Kadhaliye Kadhaliye Song Lyrics

Jithan cover
Movie: Jithan (2005)
Music: Srikanth Deva
Lyricists: Lyricist Not Known
Singers: Harish Raghavendra

Added Date: Feb 11, 2022

விஷ்லிங்: ..........

ஆண்: காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய் எத்தனையோ பெண்களிலே எனக்கென்ன ஏன் பிறந்தாய் இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ

ஆண்: பட்டாம் பூச்சி குளிக்கும் போது சாயம் போகுமோ கண்ணும் கண்ணும் மோதும் போது காயம் ஆகுமோ

ஆண்: கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்

ஆண்: காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய் எத்தனையோ பெண்களிலே எனக்கென்ன ஏன் பிறந்தாய்

ஆண்: உள்ளங்கையில் தேடி பார்த்தேன் ஆயுள் ரேகை இல்லையே கனவு மட்டும் எனக்கு உண்டு கண்ணை காண வில்லையே

ஆண்: கடற்கரை மணலில் எல்லாம் காதல் ஜோடி கால் தடம் எந்தன் பாதம் எங்கே வைப்பேன் வந்து சொல்வாய் என்னிடம்

ஆண்: ஒரு வீணை கைகளில் கொடுத்து என் விரல்களை ஏன் அடி பறித்து விட்டாய் ஒரு காதல் நாடகம் நடத்தி அடி நீ என்னை திரை இட்டு மறைத்தாய்

ஆண்: தூங்கும் போது கண்கள் ரெண்டும் போர்வை கேட்க கூடுமோ தண்ணீர் மீது பூக்கும் பூக்கள் காய்ச்சல் வந்து சாகுமோ

ஆண்: இறந்து போன காதல் கவிதை இரங்கல் கூட்டம் போடுதோ எனக்குள் இருக்கும் உந்தன் இதயம் எகிறி குதித்து ஓடுதோ ஒரு சுதந்திர கிளியாய் பறந்தேன் என்னை ஜோசிய கிளியாய் சிறை எடுத்தாய் ஒரு வாரத்தில் ஏழேழு நாட்கள் என் காதல் விடுமுறை நாளோ

Whistling: ..........

Male:Kaadhaliyae kaadhaliyae kaadhalai yen maranthaai Ethanaiyo penkalilae yenakena yen piranthaai Inimel yaar thunaiyo ivalae keerthanaiyo

Male: Pattampoochi kulikum bothu saayam pogumo Kannum kannum modhum bothu kaayam aagumo

Male: Kannaadi bommai ondru kal meethu vizhunthathu Enna Thanneeril vaazhum meenin dhaagathai yaar arivaar

Male: Kaadhaliyae kaadhaliyae kaadhalai yen maranthai Ethanaiyo penkalilae yenakena yen piranthaai

Male: Ullankaiyil thedi paarthen aayul regai illaiyae Kanavu matum enaku undu kannai kaana villayea

Male: Kadarkarai manalil ellam kaadhal jodi kaal thadam Enthan paatham engae vaipen vanthu solvaai ennidam

Male: Oru veenai kaigalil koduthu en viralgalai en adi Parithuvittaai Oru kaadhal naadagam nadathi adi nee ennai thirai ittu Maraithaai

Male: Kannaadi bommai ondru kal meethu vizhunthathu enna Thanneeril vaazhum meenin dhaagathai yaar arivaar

Male: Thoongum pothu kangal rendum porvai ketka koodumo Thanneer meedhu pookum pookal katchal vandhu Saagumo

Male: Iranthu pona kaadhal kavithai erankal kootam Podutho Yenakul irukum unthan idhayam egiri kuthithu odutho Oru suthanthira kiliyai paranthen ennai josiya kiliyai Siraiyeduthaai Oru vaarathil ezhuezhu naatkal en kaadhal vidumurai naalo

Male: Kannaadi bommai ondru kal meethu vizhunthathu Enna Thanneeril vaazhum meenin dhaagathai yaar arivaar

Male: Kaadhaliyae kaadhaliyae kaadhalai yen maranthaai Ethanaiyo penkalilae yenakena yen piranthaai Inimel yaar thunaiyo ivalae keerthanaiyo

Male: Pattampoochi kulikum bothu saayam pogumo Kannum kannum modhum bothu kaayam aagumo

Whistling: .................

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • tamil karaoke songs with lyrics download

  • maara song tamil lyrics

  • theera nadhi maara lyrics

  • alagiya sirukki movie

  • raja raja cholan song lyrics tamil

  • irava pagala karaoke

  • vennilavai poovai vaipene song lyrics

  • piano lyrics tamil songs

  • kanne kalaimane karaoke tamil

  • narumugaye song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • kai veesum kaatrai karaoke download

  • new tamil songs lyrics

  • sivapuranam lyrics

  • mailaanji song lyrics

  • kannalaga song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • devane naan umathandaiyil lyrics