Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
குழு: யா யோ யை யை யை யை யை யை யா யோ யா யோ யா யோ யா யோ யை யை யை யை யை யை யா யோ
பெண்: திருட்டு திருட்டு திருட்டு ராஸ்கல் திருட வாயேன்டா நீ திருடும் பொருளே திருட சொல்லுது திருடி போயேன் டா

ஆண்: ஹோய் கிறுக்கு கிறுக்கு கிறுக்கு சிரிக்கி கிட்ட நெருங்கட்டா என் உதட்டுனாலே சாவி போட்டு உள்ள திருடட்டா
பெண்: திருட்டு ராஸ்கல் ஹேய் திருட்டு ராஸ்கல் திருட்டு ராஸ்கல் திருட்டு ராஸ்கல்

ஆண்: வடை வச்சு சுண்டி இழுக்குறா கலர் கலரா சரக்கு அடிக்கிற கை மட்டும் குடுக்க மறுக்குற ஏன்டி ஏன்டி
பெண்: ஹே தப்பான பார்வை பாக்குற துப்பரஞ்சி தடயை எடுக்கிற அப்பாவாக துடிக்கிற ஏன்டா ஏன்டா
ஆண்: நீ தேக்குமர கட்டையா நான் போட்டுக்கிற சட்டையா என் ரத்தத்துல தீய மூட்டி ஒட்டிக்கிற அட்டையா
பெண்: ஹோய் வேலி போட்ட என் மனசை எட்டி பார்க்க வேண்டாம்டா
ஆண்: சீனி போட்ட இடியாப்ப சிக்கல் எனக்கு நீ தான்டி
பெண்: திருட்டு ராஸ்கல் திருட்டு ராஸ்கல் ஹேய் திருட்டு ராஸ்கல் திருட்டு ராஸ்கல்

குழு: ..........
ஆண்: திருகாணி கழண்டு ஓடவும் தலகாணி கேலி செய்யவும் தனியா நீ நினைச்சி சிரிக்கவும் வரவா வரவா
பெண்: ஓஓஓஓ தன்னால உளவு பார்க்கவும் கையாள அளவு பார்க்கவும் செலவெல்லாம் வரவு பார்க்கவும் வாடா வாடா
ஆண்: நீ காரைகுடி பங்களா நான் தங்கிக்கிறேன் சிங்குளா உன் ஜாக்கெட்டு ஜன்னலுக்கு மாறி போவேன் செங்கலா
பெண்: கட்டம் போட்ட பாவாடை வட்டம் போடுது உன்னால
ஆண்: கல்ல போட்ட குளம் போல கலங்கி போனேன் உன்னால
பெண்: திருட்டு ராஸ்கல் திருட்டு ராஸ்கல் திருட்டு ராஸ்கல் ஹேய் திருட்டு ராஸ்கல்

Chorus: Ya yoo yai yai yai yai yai yai ya yaoo Ya yoo ya yoo yaa yooo Yai yai yai yai yai yai ya yaoo
Female: Thiruttu thiruttu.thiruttu rascal Thiruda vaayen da Nee thirudum porulae Thiruda sollluthu Thirudi pooyen da

Male: Hoi kirukku kirukku .. Kirukku siriki kitta nerungattaa Enn Udhatunalae saavi pottu Ulla thirudatta
Female: Thiruttu rascal Hei thiruttu rascal Thiruttu rascal Thiruttu rascal
Female: Thiruttu thiruttu.thiruttu rascal Thiruda vaayen da Nee thirudum porulae Thiruda sollluthu Thirudi pooyen da
Male: Vada vachu sundi elukura Color color-ra sarakku adukira Kai mattum kooduka marukura Yenndi yenndi
Female: Hei thapana paarvai paakkura Thuparanchi thadayai yedukira Appava-aaga thudikira .. Yennda yennda
Male: Nee theku-mara kattaiya Naan pottu-kira sattaiyaa Enn rathathula theeya mooti Ottikira attaiya
Female: Hoi veli potta en manasai
Yeti parka vendamda
Male: Chini potta idiyappa sikkal
Ennaku nee thaan di
Female: Thiruttu rascal Thiruttu rascal Hei thiruttu rascal Thiruttu rascal
Female: Thiruttu thiruttu.thiruttu rascal Thiruda vaayen da Nee thirudum porulae Thiruda sollluthu Thirudi pooyen da
Chorus: ..............
Male: Thirukani kalandu oodavum Thalagani kaeli seiyavum Thaniya nee ninaichi sirikavum Varava varava
Female: Oooooo Thannala ulavu parkavum Kaiyala aalavu parkavum Selavellam varavu parkavum Vaada vaa-da
Male: Nee Kkrai kudi bangala Naan thangikiran singulaa Unn jackettu jannalukku Mari pooven sengala
Female: Kattam potta paavadai Vattam pooduthu unnaala
Male: Kalla potta kulam pola Kalangi poonen unnaala
Female: Thiruttu rascal Thiruttu rascal Thiruttu rascal Hei thiruttu rascal
Female: Thiruttu thiruttu.thiruttu rascal Thiruda vaayen da Nee thirudum porulae Thiruda sollluthu Thirudi pooyen da
Male: Hoi kirukku kirukku .. Kirukku siriki kitta nerungattaa Enn Udhatunalae saavi pottu Ullae thirudatta
Female: Thiruttu rascal Thiruttu rascal Thiruttu rascal Hei thiruttu rascal
neeye oli sarpatta lyrics
enna maranthen
lyrics tamil christian songs
teddy en iniya thanimaye
lyrics of kannana kanne
kalvare song lyrics in tamil
tamil songs lyrics pdf file download
a to z tamil songs lyrics
maara song lyrics in tamil
sarpatta movie song lyrics in tamil
bahubali 2 tamil paadal
aagasam song lyrics
thangamey song lyrics
anirudh ravichander jai sulthan
irava pagala karaoke
aasirvathiyum karthare song lyrics
morattu single song lyrics
cuckoo padal
kadhal mattum purivathillai song lyrics
uyire song lyrics