Tappasu Neram Song Lyrics

Joshua Imai Pol Kaakha cover
Movie: Joshua Imai Pol Kaakha (2020)
Music: Karthik
Lyricists: Vivek
Singers: Krishna K and Gana Guna

Added Date: Feb 11, 2022

பெண்: டப்பாசு நேரம் டென்ட் அ மூடு டப் ஆன மேட்ச் அ நீ விளையாடு

பெண்: யாரது பூமியின் மாபெரும் திருடன் பேர் என்ன? காலம் என்ற பேர் கொண்ட கயவன் ஒட்டி வந்த ரெட்டையாக நிமிட கட்டையாக தோழனாக தேவனாக வேடமிட்ட வேதனாக

பெண்: ஒரே ஒரே ஒரே ஒரே ஒருமுறை நேரப்பரிசு வழங்க வருவான் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் புகுந்து நொடிகள் திருடி சென்று விடுவான்

பெண்: நினைவுகளே அவன் எதிரி நேற்றையும் நாளையும் உதறி இந்த நிமிடத்தின் இன்ப ரசமேற்றி செய்வோமா ஒரு ஞாபக குமுழி

ஆண்: ப ப ப ப ப பா பா பா பா ப ப ப ப ப பா பா பா பா

ஆண்: சோடா பாட்டில் ரோடு  மேல யானை வாக்கிங் போனா போல என்னவும் எதவுமோ நம்ம சைடு

ஆண்: பீடா அடுச்ச பல்லு போல சீனு உ சீனு ஆ மாறும் மெல்ல அதுக்காண்டி தாமா வெச்சோம் வார்னிங் போர்டு உ

பெண்: ஹே டப்பாசு நேரம் டென்ட் அ மூடு டப் ஆன மேட்ச் அ நீ விளையாடு

ஆண்: ப ப ப ப ப பா பா பா பா ப ப ப ப ப பா பா பா பா

பெண்: யாருமில்லை இந்த நிமிடம் என் கழுத்தில் கத்தி வைக்க நேரமுள்ளை சிலுவை ஆக்கி என்னை அங்கு குத்தி வைக்க

பெண்: விழுந்தாலும் அது இன்றல்ல பிறகு தரையை தொடும் முன்பு கிடைக்கும் சிறகு

ஆண்: பாச கயிறில் இந்த புள்ள ஸ்கிப்பிங் ஆடுது என்ன சொல்ல இது வூட்டு பார்க்கிங் மேல ஏறுமா மாடு

ஆண்: நாலு ஆளு ஒத்த ஓலை எவனோ அனுப்பி வுட்டான் போல அவனுக்கே ஓலை கட்டி டான்ஸ் அ போடு

ஆண்: வூடு தீ பத்தி இனி தேடாத வத்தி அட ஒன் டூ த்ரீ போர்

ஆண்: டப்பாசு நேரம் டென்ட் அ மூடு டப் ஆன மேட்ச் அ நீ விளையாடு

Female: Tappasu neram tent-ah moodu Tough-ana match-ah nee vilaiyaadu

Female: Yaaradhu boomiyin maaberum thirudan Per enna? Kaalam endra per konda kayavan Otti vandha rettaiyaaga nimida kattaiyaaga Thozhanaaga thevanaaga vedamitta vedhanaaga

Female: Ore ore ore ore Orumurai nerapparisu vazhanga varuvaan Vaazhvin ovvoru nodiyilum pugundhu Nodigal thirudi sendru viduvaan

Female: Ninaivugalae avan edhiri Netraiyum naalaiyum udhari Indha nimidathin inba rasametri Seivoma oru nyaabaga kumuzhi

Male: Pa pa pa pa pa paa paa paa paa Pa pa pa pa pa paa paa paa paa

Male: Soda bottle-u road-u mela Yaanai walking pona pola Ennavum edhavumo namma side-u

Male: Beeda adcha pallu pola Scene-u scene-ah maarum mella Adhukkandi thaama vechom warning board-u

Female: Hey tappasu neram tent-ah moodu Tough-ana match-ah nee vilaiyaadu

Male: Pa pa pa pa pa paa paa paa paa Pa pa pa pa pa paa paa paa paa

Female: Yaarumillai indha nimidam En kalathil kaththi vaikka Neramullai siluvai aakki Ennai angu kuththi vaikka

Female: Vizhundhaalum adhu indralla piragu Tharaiyai thodum munbu kidaikkum siragu

Male: Paasa kaiyiril indha pulla Skipping aaduthu enna solla Idhu vootu parking mela eruma maadu

Male: Naalu aalu oththa olai Evano anuppi vuttaan pola Avanukkae olai katti dance-ah podu

Male: Voodu thee paththi Ini thedadha vaththi Ada one two three four

Male: Tappasu neram tent-ah moodu Tough-ana match-ah nee vilaiyaadu

Male: Pa pa pa pa pa paa paa paa paa Pa pa pa pa pa paa paa paa paa

Other Songs From Joshua Imai Pol Kaakha (2020)

Similiar Songs

Most Searched Keywords
  • karnan thattan thattan song lyrics

  • vijay and padalgal

  • sarpatta parambarai neeye oli lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • tamil song lyrics video

  • tholgal

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • ore oru vaanam

  • only music tamil songs without lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • pagal iravai karaoke

  • tamil song search by lyrics

  • lyrics of soorarai pottru

  • minnale karaoke

  • tamil to english song translation

  • kanave kanave lyrics

  • soorarai pottru songs singers

  • sarpatta parambarai dialogue lyrics

  • dosai amma dosai lyrics

  • old tamil christian songs lyrics