Added Date: Feb 11, 2022
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் பூவா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் பூவா
ஆண்: என்ன காரணம் சொல்லி விட்டு போடி அங்க்ரி ப்ர்ட போலே பார்க்காதே சின்ன கண்களால் மிரட்டுற பெண்ணே
ஆண்: ஹே உன்ன தேடியே அலையுற மனசு கிலோ மீட்டர் தான் பார்க்காதே பின்னால் வருகிறேன் திரும்படி பெண்ணே
ஆண்: அடி அப்பாவின் காசில் வாழுறேனு சொன்னாயே நீ தானே தினம் குட் பாயா நான் வீட்டில் வொர்க் பண்ணுறேன் அங்கே அக்கௌன்ட் செக் பௌன்ஸ் எல்லாமே நான் பாக்குறேன் ஹோய்

குழு: பூவா பூவா பூவா
ஆண்: அன்பே நீ போகும் பாதை எங்கும் வெண் பூக்கள் கொட்டி வைப்பேன் மழை வந்தாலும் போனாலும் நானும் கையில் குடையோடு வந்து நிப்பேன்
ஆண்: ஹே நின்றாயே நின்றாயே ஹார்ட்டில் நீயும் எங்கேயும் போகாமலே அதில் ஒவ்வொரு ஒவ்வொரு பீட்டும் கூட உன் பேரை சொல்லிடுதே
ஆண்: சொல்ல வார்த்தை இல்லாமலே தான் நானும் பம்பரம் போலே சுத்துறேன்டி கண்ணில் பார்த்த காதல் நம்பி நானும் பின்னாலே ஓடி அலையுறேண்டி
ஆண்: பெண்ணே சொல்லாமல் நீயும் போகாதே அதை கேக்காமல் நெஞ்சம் தாங்காதே உன் கண்களும் தான் உண்மை சொல்லிடுதே அது என்னான்னு என்னான்னு என் மனம் தேடிடுதே

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: ட்விட்டரில் பார்த்து பேஸ்புக்கில் பேசி வாட்ஸ் அப்பில் பூக்கும் காதல் மேரேஜில் ஒண்ணா சேரும் என்று சொல்லிட முடியாதடி
ஆண்: ஹே அக்கௌன்ட்டு பார்த்து பேக் கிரௌண்டு கேட்டு வாழ்க்கையில் சேரும் யாரும் லைப் எல்லாம் ஒண்ணா போவாங்கன்னு சொல்லிட முடியாதடி
ஆண்: உன்ன பார்த்த நேரத்துல தான் நானும் எதிர் காலத்தை கண்டேனடி இவ தான் என் வாழ்க்கையின்னு ஏனோ மனசெல்லாம் சொன்னதடி
ஆண்: காதல் சொல்லாமல் நீயும் போகாத அதை கேக்காமல் நெஞ்சம் தூங்காது பெண்ணே நில்லாமலே முன்னே செல்லாதடி உன் பின்னாலே பின்னாலே நில்லாமல் நான் ஓடுறேன்

ஆண்: அடி அப்பாவின் காசில் வாழுறேனு சொன்னாயே நீதானே தினம் குட் பாயா நான் வீட்டில் வொர்க் பண்ணுறேன் அங்கே அக்கௌன்ட் செக் பௌன்ஸ் எல்லாமே நான் பாக்குறேன்

ஆண்: திரும்படி பெண்ணே திரும்படி பெண்ணே திரும்படி பெண்ணே திரும்படி பெண்ணே

Chorus: Hei hei hei hei Pooovuah.. Hei hei hei hei Pooovuah..
Male: Enna kaaranam sollivittu podi Angry bird-a polae paarkathae Chinna kangalaal mirattura pennae
Male: Hey unna thediyae alaiyura manasu Kilo metre thaan paarkkathae Pinnaal varugiren thirumbadi pennae
Male: Adi appavin kaasil vazhurennu Sonnaayae neethaanae Dhenam good boy-a naan Veettil work pannuren Angae accounts Check bounce Ellaamae naan paakkuren.hoi.
Male: Enna kaaranam sollivittu podi Angry bird-a polae paarkathae Chinna kangalaal mirattura pennae
Male: Hey unna thediyae alaiyura manasu Kilo metre thaan paarkkathae Pinnaal varugiren thirumbadi pennae
Chorus: Pooovuah ..pooovuaah.pooovuaah
Male: Anbae nee pogum paadhai engum Ven pookal kotti vaippen Mazhai vanthaalum ponaalum Naanum kaiyil kudaiyodu vanthu nippen
Male: Hey nindraaiyae nindraaiyae Heartil neeyum engeyum pogaamalae Athil ovvoru ovvoru Beatum kooda un perai solliduthae
Male: Solla vaarthai illaamalae thaan Naanum pambarum polae suthurendi Kannil paartha kaadhal nambi Naanum pinnalae odi alaiyurendi
Male: Pennae sollaamal neeyum pogaathae Athai kekkaamal nenjam thaangaathae Un kangalum thaan unmai solliduthae Athu ennaanu ennaanu en manam thediduthae
Male: Enna kaaranam sollivittu podi Angry bird-a polae paarkathae Chinna kangalaal mirattura pennae
Male: Hey unna thediyae alaiyura manasu Kilo metre thaan paarkkathae Pinnaal varugiren thirumbadi pennae
Chorus: Hei hei hei hei Hei hei hei hei
Male: Twitteril paarthu facebookil pesi Whatsappil pookum kaadhal Marriagil onnaa serum Endru sollida mudiyaathadi
Male: Hey accountu paarthu backgroundu kettu Vazhkkaiyil serum yaarum Life ellaam onnaa povaangannu Sollida mudiyaathadi
Male: Unna paartha nerathula thaan Naanum ethir kaalathai kandenadi Iva thaan en vazhkkaiyinnu yeno Manasellaam sonnathadi
Male: Kaadhal sollaamal neeyum pogaatha Athai kekkaamal nenjam thoongaathu Pennae nillaamalae munnae sellaathadi Un pinnaalae pinnaalae nillaamal naan oduren
Male: Enna kaaranam sollivittu podi Angry bird-a polae paarkathae Chinna kangalaal mirattura pennae
Male: Hey unna thediyae alaiyura manasu Kilo metre thaan paarkkathae Pinnaal varugiren thirumbadi pennae
Male: Adi appavin kaasil vaazhrennu Sonnaayae neethaanae Dhenam good boy-a naan Veettil work pannuren Ange accounts Check bounce Ellaamae naan paakkuren
Male: Enna kaaranam sollivittu podi Angry bird-a polae paarkathae Chinna kangalaal mirattura pennae
Male: Hey unna thediyae alaiyura manasu Kilo metre thaan paarkkathae Pinnaal varugiren thirumbadi pennae
Male: Thirumbadi pennae thirumbadi pennae Thirumbadi pennae thirumbadi pennae...
kutty pattas tamil movie download
karnan movie lyrics
paatu paadava
tamil kannadasan padal
siragugal lyrics
tamil christmas songs lyrics
sarpatta parambarai lyrics
isaivarigal movie download
vathikuchi pathikadhuda
hanuman chalisa in tamil lyrics in english
uyire song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
maruvarthai pesathe song lyrics
saraswathi padal tamil lyrics
aalapol velapol karaoke
oh azhage maara song lyrics
kutty pattas full movie tamil
oru naalaikkul song lyrics
tamil christian songs lyrics in tamil pdf