Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ
ஆண்: { நட்பினிலே நட்பினிலே பிரிவு என்பது ஏதும் இல்லை } (2) என் மனமும் உன் மனமும் பேச வார்த்தைகள் தேவை இல்லை
ஆண்: உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே ஆயிரம் எண்ணங்கள் ஓடுதடி அத்தனையும் அத்தனையும் உந்தன் பார்வை தேடுதடி
ஆண்: எத்தனை நாள் எத்தனை நாள் இப்படி நான் வாழ்ந்திருப்பேன் நீயும் இல்லை என்று சொன்னால் எந்த நிழலில் ஓய்வெடுப்பேன்

Male: Ooo...hooo..oooo.hoooo Hoooo.oooohoooooo..
Male: {Natpinilae. natpinilae Pirivu enbathu ethum illai} (2) En manamum. un manamum Pesa vaarthaigal thevai illai
Male: Ullukkulae. ullukkulae Aayiram yennanggal oduthadi Atthanaiyum.atthanaiyum Unthan paarvai theduthadi
Male: Etthanai naal. etthanai naal Ippadinaan vaazhnthiruppen Neeyum illai endru sonnal Entha nizhalil ooiveduppen
Male: Ooo...hooo..oooo.hoooo Hoooo.oooohoooooo..
kaathuvaakula rendu kadhal song
kalvare song lyrics in tamil
kutty story song lyrics
uyire uyire song lyrics
vijay and padalgal
tamil lyrics
thangachi song lyrics
google google panni parthen ulagathula song lyrics
tamilpaa
cuckoo enjoy enjaami
maara theme lyrics in tamil
chellamma chellamma movie
aarariraro song lyrics
vathikuchi pathikadhuda
pularaadha
karaoke songs with lyrics tamil free download
raja raja cholan lyrics in tamil
aagasam soorarai pottru lyrics
sarpatta lyrics
new tamil karaoke songs with lyrics