Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா வாழ்க வாழ்க வாழ்கவே
ஆண்: அன்பாளன் பண்பாளன் அஸ் சலாம் அழைக்கும் பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே கொண்டாடும் ஹிந்துஸ்தான் உன் அன்பை கண்டதாலே
குழு: மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா
ஆண்: அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா வாழ்க வாழ்க வாழ்கவே

குழு: ..........
ஆண்: பல நேரங்களில் உன் கொடி பறக்கும் பல அரண்மனைகள் உன் புகழ் உரைக்கும்
குழு: .........
பெண்: ஆஹா ஆஆ
பெண்: கருணையின் வடிவம்
ஆண்: நீயே ராஜா
பெண்: எங்கள் உள்ளத்தின் வீட்டிலும் நீயே ராஜா
குழு: ..........
குழு: மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா
ஆண்: அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா
குழு: ஹே ஹே
ஆண்: மண்ணில் தோன்றிடும் இறைவனின் நிழல் எது அன்புள்ள மனிதனின் இதயம் தான் அது உன் திரு நாட்டில் வறுமைகள் இல்லை நெஞ்சம் தோறும் தங்கத்தின் மழை தான்
பெண்: ..........
குழு: மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா
ஆண்: அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா
ஆண்: அகிலம் முழுவதும் உந்தன் இனமே அன்பின் மனம் தான் உந்தன் மனமே
ஆண்: அரசவை திறனை அனைவரும் போற்ற வார்த்தைகள் இல்லை உன்னை வாழ்த்த
குழு: ...........

குழு: மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா

Music by: A.R. Rahman
Male: Azeem o shaan Shahenshaa Azeem o shaan shahenshaa Vaazhga vaazhga vaazhgavae
Male: Anbaalan panbaalam As-salaam alaikkum Ponnaagum hindusthaan Un paadham pattathalae Kondaadum hindusthaan Un anbai kandathaalae
Chorus: Marhabaa ..ooo.. marhabaa Marhabaa ..ooo.. marhabaa
Male: Azeem o shaan shahenshaa Vaazhga vaazhga vaazhgavae
Male: Anbaalan panbaalam As-salaam alaikkum Ponnaagum hindusthaan Un paadham pattathalae Kondaadum hindusthaan Un anbai kandathaalae
Chorus: Marhabaa ..ooo.. marhabaa Marhabaa ..ooo.. marhabaa
Chorus: Dheem thom thana..nana Dheem thom thana..nana Dheem thom dheem thom Dhirthidikathom thana nana. Dhirthidikathom thana nana Dhirthidikathom dhirthidikathom. Dherana dherana nana Dherana nom Ragana ragana thagha thom Dhira thom dhirathom Alla-uh.Akbar
Male: Pala nagarangalil Un kodi parakkum Pala aranmanaigal Un pugazh uraikkum
Chorus: .........
Female: Aahaaaa.aaaaa.
Female: Karunaiyin vadivam
Male: Neeyae Raja
Female: Engal ullaththin veettilum
Neeyae Raja
Chorus: Chan chana jana nana jana nana Jana nana jana nana jana nana jana nana Chan chana jana nana jana nana Jana nana jana nana jana nana jana nana
Chorus: Marhabaa ..ooo.. marhabaa Marhabaa ..ooo.. marhabaa
Male: Azeem o shaan shahenshaa
Chorus: Hey..hey...
Male: Mannil thondridum Iraivanin nizhal ethu Anbulla manithanin Idhayam than athu Un thiru naatil Varumaigal illai Nenjam thorum Thangathin mazhai thaan
Female: .........
Chorus: Marhabaa ..ooo.. marhabaa Marhabaa ..ooo.. marhabaa
Male: Azeem o shaan shahenshaa
Male: Agilam muzhuvadhum Undhan inamae Anbin manam thaan Undhan manamae
Male: Arasavai thiranai Anaivarum pottra Vaarththaigal illai Unnai vaazhththa
Chorus: Chan chana jana nana jana nana Jana nana jana nana jana nana jana nana Chan chana jana nana jana nana Jana nana jana nana jana nana jana nana
Chorus: Marhabaa ..ooo.. marhabaa Marhabaa ..ooo.. marhabaa
Male: Azeem o shaan shahenshaa Azeem o shaan shahenshaa Vaazhga vaazhga vaazhgavae
Male: Anbaalan panbaalam As-salaam alaikkum Ponnaagum hindusthaan Un paadham pattathalae Kondaadum hindusthaan Un anbai kandathaalae
Chorus: Marhabaa ..ooo.. marhabaa Marhabaa ..ooo.. marhabaa Marhabaa ..ooo.. marhabaa Marhabaa ..ooo.. marhabaa Marhabaa ..ooo.. marhabaa Marhabaa ..ooo.. marhabaa
ilayaraja songs karaoke with lyrics
tamil music without lyrics free download
unnodu valum nodiyil ringtone download
kutty pattas tamil full movie
lyrics songs tamil download
90s tamil songs lyrics
sarpatta parambarai dialogue lyrics
venmathi song lyrics
mudhalvane song lyrics
sarpatta parambarai lyrics
tamil movie songs lyrics
jai sulthan
tamil karaoke male songs with lyrics
nice lyrics in tamil
malargale song lyrics
tholgal
lyrics song download tamil
youtube tamil karaoke songs with lyrics
sister brother song lyrics in tamil
vijay and padalgal