Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ. ஆர். ரஹ்மான்
பெண்: .........
ஆண்: .........
ஆண்: வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி
ஆண்: வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டு சீட்டியடி
பெண்: அன்புக்கு நீ அரிச்சுவடி அன்னைக்கு மேல் செல்லமடி
பெண்: மழலையில் நான் சாய்ந்தபடி முதுமையிலும் வேண்டுமடி
ஆண்: ஏ பாட்டி என் ஸ்வீட்டி நீ இன்னும் பீயூட்டி பீயூட்டியடி
ஆண்: வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி ஓ யே

ஆண்: ஜீன்ஸ் எல்லாம் மாட்டிக்கோ லிப்ஸ்டிக்கு போட்டுக்கோ பொய் பேசும் நரையெல்லாம் மைபூசி மாத்திக்கோ ஓ
பெண்: அடி ஆத்தி என்ன கூத்து என் வயசு பாதி போச்சு
ஆண்: கிளின்டன் நம்பர் போட்டு தாரேன் கிளு கிளுப்பாக ஐ லவ் யூ நீ சொல்லிவிடு
பெண்: யார் நீ என்றால் மிஸ் வோ்ல்ட் அல்ல மிஸ் ஆல் என்றே சொல்லிவிடு
ஆண்: ஓ யே
ஆண்: வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி ஓ ஹோ ஓ

பெண்: கம்ப்யூட்டர் பாட்டுக்கு கரகாட்டம் நீ ஆடு
ஆண்: எம் டிவி சேனலில் சஷ்டி கவசம் நீ பாடு ஹோ
ஆண்: டூ பீஸ் உட போட்டு சன் பாத்து எடு பாட்டி டிஸ்னி லேண்டில் வாசல் தெளிச்சி அரிசி மாவுக் கோலம் போட வா பாட்டி
ஆண்: நடு ரோட்டில் ஒரு கடைய போட்டு வட சுட்டு விக்கணும் ஒரு வாட்டி ஓ யே

ஆண்: வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டு சீட்டியடி யே ஹே யே

பெண்: வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி
ஆண்: ஓ ஹோ ஓ
பெண்: வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டு சீட்டியடி யே ஹே யே

Female: ............
Male: ............
Male: Vaarayo thozhi Vaaraai en thozhi vaa Vanthu lootiyadi
Male: Vaarevaa thozhi Vayasana thozhi Vaai vitu cheetiyadi
Female: Anbuku nee Arichuvadi annaiku Mel chellamadi
Female: Mazhalaiyil Naan sainthapadi Muthumaiyilum vendumadi
Male: Ye paati en sweety Nee innum beauty beautyadi
Male: Vaarayo thozhi Vaaraai en thozhi vaa Vanthu lootiyadi oh yea
Male: Vaarevaa thozhi Vayasana thozhi Vaai vitu cheetiyadi
Male: Jeansellam matiko Lip sticku potuko poi Pesum naraiyellam Maipoosi mathiko oo...
Female: Adi aathi enna Koothu en vayasu paathi pochu
Male: Clinton number Potu thaaren kilukilupaaga I love you nee sollividu
Female: Yaar nee endral Miss world alla miss all Endrae sollividu
Male: Oh yeah
Male: Vaarayo thozhi Vaaraai en thozhi vaa Vanthu lootiyadi oh ho oh
Male: Vaarevaa thozhi Vayasana thozhi Vaai vitu cheetiyadi ...
Female: .........
Female: Computer paatuku Karagaatam nee aadu
Male: M tv channelil Sasti kavasam nee paadu ho ..
Male: 2 piece uda potu Sun bathu edu paati Disney landil vaasal Thelichi arisi maavu Kolam poda vaa paati
Male: Nadu roadtil oru Kadaiya potu vada sutu Vikanum oruvaati oh yea
Male: Vaarayo thozhi Vaaraai en thozhi vaa Vanthu lootiyadi oh ho oo
Male: Vaarevaa thozhi Vayasana thozhi Vaai vitu cheetiyadi yea hey yea
Female: Anbuku nee Arichuvadi annaiku Mel chellamadi
Female: Mazhalaiyil Naan sainthapadi Muthumaiyilum vendumadi
Male: Oh yea
Female: Vaarayo thozhi Vaaraai en thozhi vaa Vanthu lootiyadi
Male: Oh ho oo
Female: Vaarevaa thozhi Vayasana thozhi Vaai vitu cheetiyadi yea hey yea .
maara theme lyrics in tamil
90s tamil songs lyrics
karaoke songs with lyrics tamil free download
mulumathy lyrics
kutty story song lyrics
kanne kalaimane karaoke with lyrics
raja raja cholan song karaoke
yaanji song lyrics
teddy marandhaye
cuckoo cuckoo lyrics in tamil
amarkalam padal
tamil karaoke songs with lyrics for female singers
en kadhale lyrics
naan unarvodu
jai sulthan
chinna sirusunga manasukkul song lyrics
sarpatta parambarai lyrics
master vaathi coming lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
lyrics of new songs tamil