Added Date: Feb 11, 2022
ஆண்: மாஞ்சாவே காஞ்சாச்சு லொட்டாயி விட்டாச்சு காத்தாடி கட் ஆச்சு லைட் ஹவுஸ தொட்டாச்சு
ஆண்: ஆட்டோபாம் சூடாச்சு பீஸ் பீஸா கீஞ்சாச்சு ஜூட்டோவா அப்பிடோவா ஆக்கர்தான் அடிச்சாச்சு
ஆண்: ஏய். கெலிக்கிறோம் பின்னுறோம் பேக்குறோம் தூக்குறோம்
ஆண்: ஏய். சொன்னத செய்யிறோம் பிரிக்கிறோம் மேய்யிறோம்
ஆண்: கொய்யா குண்டு ஆடினா டோனி ராஜா பாக்கெட்டு டப்பாசுல ராக்கெட்டு நாங்க தான்
ஆண்: ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ
ஆண்: நெஞ்ச தூக்கி நடப்போம் அண்டர் டேக்கர் மாதிரி மீனுல ஃபைட்டர் நாங்க தான்
ஆண்: ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ
குழு: டிராக்டர் மேல சவாரி ஏறலாம் ஏழு கடல் தாண்டி தான் போகலாம் வெள்ளக்காரன் நாஸ்தாவ துன்னலாம் ஏ தாத்தாத்தா ஏ தாத்தாத்தா

ஆண்: ஏய்.. சொன்னத செய்யிறோம் பிரிக்கிறோம் மேய்யிறோம்
ஆண்: சில்லறைய சேத்துட்டா ஏசி கட தொறந்துட்டா ஏரியால பண்ணுவோம் ஜோருடா
ஆண்: ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ
ஆண்: காவா விட மாட்டோம் கஷ்டப் பட்டு கெலிப்போம் மெர்சலாக மாட்டோம் பாருடா
ஆண்: ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ
குழு: இஸ்துகினு போகும்டா பேய் காத்து தம்மு கட்டி ஏறுனா பிஸ்கோத்து ஜாபர் ஜாஸ்தி இருந்தா நாம கெத்து ஏ தாத்தாத்தா ஏ தாத்தாத்தா

குழு: மாஞ்சாவே காஞ்சாச்சு லொட்டாயி விட்டாச்சு காத்தாடி கட் ஆச்சு லைட் ஹவுஸ தொட்டாச்சு

Male: Maanjaavae kaanjaachu Lottaayi vittaachu Kaththaadi cut aachu Light house-a thottaachu
Male: Auto bomb soodaachu Piece piece-a keenjaachu Joottova appitoova Ockkar thaan adichaachu
Male: Ye..gelikkurom Pinnurom paekkurom Thookkuromm.. Ye .sonnadha Seiyurom pirikkurom Maeyiromm
Whistling: .......
Male: Koiya gundu aadinaa Dhoni raja pocket-u Tappaasula rocket-u Naangathaan ho ho hoo Hoo hoo hoo hoo ho hooo
Male: Nenja thookki nadappom Undertaker maadhiri Meenula fighter Naangathaan ho ho hoo Hoo hoo hoo hoo ho hooo
Chorus: Tractor mela savvaari Yeralaam Ezhu kadal thaandithaan pogalaam Vellakkaaran naasthava thunnalaam Yae thaa thaa thaa Yae thaa thaa thaa
Male: Ye..gelikkurom Pinnurom paekkurom Thookkuromm.. Ye .sonnadha Seiyurom pirikkurom Maeyiromm
Male: Sillaraiya serthutaa AC kada poondhuttaa Areyaala pannuvom Jorudaa ho ho hoo Hoo hoo hoo hoo ho hooo
Male: Kaavaa vidamaattom Kastapattu gelippom Mersalaaga maattom Paarudaa ho ho hoo Hoo hoo hoo hoo ho hooo
Chorus: Isthukkinnu pogumdaa Pei kaaththu Dhammu katti yerunaa biskothu Jabardhasthu irundhaa Naama geththu Yae thaa thaa thaa Yae thaa thaa thaa
Male: Ye..gelikkurom Pinnurom paekkurom Thookkuromm.. Ye .sonnadha Seiyurom pirikkurom Maeyiromm
Whistling: ..........
Chorus: Maanjaavae kaanjaachu Lottaayi vittaachu Kaththaadi cut aachu Light house-ah thottaachu.
Whistling: ..........
chammak challo meaning in tamil
ovvoru pookalume karaoke
sirikkadhey song lyrics
enjoy enjaami song lyrics
tamil christian songs lyrics pdf
geetha govindam tamil songs mp3 download lyrics
nagoor hanifa songs lyrics free download
asuran song lyrics in tamil download mp3
tamil movie songs lyrics
master vaathi raid
tamil devotional songs lyrics pdf
rummy song lyrics in tamil
azhage azhage saivam karaoke
alagiya sirukki movie
hare rama hare krishna lyrics in tamil
neeye oli sarpatta lyrics
thangamey song lyrics
master lyrics tamil
tamil christian songs lyrics with chords free download
aagasam song soorarai pottru mp3 download