Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ கனவே மின்னும் கீற்றாக ஓர் கணமே வந்து சென்றாயே
ஆண்: நெஞ்சோடு நீ நின்றாயே நீ சொல்லால் என்னை கொன்றதேன் எங்கேயும் நீ எப்போதும் நீ என்றானதே
ஆண்: என்னோடு நானே நானே தன்னந் தனியானேன் என்னோடு நானே நானே தன்னந் தனியானேன்
ஆண்: செல்லாத தூரம் ஓ செல்கின்ற நேரம் தந்தாயடி தந்தாயடி பாரங்கள் ஏன்
ஆண்: வேஷம் இன்றி நேசம் கொண்டு உன்னை கண்டு கொண்டேனடி வேரில் சேரும் வெயில் போலே உன்னை சேர வந்தேனடி
ஆண்: தீராதது அந்த நாட்கள் நீயும் இன்றியே நீயும் இன்றி தனி மரம் ஆனேன் நானே நானே நானே நானே நான். ஓ..

Male: Ooh kanavae Minnum keetraaga Orr ganamae Vanthu sendraiyae
Male: Nenjodu nee Nindraiyae nee Sollal ennai kondrathaen Engeyum nee Eppothum nee endraanathae
Male: Ennodu naanae naanae Thannan thaniyanen Ennodu naanae naanae Thannan thaniyanen
Male: Sellaatha thooram Ooh selgindra neram Thanthaaiyadi thanthaaiyadi Barangal yen
Male: Vesham indri Nesam kondu Unnai kandu kondenadi Veril serum veyil polae Unnai sera vanthenadi
Male: Theerathathu Antha naatkal Neeyum indriyae Neeyum indri thani maaram aanen Naanae naanae naanae naanae naan. Ooh.
Male: Ennodu naanae naanae Thannan thaniyanen Ennodu naanae naanae Thannan thaniyanen
Male: Sellaatha thooram Selgindra neram Thanthaaiyadi thanthaaiyadi Barangal yen.
yellow vaya pookalaye
whatsapp status lyrics tamil
sarpatta parambarai songs list
best tamil song lyrics for whatsapp status download
putham pudhu kaalai tamil lyrics
abdul kalam song in tamil lyrics
mahabharatham lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
kanne kalaimane karaoke tamil
online tamil karaoke songs with lyrics
lyrics video in tamil
song with lyrics in tamil
kutty pattas full movie tamil
karnan lyrics tamil
chammak challo meaning in tamil
putham pudhu kaalai movie songs lyrics
bhagyada lakshmi baramma tamil
meherezyla meaning
tamil karaoke songs with lyrics free download
veeram song lyrics