Get Ready For My Mojo Song Lyrics

JK Enum Nanbanin Vaazhkai cover
Movie: JK Enum Nanbanin Vaazhkai (2015)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Madhan Karky
Singers: Vijay Prakash and Ramaya NSK

Added Date: Feb 11, 2022

குழு: ஹேப்பி நியூ இயர்

ஆண்: கெட் ரெடி பார் மை மோஜோ
ஆண்: மோஜோ
ஆண்: உன் இளமையைத் தாக்கும்
ஆண்: தாக்கும்
ஆண்: கண் இமைத்திடும் முன்னே
ஆண்: முன்னே
ஆண்: உன் விழிகளை தூண்டில் போட்டு தூக்குவேன்.... ஹே ஹே ஹே ஹே.. லெட்ஸ் கோ

ஆண்: கெட் ரெடி பார் மை மோஜோ உன் இளமையைத் தாக்கும் கண் இமைத்திடும் முன்னே உன் விழிகளை தூண்டில் போட்டு தூக்குவேன்....

குழு: மோதாமல் மோதும் மோஜோ மோகங்கள் கூட்டாதோ கூட்டத்தில் என்னை மட்டும் பாரென்று காட்டாதோ கேட்க்குதே ஹே ஹே ஹே.... நெஞ்சம் ஓ ஓ ஓ ஓ.. மோர் அண்ட் மோர் மோஜோ ஓ..

குழு: .......

ஆண்: ஓ. ஊராய்ந்தேன் தினம் நெஞ்செங்கும் ரனம் இங்கு சாய்ந்துதான் என் காயங்கள் ஆறும் ஆறும்

பெண்: ஆள்மாறி போகும் போது முத்தங்கள் மாறாதே தேகங்கள் மாறும் போது சந்தேகம் தோன்றாதே கோப்பைகள் வெவ்வேறு போதைகள் மாறாதே என்றும் என் கோப்பை. தீராதே...

ஆண்: ஹே பெண்ணோடு மோஜோ மோஜோ கொண்டு  என்னைத் தொட்டாயோ உன் வாசம் மோஜோ மோஜோ என் மீது விட்டாயோ கேட்க்குதே...மோஜோ... மோர் அண்ட் மோர் மோஜோ ஹோ

ஆண்: ..........

பெண்: மோஜோ

ஆண்: நீ தள்ளாடினாய் நான் கை நீட்டினேன் நீ வேண்டாம் என்றாய் அங்கேயே நான் வீழ வீழ

பெண்: ஓ கோ ஓ கோ யாரோடு வந்தேன் என்று என்று என்னை கேட்காதே என் பெயர் கேட்கும் முன்னே என் எண்ணைக் கேட்காதே முத்தங்கள் வாய் மாற்றி நாம் போகும் நேரத்தில் என் பேரை அங்கே கேட்காதே

ஆண்: நீ பார்த்த மோஜோ மோஜோ முன்னோட்டம் மட்டும் தான் மிச்சத்தை காட்டும் போது உன் மூச்சு முட்டும்தான் கேட்குதே. ஏ ஏய்.... மோஜோ... மோர் அண்ட் மோர் மோஜோ

பெண்: ......

ஆண்: கம் கம் பார்ட்டி மோ  மோஜோ
ஆண்: பேபி
ஆண்: உன் இளமையைத் தாக்கும்
ஆண்: பேபி
ஆண்: கண் இமைத்திடும் முன்னே
ஆண்: முன்னே
ஆண்: உன் விழிகளை தூண்டில் போட்டு தூக்குவேன்....

குழு: ...........

Male: 10 9 8 7 6 5 4 3 2 1 Happy new year Get ready for my mojo..mojo Un ilamaiyai thaakkum ..thaakkum Kann imaithidum munnae..munnae Un vizhigalai thoondil pottu thookkuven

Male: Hey hey hey hey Let’s go Party time.. party time.. party time..

Male: Get ready for my mojo.. Un ilamaiyai thaakkum .. Kann imaithidum munnae.. Un vizhigalai thoondil pottu thookkuven

Male: Mothaamal mothum mojo Mogangal koottaatho.. Koottathil ennai mattum Paar endru kaattaatho. Ketkuthae.. eeyeah nenjam.. ohh More n more.. hoo hoo mojo..

Male: Dancin’ mojo.. bouncin’ mojo Baby lem’me see your mojo Steamin’ mojo.. screamin’ mojo Baby lem’me me hear your mojo Matchin’ mojo.. smoochin’ mojo Baby lem’me me feel your mojo Hissin’ mojo.. kissin’ mojo Baby lem’me me taste your mojo Mojo now.. mojo now.. Mojo now..mojo now..

Male: ...........

Male: Uraainthae dhinam Nenjengum ranam Ingae saaindhu thaan En kaayangal aarum aarum

Female: Aal maari pogum pothum Muththangal maaraathae Dhegangal maarum pothu Sandhegam thondraathae Koppaigal veveru Bothaigal maaraathae Endrum en koppai theeraathae

Male: Hey kannodu mojo mojo Kondennai thottaaiyo Un vaasam mojo mojo En meethu vittaaiyo Ketkuthae..ae.ae. mojo.. More n more..mojo.. hoo

Male: ..........

Male: Nee thallaadinaai Naan kai neetinen Nee vendaam endraai Angeyae naan veezha veezha

Female: Yaarodu vanthen indru Endrennai ketkaathae En perai ketkkum munne En ennai ketkkaathae Muthangal vaai maatri Naan pogum nerathil En perai angae ketkkaadhe

Male: Nee paartha mojo mojo Munnottam mattumthaan Michathai kaattum podhu Un moochae muttumthaan Ketkkuthae.aei aei aei.. mojo.. More n more.. mojo..hoo

Female: Dancin’ mojo.. bouncin’ mojo Baby lem’me see your mojo Steamin’ mojo.. screamin’ mojo Baby lem’me me hear your mojo Matchin’ mojo.. smoochin’ mojo Baby lem’me me feel your mojo Hissin’ mojo.. kissin’ mojo Baby lem’me me taste your mojo

Male: Come come party mo mojo baby Un ilamaiyai thaakkum ..baby Kann imaithidum munnae.. munnae Un vizhigalai thoondil pottu thookkuven

Chorus: Party time.(4)
Female: Mojooo

Most Searched Keywords
  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • naan unarvodu

  • kannamma song lyrics

  • en iniya thanimaye

  • irava pagala karaoke

  • enna maranthen

  • whatsapp status tamil lyrics

  • alli pookalaye song download

  • tamil love feeling songs lyrics video download

  • old tamil songs lyrics in tamil font

  • raja raja cholan song karaoke

  • bigil song lyrics

  • tamil lyrics video download

  • porale ponnuthayi karaoke

  • old tamil songs lyrics in english

  • mudhalvan songs lyrics

  • thoorigai song lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil gana lyrics

  • maate vinadhuga lyrics in tamil