Thathi Thathi Song Lyrics

Kaadhal Kondein cover
Movie: Kaadhal Kondein (2003)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: ..........

ஆண்: தத்தி தத்தி தாவுதே நெஞ்சம் தங்க சிலையை பார்த்ததாலே விட்டு விட்டு போகுதே நெஞ்சம் வெள்ளை மனதில் வீழ்ந்ததாலே

ஆண்: பார்வை பார்வை பார்த்ததால் நெஞ்சம் பஞ்சாய் பற்றி கொண்டதாலே காலம் தூரம் கனவினில் நெஞ்சம் கால்கள் இன்று வானம் மேலே

Male: Ohoowoah woahuoah Hawaah..woahuwoah .ohwoah Haiyee haiyaeah yee yee Hawaah woahuwoah .ohwoah

Male: Thaththi thaththi Thaavudhae nenjam Thanga silayai paarthadhalae Vittu vittu Poguthae nenjam Vellai manadhil veezhndhadhalae

Male: Paarvai paarvai Paarthathaal nenjam Panjaai patri kondadhalae Kaalam dhooram Kanavinil nenjam Kalgal indru vaanam melae

Male: Ohoowoah woahuoah Hawaah..woahuwoah .ohwoah

Male: Thaththi thaththi Thaavudhae nenjam Thanga silayai paarthadhalae Vittu vittu Poguthae nenjam Vellai manadhil veezhndhadhalae

Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics download

  • google google panni parthen song lyrics in tamil

  • abdul kalam song in tamil lyrics

  • master song lyrics in tamil free download

  • tamil2lyrics

  • old tamil songs lyrics

  • tamil christian devotional songs lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • old tamil songs lyrics in english

  • kutty pattas full movie in tamil download

  • bhaja govindam lyrics in tamil

  • asuran mp3 songs download tamil lyrics

  • vijay and padalgal

  • google google vijay song lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • padayappa tamil padal

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • kanakangiren song lyrics

  • aalankuyil koovum lyrics