Directors