Oru Vanavil Pole Song Lyrics

Kaatrinile Varum Geetham cover
Movie: Kaatrinile Varum Geetham (1978)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: Jayachandran and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய்

ஆண்: ஒரு வானவில்...

ஆண்: வளர் கூந்தலின் மணம் சுகம் இதமாகத் தூங்கவா வன ராணியின் இதழ்களில் புது ராகம் பாடவா

பெண்: மடி கொண்ட தேனை மனம் கொள்ள வருகின்ற முல்லை இங்கே கலைமானின் உள்ளம் கலையாமல் களிக்கின்ற கலைஞன் எங்கே

ஆண்: கலைகள் நீ கலைஞன் நான் கவிதைகள் பாடவா

பெண்: உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுளை உனக்காகவே மலர்ந்தது கலைக் கோயில் மல்லிகை

ஆண்: இனிக்கின்ற காலம் தொடராதோ இனியெந்தன் உள்ளம் உனது அணைக்கின்ற சொந்தம் வளராதோ இனியெந்தன் வாழ்வும் உனது

பெண்: தொடர்கவே வளர்கவே இது ஒரு காவியம்

பெண்: ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்
ஆண்: ம்ம்ம்..ம்ம்...ம்ம்ம்.. உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய்
பெண்: ம்ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்

பெண்: ம்ம்ம்..ம்ம்ம்...ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ம்ம் ம்ம்ம்..

Male: Oru vaanavil polae En vaazhvilae vandhaai Un paarvaiyaal enai vendraai En uyirilae nee kalandhaai

Female: Oru vaanavil polae En vaazhvilae vandhaai Un paarvaiyaal enai vendraai En uyirilae nee kalandhaai

Male: Oru vaanavil.

Male: Valar koondhalin manam sugam Idhamaaga thoongavaa Vana raaniyin idhazhgalil Pudhu raagam paadavaa

Female: Madi konda thaenai manam kolla Varugindra mullai ingae Kalai maanin ullam kalaiyaamal Kalikkindra kalainjan engae

Male: Kalaigal nee kalainjan naan Kavidhaigal paadavaa

Male: Oru vaanavil polae En vaazhvilae vandhaai Un paarvaiyaal enai vendraai En uyirilae nee kalandhaai

Male: Oru vaanavil.

Female: Unakkaagavae kanindhadhu Malai thotta maadhulai Unakkaagavae malarndhadhu Malai koyil malligai

Male: Inikkindra kaalam thodaraadho Ini endhan ullam unadhu Anaikkindra sondham valaraadho Ini endhan vaazhvum unadhu

Female: Thodargavae valargavae Idhu oru kaaviyam

Female: {Oru vaanavil polae En vaazhvilae vandhaai
Male: Mmm. mm. mmm. Un paarvaiyaal enai vendraai En uyirilae nee kalandhaai }
Female: Mmm. mmm. mmm. mmm.} (Overlap)

Female: {Oru vaanavil polae En vaazhvilae vandhaai
Male: Mmm. mm. mmm. Un paarvaiyaal enai vendraai En uyirilae nee kalandhaai }
Female: Mmm. mmm.aaha aaha aaha aaha Aaha aaha mm mmm.} (Overlap)

Other Songs From Kaatrinile Varum Geetham (1978)

Similiar Songs

Most Searched Keywords
  • putham pudhu kaalai tamil lyrics

  • malargale song lyrics

  • lyrics songs tamil download

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • nee kidaithai lyrics

  • mgr karaoke songs with lyrics

  • sundari kannal karaoke

  • ovvoru pookalume karaoke

  • pagal iravai karaoke

  • tamil collection lyrics

  • theera nadhi maara lyrics

  • ovvoru pookalume karaoke download

  • lyrics of new songs tamil

  • nanbiye song lyrics in tamil

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • aalankuyil koovum lyrics

  • tamil hymns lyrics

  • tamil songs lyrics and karaoke