Nerana Nedunsalai Song Lyrics

Kaaviya Thalaivi cover
Movie: Kaaviya Thalaivi (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: M. S. Vishwanathan

Added Date: Feb 11, 2022

ஆண்: நேரான நெடுஞ்சாலை ஓரிடத்தில் இரு கூறாகப் பிரிவதுண்டு கூறாகப் பிரிந்தவை வேறிடத்தில் வந்து நேராக இணைவதுண்டு

ஆண்: தாயெனும் சுமைதாங்கி தான் சுமந்த மழலையை தாளாது இறக்கி வைத்தாள் தாளாது இறக்கி வைத்தாள்

ஆண்: காதலெனும் சுமைதாங்கி கண்ணீரில் வாழ்ந்தவன் களிப்புடன் ஏற்றுக் கொண்டான் களிப்புடன் ஏற்றுக் கொண்டான்

ஆண்: இன்னொருவர் நலங்காக்கும் தியாகமும் சீலமும் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை

ஆண்: இழந்ததோர் சிப்பியில் வெளிவந்த முத்தினை என் மகள் என்றழைத்தான் இதயத்தில் எழுதினான்

ஆண்: இழந்ததோர் சிப்பியில் வெளிவந்த முத்தினை என் மகள் என்றழைத்தான் என் மகள் என்றழைத்தான் இதயத்தில் எழுதினான் இளஞ்செல்வி வாழ்விலோர் எதிர்காலம் எழுதுகிறான் எதிர்காலம் எழுதுகிறான்.ஆஆ ..ஓஓ

Male: Naeraana nedunchaalai Oridathil iru kooraaga pirivadhundu Kooraaga pirindhavai ver idathil vandhu Neraaga inaivathu undu..inaivathu undu

Male: Thaayenum sumaithaangi Thaan sumandha mazhalaiyai Thaalaathu irakki vaithaal Thaalaathu irakki vaithaal

Male: Kaadhalenum sumai thaangi Kanneeril vaazhndhavan Kalippudan yetru kondaan Kalippudan yetru kondaan

Male: Innoruvar nalam kaakkum Thyaagamum seelamum Ellorkkum vaaippadhillai Ellorkkum vaaippadhillai

Male: Izhandhadhor sippiyil Veli vandha muththinai En magal endrazhaithaan Idhayathil ezhudhinaan.aan..

Male: Izhandhadhor sippiyil Veli vandha muththinai En magal endrazhaithaan En magal endrazhaithaan Idhayathil ezhudhinaan. Ilam selvi vaazhvil or Edhirkaalam ezhudhugindraan Edhirkaalam ezhudhugindraan.aa.hooo.

Most Searched Keywords
  • vijay songs lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • happy birthday song lyrics in tamil

  • nanbiye song lyrics in tamil

  • mangalyam song lyrics

  • master movie lyrics in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • yesu tamil

  • kuruthi aattam song lyrics

  • raja raja cholan song karaoke

  • online tamil karaoke songs with lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • rasathi unna song lyrics

  • karnan lyrics tamil

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • alli pookalaye song download

  • tamil love feeling songs lyrics download