Nee Enna Pesuvaai Duet Song Lyrics

JK Enum Nanbanin Vaazhkai cover

பெண்: நீ என்ன பேசுவாய் என் இதயம் அறியும் நான் என்ன பேசுவேன் உன் இதயம் அறியும் நாம் என்ன பேசுவோம் நம் மௌனம் அறியும் அந்த மௌனம் கோடி பாசை பேசுமே

பெண்: உலகத்திலே சிறந்த மொழி நீ பேசும் மௌன மொழி

பெண்: நீ என்ன பேசுவாய் என் இதயம் அறியும் நான் என்ன பேசுவேன் உன் இதயம் அறியும்...

பெண்: ரயிலோடும் வழியோடு ஒரு பூச்செடி தான் என் வாழ்க்கை வெயிலோடும் மழையோடும் அதை காத்திட வந்தது உன் கை நதியென்ன கடலென்ன அட எல்லாமே மழைதானே உன் மேகம் என் மேகம் அது வேறென்றால் பிழைதானே

ஆண்: வாழ்க்கையிலே சில உறவை பாதியில் பார்ப்போமே பார்த்ததுமே நம் வாழ்வில் மீதியை பார்ப்போமே.ஹே

பெண்: உலகத்திலே சிறந்த மொழி நீ பேசும் மௌன மொழி

பெண்: மௌனம் ஒரு கடல் போலே அது புயல்கள் உறங்கும் பகுதி புயல் தாண்டி ஊடுருவும் உன் வார்த்தை எனும் கருவி

பெண்: மௌனம் எனும் மேகத்திலே நீ பேசும் மொழி காற்றாக காற்றாலைகள் மோதியதால் நம் வார்த்தையெல்லாம் மழையாக

ஆண்: மழை காற்றை வரவேற்க ஜன்னல் திறப்போமா மழை பேசும் மொழி கேட்க குடைகள் தடுப்போமா ஓஓ..

பெண்: உலகத்திலே சிறந்த மொழி நாம் பேசும் மௌன மொழி

பெண்: நீ என்ன பேசுவாய் என் இதயம் அறியும் நான் என்ன பேசுவேன் உன் இதயம் அறியும் நாம் என்ன பேசுவோம் நம் மௌனம் அறியும் அந்த மௌனம் கோடி பாசை பேசுமே

பெண்: நனனே நன நனனே..

Female: Nee enna pesuvaai En idhayam ariyum Naan enna pesuven Un idhayam ariyum Naam enna pesuvom Nam mounam ariyum Andha mounam kodi Baashai pesumae Ulagathilae sirantha mozhi Nee pesum mouna mozhi

Female: Nee enna pesuvaai En idhayam ariyum Naan enna pesuven Un idhayam ariyum Nana nanan naa naa

Female: Rail odum vazhiyodu Oru poochedi thaan en vaazhkai Veyilodum mazhaiyodum Athai kaathida vandhadhu un kai

Female: Nadhi enna kadal enna Ada ellaamae mazhai thaanae Un megam en megam Athu ver endraal pizhai thaanae

Male: Vaazhkaiyilae sila uravai Paadhiyil paarpomae Paarthathumae nam vaazhvin Meethiyai paarpomae..hey eyy

Female: Ulagathilae sirantha mozhi Nee pesum mouna mozhi

Female: Mounam oru kadal polae Athu puyalgal urangum paguthi Puyal thaandi ooduruvum Un vaarthai enum karuvi

Female: Mounam enum megathilae Nee pesum mozhi kaatraaga Kaatralaigal mothiyathaal Nam vaarthaiyellam mazhaiyaaga

Male: Mazhai kaatrai varaverkka Jannal thirapomaa Mazhai pesum mozhi ketkka Kodaigal thavirpomaa hoo ooo

Female: Ulagathilae sirantha mozhi Naam pesum mouna mozhi

Female: Nee enna pesuvaai En idhayam ariyum Naan enna pesuven Un idhayam ariyum Naam enna pesuvom Nam mounam ariyum Andha mounam kodi Baashai pesumae..ae.eyy Nana nanan nae .(4)

Most Searched Keywords
  • saraswathi padal tamil lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • tamil female karaoke songs with lyrics

  • gal karke full movie in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • christian padal padal

  • kayilae aagasam karaoke

  • asuran song lyrics in tamil download

  • tamil love feeling songs lyrics download

  • nattupura padalgal lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics

  • lyrics of soorarai pottru

  • kannamma song lyrics in tamil

  • unnodu valum nodiyil ringtone download

  • yesu tamil

  • whatsapp status tamil lyrics

  • tamil collection lyrics

  • lyrics of new songs tamil

  • meherezyla meaning

  • master lyrics tamil