Kadhal Mattum Purivathillai Song Lyrics

Kaadhal Kondein cover
Movie: Kaadhal Kondein (2003)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pazhani Bharathi
Singers: Vijay Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: காதல் காதல் காதலில் நெஞ்சம் கண்ணாமூச்சி ஆடுதடா தேடும் கண்ணில் பட படவென்று பட்டாம்பூச்சி ஓடுதடா

ஆண்: எங்கேயோ எங்கேயோ இவனை இவனே தேடுகிறான் தாய் மொழி எல்லாம் மறந்து விட்டு தனக்குள் தானே பேசுகிறான்

ஆண்: காதல் மட்டும் புரிவதில்லை காற்றா நெருப்பா தெரிவதில்லை காதல் தந்த மூர்ச்சை நிலை நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை

குழு: ...........

ஆண்: நேற்று வரைக்கும் இங்கிருந்தேன் இன்று என்னை காணவில்லை வெயில் இல்லை மழை இல்லை பார்த்தேனே வானவில்லை

ஆண்: என் நெஞ்சோடு ரசித்தேன் கொல்லாமல் கொல்கின்ற அழகை உயிரில் ஓர் வண்ணம் குழைத்து வரைந்தேன் அவளை

ஆண்: பாலைவனத்தில் நடந்திருந்தேன் நீ வந்து குடை விரித்தாய் எந்தன் பெயரே மறந்திருந்தேன் நீ இன்று குரல் கொடுத்தாய்

ஆண்: என் கண்ணாடி மனதில் இப்போது என் முகம் பார்த்தேன் நீ வந்த பொழுதில் எந்தன் நெஞ்சம் பூத்தேன்

ஆண்: நதிகள் கடலில் தெரிவதில்லை நட்பில் கவலை புரிவதில்லை இதயம் ரெண்டும் சேர்ந்திருந்தால் இரவும் பகலும் பார்ப்பதில்லை

Male: Kaadhal kaadhal Kaadhalil nenjam Kannamoochi aaduthada Thedum kannil padapadavendru Pattampoochi oduthada

Male: Engaeyo engaeyo Ivanai ivanae thedugiraan Thaai mozhi ellaam maranthuvittu Thanakkul thaanae pesugiraan

Male: Kaadhal mattum purivathallai Kaatra neruppa therivadhillai Kaadhal thandha moorchai nilai Naan kangal thirandhum theliyavillai

Chorus: ..............

Male: Netru varaikkum ingirunden Indru ennai kaanavillai Veyil illai mazhai illai Paarthenae vaanavillai

Male: En nenjodu rasithen Kollaamal kolgindra azhagai Uyiril orr vannam kuzhaithu Varaindhen avalai

Male: Kaadhal mattum purivathallai Kaatra neruppa therivadhillai Kaadhal thandha moorchai nilai Naan kangal thirandhum theliyavillai

Male: Kaadhal kaadhal Kaadhalil nenjam Kannamoochi aaduthada Thedum kannil padapadavendru Pattampoochi oduthada

Male: Paalaivanathil nadandhirundhen Nee vandhu kudai virithaai Endhan peyarae marandhirundhen Nee indru kural koduthaai

Male: En kannaadi manadhil ippoadhu En mugham paarthen Nee vantha pozhuthil Enthan nenjam poothen

Male: Nadhigal kadalil therivathillai Natpil kavalai purivathillai Idhayam rendum sernthirunthaal Iravum pagalum paarpathillai

Male: Kaadhal kaadhal Kaadhalil nenjam Kannamoochi aaduthada Thedum kannil padapadavendru Pattampoochi oduthada

Male: Engaeyo engaeyo Ivanai ivanae thedugiraan Thaai mozhi ellaam maranthuvittu Thanakkul thaanae pesugiraan

Male: Kaadhal mattum purivathallai Kaatra neruppa therivadhillai Kaadhal thandha moorchai nilai Naan kangal thirandhum theliyavillai

Chorus: ..............

Most Searched Keywords
  • cuckoo cuckoo lyrics tamil

  • maraigirai

  • sarpatta parambarai lyrics

  • enjoy enjami song lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • lyrics video tamil

  • tamil songs lyrics in tamil free download

  • teddy en iniya thanimaye

  • thoorigai song lyrics

  • story lyrics in tamil

  • master tamil lyrics

  • oru naalaikkul song lyrics

  • en iniya pon nilave lyrics

  • thaabangale karaoke

  • bigil unakaga

  • tamil whatsapp status lyrics download

  • find tamil song by partial lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • isaivarigal movie download

  • karaoke songs in tamil with lyrics