Manasu Rendum Song Lyrics

Kaadhal Kondein cover
Movie: Kaadhal Kondein (2003)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pazhani Bharathi
Singers: Shankar Mahadevan

Added Date: Feb 11, 2022

ஆண்: { மனசு ரெண்டும் பார்க்க கண்கள் ரெண்டும் தீண்ட உதடு ரெண்டும் உரச காதல் வெள்ளம் இங்கு பொங்குதே } (2)

ஆண்: நரம்பில் ஒரு நதி பாயுதே இது என்ன வேட்கை காதல் வலி உடல் காயுதே இது என்ன வாழ்க்கை ஒரு பார்வையில் ஒரு வார்த்தையில் ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே

ஆண்: மனசு ரெண்டும் பார்க்க கண்கள் ரெண்டும் தீண்ட உதடு ரெண்டும் உரச காதல் வெள்ளம் இங்கு பொங்குதே

ஆண்: காதல் சருகான பின்பு மோகம் வந்தாலே சாபம் கண்ணில் முள் வைத்து மூடி தூங்க சொன்னாலே பாவம்

ஆண்: உன் மார்பில் வழிகின்ற நீர் அள்ளி மருந்து போல குடிப்பேன் என் பித்தம் கொஞ்சம் தணிப்பேன் உன் பாத சுவடுக்குள் சுருங்கி விழுந்து மரிப்பேன்

குழு: உடல் சீறுதே நிறம் மாறுதே வலி ஏறுதே இது என்ன கலவரமோ

ஆண்: நிலவின் ஒளியில் அலைகள் எரியுமா அலையின் வேதனை நிலவு அறியுமா வேதனைகள் நெஞ்சில் சுகமா எங்கும் பரவுதடி

ஆண்: உடலே உடலே உறைந்து போய்விடு மனமே மனமே இறந்து போய்விடு பாதையிலே சிறு கல்லாய் என்னை கிடக்க விடு

ஆண்: உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே உன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே

ஆண்: கொல்வதற்கு முன்னே ஒரு முத்தமிடு பெண்ணே அதை மறக்காதே ஒரு பார்வையில் ஒரு வார்த்தையில் ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே

Male: {Manasu rendum paarkka Kangal rendum theenda Udhadu rendum urasa Kaadhal vellam ingu ponguthae} (2)

Male: Narambil oru nadhi paayuthae Idhu enna vetkai Kaadhal vali udal kaayuthae Idhu enna vaazhkkai Oru paarvaiyil oru vaarthaiyil Oru theendalil naan meendum pirappenae

Male: Manasu rendum paarkka Kangal rendum theenda Udhadu rendum urasa Kaadhal vellam ingu ponguthae

Male: Kaadhal sarugaana pinbu Mogam vandhaalae saabam Kannil mul vaithu moodi Thoonga sonnaalae paavam

Male: Un maarbil vazhigindra neer alli Marundhu pola kudippaen En piththam konjam thanippen Un paadha suvadukkul Surungi vizhundhu marippen

Chorus: Udal seeruthae Niram maaruthae Vali yeruthae Idhu enna kalavaramoo

Male: {Manasu rendum paarkka Kangal rendum theenda Udhadu rendum urasa Kaadhal vellam ingu ponguthae} (2)

Male: Nilavin oliyil alaigal eriyuma Alaiyin vedhanai nilavu ariyuma Vedhanaigal nenjil sugama Engum paravudhadee

Male: Udalae udalae uraindhu poividu Manamae manamae irandhu poividu Paadhaiyilae siru kallaai Ennai kidakka vidu

Male: Un paarvaiyil ennai Kondruvidu pennae Un koondhalil ennai Pudhaithu vidu pennae

Male: Kolvadharku munnae Oru muththamidu pennae Adhai marakkaadhae. Oru paarvaiyil oru vaarthaiyil Oru theendalil naan meendum pirappenae

Male: Manasu rendum paarkka Kangal rendum theenda Udhadu rendum urasa Kaadhal vellam ingu ponguthae

Male: Narambil oru nadhi paayuthae Idhu enna vetkai Kaadhal vali udal kaayuthae Idhu enna vaazhkkai Oru paarvaiyil oru vaarthaiyil Oru theendalil naan meendum pirappenae

Most Searched Keywords
  • tholgal

  • whatsapp status tamil lyrics

  • tamil lyrics

  • dosai amma dosai lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • viswasam tamil paadal

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • tamil christian songs lyrics in english pdf

  • nadu kaatil thanimai song lyrics download

  • enjoy en jaami lyrics

  • tamil melody lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • munbe vaa karaoke for female singers

  • anbe anbe tamil lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • kalvare song lyrics in tamil

  • karnan movie lyrics

  • tamil love song lyrics in english

  • kadhal album song lyrics in tamil