Added Date: Feb 11, 2022
ஆண்: சாமி வருகுது காதல் சாமி வருகுது நான் கேட்காத வரமெல்லாம் கொடுக்க வருகுது
குழு: சாமி வருகுது காதல் சாமி வருகுது நீ கேட்காத வரமெல்லாம் கொடுக்க வருகுது
ஆண்: ஆடிவருகுது அழகா ஆடி வருகுது
குழு: ஆடிவருகுது அழகா ஆடி வருகுது
ஆண்: என் நெஞ்சுக்குள்ள அவலு குத்த ஓடிவருகுது

ஆண்: மஞ்சள் நிற ஆடைக்கட்டி ஓடி வருகுது லைட்டு மஞ்சள் நிற ஆடைக்கட்டி ஓடி வருகுது
குழு: மஞ்சள் நிற ஆடைக்கட்டி ஓடி வருகுது
ஆண்: ஏ மத்தவன விட்டு என்னை நாடி வருகுது
குழு: ஏ மத்தவன விட்டு என்னை நாடி வருகுது
ஆண்: கொஞ்சி கொஞ்சி என்னை இப்போ சுத்தி வருகுது
குழு: கொஞ்சி கொஞ்சி உன்னை இப்போ சுத்தி வருகுது
ஆண்: குங்குமத்த வைக்க ஒரு நெத்தி வருகுது நான் குங்குமத்த வைக்க ஒரு நெத்தி வருகுது

ஆண்: உள் நெஞ்சில் உண்டியலாய் ஆட வருகுது
குழு: உள் நெஞ்சில் உண்டியலாய் ஆட வருகுது
ஆண்: அட உன்னுடைய சில்லரையாய் போட வருகுது
குழு: அட உன்னுடைய சில்லரையாய் போட வருகுது
ஆண்: கண்ணு ரெண்டும் காவடியை தூக்கி வருகுது
குழு: அட கண்ணு ரெண்டும் காவடியை தூக்கிவருகுது
ஆண்: போன ஜென்ம புண்ணியத்தில் பாக்கி வருகுது என் போன ஜென்ம புண்ணியத்தில் பாக்கி வருகுது

ஆண்: காதலுக்கு கை கொடுக்க பாவம் வருகுது காதலுக்கு கைகொடுக்க பாவம் வருகுது
ஆண்: நான் கூலுாத்தி கொண்டாட காலம் வருகுது
குழு: நீ கூலுாத்தி கொண்டாட காலம் வருகுது
ஆண்: தேரு வருகுது தங்கத்தேரு வருகுது
குழு: தேரு வருகுது தங்கத்தேரு வருகுது
ஆண்: தேரு மேல தேவரெல்லாம் ஏறி வருகுது அந்த தேரு மேல தேவரெல்லாம் ஏறி வருகுது
குழு: { ஜோதி வருகுது காதல் ஜோதி வருகுது
ஆண்: அவள் என்னோட பாதியின்னு சேதி வருகுது } (2)
குழு: சாமி வருகுது காதல் சாமி வருகுது
ஆண்: நான் கேட்காத வரமெல்லாம் கொடுக்க வருகுது நான் கேட்காத வரமெல்லாம் கொடுக்க வருகுது
குழு: நீ கேட்காத வரமெல்லாம் கொடுக்க வருகுது

Male: Saami varuguthu Kaadhal saami varuguthu Naan ketkkaatha varamellaam Kodukka varuguthu
Chorus: Saami varuguthu Kaadhal saami varuguthu Nee ketkkaatha varamellaam Kodukka varuguthu
Male: Aadi varuguthu
Azhagaa aadi varuguthu
Chorus: Aadi varuguthu
Azhagaa aadi varuguthu
Male: En nenchukkulla
Avalu kuttha odivaruguthu
Chorus: Saami varuguthu Kaadhal saami varuguthu Nee ketkkaatha varamellaam Kodukka varuguthu
Male: Manchal nira aadaikatti Odi varuguthu Lightu manchal nira aadaikatti Odi varuguthu
Chorus: Manchal nira aadaikatti Odi varuguthu
Male: Ye matthavana vittu
Ennai naadi varuguthu
Chorus: Ye matthavana vittu
Ennai naadi varuguthu
Male: Konchi konchi ennai ippo
Sutthi varuguthu
Chorus: Konchi konchi unnai ippo
Sutthi varuguthu
Male: Kungumattha vaikka oru Netthi varuguthu Naan kungumattha vaikka oru Netthi varuguthu
Chorus: Saami varuguthu Kaadhal saami varuguthu Nee ketkkaatha varamellaam Kodukka varuguthu
Male: Ul nenjil undiyalaai
Aada varuguthu
Chorus: Ul nenjil undiyalaai
Aada varuguthu
Male: Ada unnudaiya sillaraiyaai
Poda varuguthu
Chorus: Ada unnudaiya sillaraiyaai
Poda varuguthu
Male: Kannu rendum kaavadiyaai
Thookki varuguthu
Chorus: Ada kannu rendum kaavadiyaai
Thookki varuguthu
Male: Pona jenma puniyyatthil Baakki varuguthu En pona jenma puniyyatthil Baakki varuguthu
Chorus: Saami varuguthu Kaadhal saami varuguthu Nee ketkkaatha varamellaam Kodukka varuguthu
Male: Kaadhalukku kai kodukka Paavam varuguthu Kaadhalukku kai kodukka Paavam varuguthu
Male: Naan koolootthi kondaada
Kaalam varuguthu
Chorus: Nee koolootthi kondaada
Kaalam varuguthu
Male: Thaeru varuguthu thanga
Thaeru varuguthu
Chorus: Thaeru varuguthu thanga
Thaeru varuguthu
Male: Thaeru mela thevarellaam Yeri varuguthu Antha thaeru mela thevarellaam Yeri varuguthu
Chorus: {Jothi varuguthu
Kaadhal jothi varuguthu
Male: Aval ennoda paathiyennu
Sethi varuguthu} (2)
Chorus: Saami varuguthu Kaadhal saami varuguthu
Male: Naan ketkkaatha varamellaam Kodukka varuguthu Naan ketkkaatha varamellaam Kodukka varuguthu
Chorus: Nee ketkkaatha varamellaam Kodukka varuguthu
new tamil songs lyrics
aigiri nandini lyrics in tamil
verithanam song lyrics
lyrics song status tamil
you are my darling tamil song
ithuvum kadanthu pogum song download
master vaathi raid
tamil music without lyrics free download
tamil love feeling songs lyrics download
medley song lyrics in tamil
vijay sethupathi song lyrics
paatu paadava karaoke
tamil love feeling songs lyrics in tamil
ilayaraja song lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
anbe anbe tamil lyrics
irava pagala karaoke
7m arivu song lyrics
aarathanai umake lyrics
tamil devotional songs karaoke with lyrics