Added Date: Feb 11, 2022
ஆண்: எத்தனை எத்தனை நீண்ட இரவுகள் என்றைக்காவது விடியாதா எத்தனை எத்தனை கோடி கவலைகள் என்றைக்காவது முடியாதா
ஆண்: அழுது அழுது தூர்ந்த விழியில் எப்படி எப்படி கனவு வரும் பொழுது முழுதும் தீர்ந்த பிறகு எப்படி எப்படி நிலை உயரும் இணையும் கைகள் வெளுக்கும் போது இரவில் கூட விடியல் வரும்
குழு: அச்சம் தவிர பழகு பழகு துச்சம் துயர் என பழகு பழகு உச்சம் தாயகம் என்று லட்சியம் அடைய பழகு பழகு பழகு
குழு: அணுவை உடைக்க பழகு பழகு புதுமை படைக்க பழகு பழகு வித்தை பழகும் பொழுது விழு புண்ணும் பழகு பழகு பழகு
ஆண்: இறுகி இறுகி போன இரவை இன்னும் பொறுத்தல் முறை இல்லை இறுதி வரையில் வாழ்வை நொந்து இறந்து போவதில் பலன் இல்லை உறுதியோடு நாளும் உழைத்தால் உலகம் நமக்கு பெரிதில்லை
ஆண்: இன்னொரு இன்னொரு தூய விடுதலை அன்னை பூமியை தழுவாதா தன்னலம் அற்றவர் தோன்றும் அரசியல் மண்ணில் பூவென மலராதா
ஆண்: செயலை முதலில் நீ தொடங்கு இமயம் உனக்கு கீழ் இருக்கும் புயலை மனதில் நீ எழுப்பு புதிய திசைகள் தாள் திறக்கும் உலகம் உனது பேரை சொல்ல வெற்றி சங்கு இசை அமைக்கும்

ஆண்: நமது நமது நாளை நமதே என்னும் பொய்கள் விலகிவிடும் எமது எமது யாவும் எமதே என்னும் உண்மை அருகில் வரும் இனிது இனிது வாழ்வும் இனிதே இங்கே இன்றே தெரியவரும்

Male: Yethanai yethanai Neenda iravugal Endraikaavadhu vidiyaadhaa Yethanai yethanai Kodi kavalaigal Endraikkaavadhu mudiyaadha
Male: Azhudhu azhudhu Thoorndha vizhiyil Eppadi eppadi kanavu varum Pozhudhu muzhudhum Theerndha piragu Eppadi eppadi nilai uyarum Inaiyum kaigal velukkum podhu Iravil kooda vidiyal varum
Chorus: Achcham thavira pazhagu Pazhagu Thuchcham thuyar ena pazhagu Pazhagu Ucham thaayagam endru Latchiyam adaya pazhagu Pazhagu pazhagu
Chorus: Anuvai udaikka pazhagu Pazhagu Pudhumai padaikka pazhagu Pazhagu Vithhai pazhagum pozhudhu Vizhu punnum pazhagu Pazhagu pazhagu
Male: Irugi irugi pona iravai Innum poruththal murai illai Irudhi varayil vaazhvai nondhu Irandhu povadhil palan illai Urudhiodu naalum uzhaiththaal Ulagam namakku peridhillai
Male: Innoru innoru Thooya vidudhalai Annai bhooomiyai thazhuvaadhaa Thannalam atravar Thondrum arasiyal Mannil poovena malaraadhaa
Male: Seyalai mudhalil nee thodanghu Imayam unnakku keezhirukkum Puyalai manadhil nee ezhuppu Pudhiya dhisaigal thaal thirakkum Ulagam unadhu perai cholla Vetri sangu isai amaikkum
Chorus: Achcham thavira pazhagu Pazhagu Thuchcham thuyar ena pazhagu Pazhagu Ucham thaayagam endru Latchiyam adaya pazhagu Pazhagu pazhagu
Male: Namadhu namadhu Naalai namadhae Ennum poigal vilagividum Yemadhu yemadhu Yaavum yemadhae Ennum unmai arugil varum Inidhu inidhu Vaazhvum inidhae Ingae indrae theriyavarum
lyrics whatsapp status tamil
old tamil songs lyrics
yaar azhaippadhu song download
sad song lyrics tamil
96 song lyrics in tamil
thalattuthe vaanam lyrics
rummy song lyrics in tamil
kadhal valarthen karaoke
new songs tamil lyrics
lollipop lollipop tamil song lyrics
tamil christian karaoke songs with lyrics
siruthai songs lyrics
uyirae uyirae song lyrics
album song lyrics in tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
nattupura padalgal lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
cuckoo cuckoo song lyrics dhee
tholgal
ilayaraja songs tamil lyrics