Added Date: Feb 11, 2022
பெண்: வழி நெடுகிலும் மரங்கள் மரம் முழுவதும் பூக்கள் பூ முழுவதும் விதைகள் விதை முளைத்திடும் பூமி உன்னை அழைக்குது வா வா உயிர் அழைக்குது வா. உன்னை அழைக்குது வா வா..ஆஅ
பெண்: வாழ்க்கை முழுவதும் அனுபவம் வாழ்ந்து பாருங்கள் சுகம் தரும் ஒவ்வொரு மனிதனும் உயர்ந்தவன் ஒவ்வொரு மனதிலும் ஒரு ரணம்
பெண்: எத்தனை பேரின் மூச்சுக்குள் எத்தனை பேரின் சுவாசங்கள் கடல்கள் கரைகள் மலைகளை கடந்திடும் உங்கள் மூச்சுக்கள்
ஆண்: ஹேஏ ஆ. எஹீ ஏ..
பெண்: எத்தனை பேரின் வேண்டுதல் உன் இத்தனை சிறிய வாழ்க்ககைக்கு வாழ்க்கை முழுவதும் அனுபவம் வாழ்ந்து பாருங்கள் சுகம் தரும்
பெண்: யார் விதைத்திட்ட நெல் மணி உன் பசி தீர்த்தது தெரியுமா..ஆஅ பணம் தேடிடும் உலகினில் அந்த கடன் தீர்த்திட முடியுமா.ஆஅ.
பெண்: வண்ணத்து பூச்சியின் சிறகினை வரைந்தவன் சொல்லும் ரகசியம் வாழ்ந்திடும் மனிதனின் முடிவினை ஒளித்து வைத்ததின் அதிசயம்
பெண்: ஊஊ...ஓஓ.ஊ...ஊ. யய் யய் யே ஊ...ஓஓ.ஊ... யய் யய் யே யய் யே ஊ...ஓஓ.ஊ...
பெண்: இரு உயிர்களின் கலக்கத்தை உன் ஒரு உயிரென்று உணருதே இரவில் தாயின் கண்களில் தேடிடும் கேள்விக்கு விடை என்ன
ஆண்: ஹேஏ ஆ. எஹீ ஏ..
பெண்: உணர்வுக்கு மொழியில்லை உணர்வதில் பிழை இல்லை மறுபடி பிறப்பதற்கு மண் மீது இடமில்லை
பெண்: வாழ்க்கை முழுவதும் அனுபவம் வாழ்ந்து பாருங்கள் சுகம் தரும் ஒவ்வொரு மனிதனும் உயர்ந்தவன்

Female: Vazhi nedugilum marangal Maram muzhuvadhum pookkal Poo muzhuvadhum vidhaigal Vidhai muzhaithidum boomi Unnai azhaikkuthu vaa vaa Uyir azhaikkuthu vaa Unnai azhaikkuthu vaa vaa.aaa.aa.
Female: Vaazhkkai muzhuvadhum anubhavam Vaazhndhu paarungal sugam tharum Ovvoru manidhanum uyarndhavan Ovvoru manadhilum oru ranam
Female: Eththanai perin moochukkul Eththanai perin swasangal Kadalgal karaigal malaigalai Kadanthidum ungal moochukkal
Male: ..........
Female: Eththanai perin venduthal Un iththanai siriya vaazhkaikku Vaazhkkai muzhuvadhum anubhavam Vaazhndhu paarungal sugam tharum
Female: Yaar vidhaithitta nel mani Un pasi theerthathu theriyuma.aaa. Panam thedidum ulaginil Andha kadan theerthida mudiyuma.aaa..
Female: Vannathu poochiyin siraginai Varainthavan sollum ragasiyam Vaazhnthidum manithanin mudivinai Olithu vaiththathin adhisayam
Female: Oooo ooo ooo ooo Hoo ooo Yei yei yeah hoo ooo ooo Hoo oo yeah hoo ooo Yei yei yeah hoo
Female: Iru uyirgalin kalakkathai Un oru uyir endru unaruthae Iravil thaayin kangalil Thedidum kelvikku vidai enna
Male: ..........
Female: Unarvukku mozhiyillai Unarvathil pizhai illai Marubadi pirappatharkku Mann meedhu idamillai
Female: Vaazhkkai muzhuvadhum anubhavam Vaazhndhu paarungal sugam tharum Ovvoru manidhanum uyarndhavan
ovvoru pookalume song
tamil bhajans lyrics
tamil christian devotional songs lyrics
lyrics with song in tamil
thenpandi seemayile karaoke
tamil songs lyrics in tamil free download
ka pae ranasingam lyrics in tamil
vijay and padalgal
tamil christian songs lyrics in english
mgr padal varigal
kadhal valarthen karaoke
best lyrics in tamil
tamil song lyrics with music
chinna chinna aasai karaoke download masstamilan
tamil song lyrics download
kinemaster lyrics download tamil
believer lyrics in tamil
soorarai pottru songs lyrics in english
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
malare mounama karaoke with lyrics