Anbulla Sandhya Song Lyrics

Kaadhal Solla Vandhen cover
Movie: Kaadhal Solla Vandhen (2010)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன் நீ சொல்லும் ஒரு வார்த்தை அதற்காக நான் காத்திருப்பேன்

ஆண்: என்னை எனக்குத் தருவாயா இல்லை காட்டில் விடுவாயா உன் பதிலை எதிர்ப்பார்த்து இங்கே எனது இதயம் எங்கே எனது இதயம்

பெண்: ..............

ஆண்: எந்த பக்கம் நீ செல்லும் போதும் எந்தன் காதல் ஆகாயம் ஆகும் கண்ணை மூடிக்கொண்டாலும் மறையாதே

ஆண்: தூரல் வந்தால் கோலங்கள் அழியும் காதல் வந்தால் கல்வெட்டும் அழியும் என்றும் பெண்ணே என் காதல் அழியாதே

ஆண்: அடி கோயில் மூடினால் கூட கிளி கவலைப்படுவதே இல்லை அந்த வாசல் கோபுரம் மீது அதன் காதல் குறைவதே இல்லை உந்தன் காலடி எந்தன் வாழ்வின் வேரடி

ஆண்: தாயைக் கண்டால் தன்னாலே ஓடும் பிள்ளைப் போலே என் காதல் ஆகும் அன்பே அதை உன் கண்கள் அறியாதா

ஆண்: என்றோ யாரோ உன் கையை தொடுவார் இன்பம் துன்பம் எல்லாமே அறிவான் அன்பே அது நானாக கூடாதா

ஆண்: உன் காதல் என்னிடம் இல்லை நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை இந்த காதல் என்பதே தொல்லை உயிரோடு எரிக்குதே என்னை உன்னை நீங்கினால் எங்கே போவேன் நானடி

ஆண்: என்னை எனக்குத் தருவாயா இல்லை காட்டில் விடுவாயா உன் பதிலை எதிர்ப்பார்த்து

Male: Anbulla santhiya unnai naan kaadhalikiren Nee sollum oru vaarthai Atharkaaga naan kaathirupen

Male: Ennai enaku tharuvayaa Illai kaatil viduvaya Un bathilai ethir paarthu Ingae enathu idhayam Engae enathu idhayam

Male: Anbulla santhiya unnai naan kaadhalikiren Nee sollum oru vaarthai Atharkaaga naan kaathirupen

Female: ..............

Male: Enthapakkam nee sellumbothum Enthan kaadhal aagaayam aagum Kannai moodi kondaalum maraiyaadhae ...ae

Male: Thooral vanthaal kolangal azhiyum Kaalam vanthaal kalvettum azhiyum Endrum pennae en kaadhal azhiyaadhae ..ae

Male: Adi koyil moodinaal kooda Kili kavalai paduvadhae illai Antha vaasal gopuram meethu Athan kaadhal kuraivadhae illai Unthan kaaladi enthan vaazhvin veradi

Male: Anbulla santhiya unnai naan kaadhalikiren Nee sollum oru vaarthai Atharkaaga naan kaathirupen

Male: Thaayai kandaal thannaalae odum Pillaipolae en kaadhal aagum Anbae athai un kangal ariyaathaa ..

Male: Endro yaaro un kaiyai thoduvaar Inbam thunbam ellamae arivaan Anbae athu nanaaga koodatha ..

Male: Un kaadhal ennidam illai Naan karaika ninaikiren kallai Intha kaadhal enbadhae thollai Uyirodu erikudhae ennai Unnai neenginaal engae poven naanadi

Male: Anbulla santhiya unnai naan kaadhalikiren Nee sollum oru vaarthai Atharkaaga naan kaathirupen

Male: Ennai enaku tharuvayaa Illai kaatil viduvaya Un bathilai ethir paarthu

Most Searched Keywords
  • ilaya nila karaoke download

  • thalapathi song in tamil

  • sri guru paduka stotram lyrics in tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • malto kithapuleh

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • thoda thoda malarndhadhenna lyrics

  • karaoke lyrics tamil songs

  • alagiya sirukki full movie

  • velayudham song lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • 96 song lyrics in tamil

  • pagal iravai karaoke

  • sarpatta parambarai lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • tik tok tamil song lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • song lyrics in tamil with images

  • meherezyla meaning