Added Date: Feb 11, 2022
ஆண்: இருட்டில் வாழ்கிறாய் நீ குருட்டு நம்பிக்கையோடு வெளிச்சம் தேடி தேடி விறகில் வெந்து நீ சாவாய்
ஆண்: காணிக்கை பேரில் இங்கு கல் சிலைக்கும் லஞ்சம் கோடி கோடி குமியுது உண்டியலில் நாட்டில் ஆனால் பஞ்சம் நிறத்தாலும் மதத்தாலும்
ஆண்: பிரிந்து விட்டோம் மனித அபிமானத்தை நாமெல்லாம் மறந்து விட்டோம் காசின் திருவிளையாடல் கண்டு நாம் மயங்கி விட்டோம்
ஆண்: அடையாளம் நாம் தொலைத்து விட்டோம் உரிமையை இழந்து விட்டோம் நாம் இறந்து விட்டோம்
ஆண்: அலட்சியம் ஏழை உயிர் என்றாலே அலட்சியம்
ஆண்: பணம்தான் நோயின் மருத்துவம் மருத்துவமனையின் அரசியல்
குழு: உதவி செய்ய தகுதி இருந்தும் ஊனமாக நிற்கிறாய் ஊனமாக நிற்கிறாய் ஊனமாக நிற்கிறாய்
ஆண்: ஊமைகள் வாழும் இடத்தில்
குழு: வார்த்தைகளை விற்கிறாய் வார்த்தைகளை விற்கிறாய் வார்த்தைகளை விற்கிறாய்
ஆண்: நிலம் நீர் எங்கள் உரிமை
குழு: போராடுவோம்
ஆண்: எங்கள் வறுமைகள் ஒழிய
குழு: போராடுவோம்
ஆண்: புது புரட்சி உருவாக்க
குழு: போராடுவோம்
ஆண்: எங்கள் தலைமுறை காக்க
குழு: போராடுவோம்
ஆண்: எங்கள் கண்கள் தூங்கும் வரை
குழு: போராடுவோம்
ஆண்: எங்கள் இறுதி மூச்சு வரை
குழு: போராடுவோம்
ஆண்: அதிரடி படையா இருக்கிறோம் வெறியா போராளி நாங்கெல்லாம் போராடுவோம் போராடுவோம் போராடுவோம் போராடுவோம் நாங்கள் போராடுவோம் போராடுவோம் போராடுவோம் போராடுவோம் நாங்கள் போராடுவோம்
ஆண்: .......
ஆண்: ......
ஆண்: ......
ஆண்: .......
ஆண்: .......
ஆண்: .......
ஆண்: ......
ஆண்: நிலம் நீர் எங்கள் உரிமை
குழு: போராடுவோம்
ஆண்: எங்கள் வறுமைகள் ஒழிய
குழு: போராடுவோம்
ஆண்: புது புரட்சி உருவாக்க
குழு: போராடுவோம்
ஆண்: எங்கள் தலைமுறை காக்க
குழு: போராடுவோம்
ஆண்: எங்கள் கண்கள் தூங்கும் வரை
குழு: போராடுவோம்
ஆண்: எங்கள் இறுதி மூச்சு வரை
குழு: போராடுவோம்
ஆண்: அதிரடி படையா இருக்கிறோம் வெறியா போராளி நாங்கெல்லாம் போராடுவோம் போராடுவோம் போராடுவோம் போராடுவோம் நாங்கள் போராடுவோம் {போராடுவோம் போராடுவோம் போராடுவோம் நாங்கள் போராடுவோம்} (3)
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ .

Male: Iruttil vazhgirai nee Kuruttu nambikkaiyodu Velicham thedi thedi Veragil venthu nee saavaai
Male: Kaanikkai peril ingu Kal silaikkum lanjam kodi Kodi kumiyuthu undiyalil Naattil aanaal panjum Nirathaalum mathaththaalum
Male: Pirinthu vittom Manitha abimaanathai Namellaam maranthu vittom Kaasin thiruvilaiyadal Kandu naam mayangi vittom
Male: Adaiyalam naam Tholaithu vittom Urimaiyai izhanthu vittom Naam iranthu vittom
Male: Alatchiyam Ezhai uyir endral Alatchiyam
Male: Panamdhan noyin maruthuvam
Maruthuvamanaiyin arasiyal
Chorus: Uthavi seiya thaguthi irunthum
Oonamaga nirkkiraai
Oonamaga nirkkiraai
Oonamaga nirkiraai
Male: Oomaigal vaazhum idathil
Chorus: Vaarthaigalai virkkiraai
Vaarthaigalai virkkiraai
Vaarthaigalai virkkirai
Male: Nilam neer engal urimai
Chorus: Poraaduvom
Male: Engal varumaigal ozhiya
Chorus: Poraaduvom
Male: Puthu puratchi uruvaakka
Chorus: Poraaduvom
Male: Engal thalamurai kaakka
Chorus: Poraaduvom
Male: Engal kangal thoongum varai
Chorus: Poraaduvom
Male: Engal iruthi moochu varai
Chorus: Poraaduvom
Male: Athiradi padaiyaa Irukkurom veriyaa Poraali naangellaam Poraaduvom poraaduvom Poraaduvom poraaduvom Naangal poraaduvom Poraaduvom poraaduvom Poraaduvom naangal poraaduvom
Male: Ha inquilab hai aaj Yuvanna karaila savdhan Juntagalte ghamtyanche paise Kartahai baad Tya madhe vyapari Ghusle sat
Male: Karaila vyapaar Khotya jahirata aikun Janta padli hal mohat Yuvanna nahi kaamdham Hast jaidya che lamb
Male: Fukatchi nakyavarchi Pora dharun basle abhiman Vishayat jhale Vismaran ni tyane Wadlya vedna
Male: Duskala var ghotalyanni Shetkaryancha jeev ghetla Haat kaidya che lamb
Male: Ho ho Inqulab k liye sath Ab ek hi maksad se
Male: Ho ho Badlav k liye hum Haat kaidya che lamb Ladenga hum
Male: Inqulab k liye sath Khade hai hum Ab ek hi maksad se Jhude hai hum
Male: Badlav k liye hum Haat kaidya che lamb Ladenga hum
Male: Nilam neer engal urimai
Chorus: Poraaduvom
Male: Engal varumaigal ozhiya
Chorus: Poraaduvom
Male: Puthu puratchi uruvaakka
Chorus: Poraaduvom
Male: Engal thalamurai kaakka
Chorus: Poraaduvom
Male: Engal kangal thoongum varai
Chorus: Poraaduvom
Male: Engal iruthi moochu varai
Chorus: Poraaduvom
Male: Athiradi padaiyaa Irukkurom veriyaa Poraali naangellaam Poraaduvom poraaduvom Poraaduvom poraaduvom Naangal poraaduvom {Poraaduvom poraaduvom Poraaduvom naangal poraaduvom} (3)
Chorus: Ho ho Ho ho...
vijay and padalgal
raja raja cholan lyrics in tamil
rc christian songs lyrics in tamil
lyrics songs tamil download
arariro song lyrics in tamil
valayapatti song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
karnan movie song lyrics in tamil
tamil songs lyrics pdf file download
hare rama hare krishna lyrics in tamil
soorarai pottru lyrics tamil
thaabangale karaoke
thullatha manamum thullum tamil padal
tamil karaoke old songs with lyrics 1970
karaoke songs with lyrics tamil free download
tamil songs with lyrics in tamil
kutty pattas movie
cuckoo cuckoo lyrics dhee
tamil film song lyrics
top 100 worship songs lyrics tamil