Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
ஆண்: ...........
பெண்: கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள்
குழு: கையெழுத்து போட்டவன்
பெண்: பத்துபேர்கள் மத்தியில்
குழு: பளிச்சென்று உள்ளவன்
பெண்: அழுக்கு சட்டை போட்டாலும்
குழு: அழகாய் தோன்றும் ஆணழகன்
பெண்: பெண்ணின் பின்னால் சுற்றாமல்
குழு: பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ ஓ ஓ
பெண்: கல்வி இல்லா கண்ணியரும் கடிதம் எழுத செய்கிறவன் காதல் அாித்த பெண் மனதில் கல்லை எறிந்து போகிறவன் எவனோ
குழு: ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன் காதல் மன்னன் காதல் மன்னன் காதல் மன்னன்
பெண்: சுவர் எல்லாம் பெண்கள் ஒட்டி தொட்டு பார்க்கும் வயசு உறவாடும் கனவை கண்டு உச்சி கொட்டும் உதடு ரதி தேவி பேத்தி போல மனைவி தேடும் மனசு எதிர் வீட்டை அத்தை வீடாய் எண்ணி பார்க்கும் வயசு
பெண்: சின்ன பெண்கள் இடையே சிக்கி கொண்ட போதும் அலைகள் முட்டும் பாறை போல அசையாதுள்ள வீரன் எவனோ
குழு: ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன் காதல் மன்னன்
குழு: ..........
பெண்: முன்னால் மலர்கள் என்று ஒரு போதும் இல்லை முன்னால் இளமை ஒன்று வர போவதும் இல்லை நம் நாட்டில் மக்கள் தொகை தொண்ணூற்றாறு கோடி அழகான பெண்கள் மட்டும் ஐம்பத்தாறு கோடி
பெண்: இதில் பெண்கள் வந்து கண்கள் வைப்பவன் யாரோ அவன் பேரை கேளுங்கள்
குழு: ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன் காதல் மன்னன்
பெண்: கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன் பெண்ணின் பின்னால் சுற்றாமல் பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ ஓ ஓ
குழு: ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன் காதல் மன்னன் காதல் மன்னன் காதல் மன்னன் ஹே ஹே ஹே ஹே ஹே

Male: Mohabhat hi kudhaaa hoo.oooo Mohabhat nahin tho Kuch bhi nahin
Female: Kanni pengal nenjukkul
Chorus: Kaiyezhuthu potavan
Female: Pathupergal mathiyil
Chorus: Palichendru ullavan
Female: Azhukku chattai pottalum
Chorus: Azhagai thondrum aanazhagan
Female: Pennin pinnal suttramal
Chorus: Pennae suttrum perazhagan
Yevano oh oh.
Female: Kalvi illa kanniyarum Kaditham ezhutha seigiravan Kaadhalaraitha penn manathil Kallai erinthu pogiravan yevano
Chorus: Hey hey hey.. Avanae kaadhal mannan Kaadhal mannan Kaadhal mannan Kaadhal mannan
Female: Suvar ellam pengal otti Thottupaarkum vayasu Uravadum kanavai kandu Ucchikottum uthadu Rathi devi paethipola Manaivi theedum manasu Ethir veettai athai veedai Enni paarkum vayasu
Female: Chinna pengal idaiyae Sikki konda pothum Alaigal muttum paaraipola Asayathulla veeran yevano
Chorus: Hey hey hey.. Avanae kaadhal mannan Kaadhal mannan
Chorus: ............
Female: Munnal malargal endru Oru pothum illai Munnal illamai ondru Vara povathum illai Nam naattil makkal thogai Thonnootrarukodi Azhagana pengal mattum Aimbathaaru kodi
Female: Idhil pengal vanthu Kannagal vaipavan yaaro Avan perai kelungal
Chorus: Hey hey hey.. Avanae kaadhal mannan Kaadhal mannan
Female: Kanni pengal nenjukkul Kaiyezhuthu potavan Pennin pinnal suttramal Pennae suttrum perazhagan Yevano oh oh.
Chorus: Hey hey hey.. Avanae kaadhal mannan Kaadhal mannan Kaadhal mannan Kaadhal mannan Hey hey hey hey hey...
pagal iravai kan vizhithidava song lyrics
oru manam song karaoke
song lyrics in tamil with images
ondra renda aasaigal karaoke lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
kutty pattas full movie in tamil
alaipayuthey songs lyrics
google google song lyrics tamil
happy birthday song lyrics in tamil
ka pae ranasingam lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
maraigirai full movie tamil
yaar azhaippadhu song download
nenjodu kalanthidu song lyrics
neerparavai padal
tamil karaoke video songs with lyrics free download
soundarya lahari lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
maara movie lyrics in tamil