Added Date: Feb 11, 2022
ஆண்: { துள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதேன் இன்று } (2) தொடர்ந்து பேசும் கிளி ஒன்று பேச மறந்ததேன் இன்று
ஆண்: துள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதேன் இன்று
ஆண்: { வெள்ளி வடிவ முகம் ஒன்று வெட்கம் கொண்டதேன் இன்று } (2)
ஆண்: { வேலில் வடித்த விழி ஒன்று மூடிக்கொண்டதேன் இன்று } (2)

ஆண்: { அல்லி பூத்த முகத்தினிலே முல்லை பூத்த நகை எங்கே } (2)
ஆண்: சொல்லி வைத்து வந்தது போல் சொக்க வைக்கும் மொழி எங்கே

ஆண்: { ஆசை நெஞ்சில் இருந்தாலும் அமைதி கொள்ளும் குணம் ஏனோ } (2)
ஆண்: அன்னை தந்த சீதனமோ என்னை வெல்லும் நாடகமோ
ஆண்: துள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதேன் இன்று தொடர்ந்து பேசும் கிளி ஒன்று பேச மறந்ததேன் இன்று

Male: {Thulli thirintha penn ondru Thuyil kondathen indru} (2) Thodarnthu pesum kili ondru Pesa maranthathen indru
Male: Thulli thirintha penn ondru Thuyil kondathen indru
Male: {Velli vadiva mugam ondru Vetkam kondathen indru} (2)
Male: {Velil vaditha vizhi ondru Moodikondathen indru} (2)
Male: Thulli thirintha penn ondru Thuyil kondathen indru
Male: {Alli pootha mugathinilae Mullai pootha nagai engae} (2)
Male: Solli vaithu vanthathu pol Sokka vaikkum mozhi engae
Male: Thulli thirintha penn ondru Thuyil kondathen indru
Male: {Aasai nenjil irunthalum Amaithikollum gunam yeno} (2)
Male: Annai thantha seethanamo Ennai vellum nadagamo
Male: Thulli thirintha penn ondru Thuyil kondathen indru Thodarnthu pesum kili ondru Pesa maranthathen indru
Male: Thulli thirintha penn ondru Thuyil kondathen indru
soorarai pottru movie song lyrics
en kadhale lyrics
lyrics video tamil
tamil songs to english translation
tamil christian songs lyrics in english
dosai amma dosai lyrics
en kadhal solla lyrics
friendship song lyrics in tamil
tamilpaa
tamil song writing
google google panni parthen song lyrics in tamil
mayya mayya tamil karaoke mp3 download
national anthem lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
tamil collection lyrics
kaathuvaakula rendu kadhal song
worship songs lyrics tamil
siruthai songs lyrics
kutty pattas full movie in tamil
ore oru vaanam