Veera Thurandhara Song Lyrics

Kabali cover
Movie: Kabali (2016)
Music: Santhosh Narayanan
Lyricists: Uma Devi
Singers: Gana Bala, R. Lawrence,

Added Date: Feb 11, 2022

குழு: .........

ஆண்: வீரத் துரந்தரா எமை ஆளும் நிரந்தரா

ஆண்: வீரத் துரந்தரா எமை ஆளும் நிரந்தரா பூமி அறிந்திரா புது யுகத்தின் சமர் வீரா

ஆண்: உன் நிலை கண்டு இன்புற்றார்க்கு இரையாகாமல் அன்புற்றார் அழ அடிமைகள் எழ அவர் துன்புற்ற துயரங்கள் நீக்கும்

குழு: ........

ஆண்: வீரத் துரந்தரா எமை ஆளும் நிரந்தரா

குழு: கபாலி கம்மிங் கேன் யூ ஃபீல் தி கிரௌன்ட் ஷேக் லைக் அன் எர்த் குயுக் நோ வேர் டு ரன்

குழு: இட்ஸ் டு லேட் ரியல் கேங்ஸ்டஸ் ஃப்ரம் தி சிட்டி டு தி எஸ்டேட் ரியல் கேங்ஸ்டஸ்

குழு: செபரேட் குட் ஃப்ரம் தி கிரேட் கீபிங் இட் ஸ்ட்ரேட் ஓ ஜி சின்ஸ் தி 80 ஸ் அன் டச்சபுள் ஏ கே ஏ கபாலி

குழு: ஃபைடிங் ஃபார் வாட்ஸ் ரைட் ஸ்டான்டிங் அப் ஃபார் தி வீக் லுக்கிங் ஃப்ளை கிக்கிங் ஆஸ் இன் எ சூட் அன்ட் ஹாக்கி ஸ்டிக்

ஆண்: டும் டும் டும் என வெடித்திடும் பகை களத்தினில் ஆட வெறித்திடும் குகை

ஆண்: உடைகளை வழங்கிடும் வழி வழித் துணை வலிகளில் முளைத்திடும் விடு விடுதலை

ஆண்: பகைவர் ஒளிஞ்சிடும் வீரன் நீ நிலம் பெயர்ந்திடும் உன் சொல் பெயருமா

ஆண்: உன் நிலை தாண்டியே மலை உயருமா வழி காட்டும் தலைவனே இனி அறம் உறங்குமா

குழு: ........

ஆண்: வீரத் துரந்தரா எமை ஆளும் நிரந்தரா

குழு: ........

ஆண்: உரிமை யாழ் மீட்டினான் உணர்வால் வாள் தீட்டினான் உலகில் யார் என காட்டினான்

ஆண்: வீரத் துரந்தரா எமை ஆளும் நிரந்தரா

ஆண்: தடைகள் அறுந்திட தலைகள் நிமிர்ந்திட கடையன் படையன் ஆகினான்

ஆண்: வீரத் துரந்தரா எமை ஆளும் நிரந்தரா

குழு: கபாலி ஒரிஜினல் கேங்ஸ்டா ஸிம்ப்ரெ பெலிக்ரோஸோ
ஆண்: கூர் விழிப் பார்வை
குழு: மேக் வே ஃபார் தி பீப்புல்ஸ் சாம்பியன்
ஆண்: கொளுத்திடும் தீயை

குழு: கபாலி ஒரிஜினல் கேங்ஸ்டா ஸிம்ப்ரெ பெலிக்ரோஸோ
ஆண்: அடிமைகள் வாழ்வை
குழு: மேக் வே ஃபார் தி பீப்புல்ஸ் சாம்பியன்
ஆண்: சீர் அமைத்திடும் தானாய் ஹா ஹா ஹா

Music by: Santhosh Narayanan

Chorus: {Thum thum tharaa raaa Thum thum tharaa raaa Tharaaa thara thaththaam Tharaaa thara thaththaam} (2)

Male: Veera thurandhara Emai aalum nirandhara

Male: Veera thurandhara Emai aalum nirandhara Bhoomi arinthira Pudhu yugathin samar veera

Male: Un nilai kandu inbutraarkku Iraiyaagamal anbutraar azha Adimaigal ezha avar thunputra Thuyarangal neekkum

Chorus: Thum thum tharaa raaa Thum thum tharaa raaa Tharaaa thara thaththaam Tharaaa thara thaththaam

Male: Veera thurandara Emai aalum nirandhara

Chorus: Kabali coming Can you feel the ground shake Like an earthquake Nowhere to run

Chorus: It’s too late Real gangstaz From the city to the estate Real gangstaz

Chorus: Separate good from the great Keeping it straight O G Since the 80’s Untouchable A.K.A kabali

Chorus: Fighting for what’s right Standing up for the weak Looking fly kicking ass In a suit and hockey stick

Male: Dum dum dumm ena Vedithidum pagai Kalathinil aada Verithidum kugai

Male: Udaigalai vazhangidum Vazhi vazhithunai Valigalil mulaithidum Vidu viduthalai

Male: Pagaivar olinjidum Veeran nee Nilam peyarnthidum Un sol peyaruma

Male: Un nilai thaandiyae Malai uyaruma Vazhi kaattum thalaivanae Ini aram... uranguma

Chorus: Thum thum tharaa raaa Thum thum tharaa raaa Tharaaa thara thaththaam Tharaaa thara thaththaam

Male: Veera thurandara Emai aalum nirandhara

Chorus: Lend me your ears I’ll slice-em all off With the same pair of scissors My mama use to cut cloth

Chorus: Every man gotta right To decide his destiny I’d rather die standing up than Living life on my knees

Chorus: {Beat the war drums hard Dont let the music stop Magizhchi muthalvaz Coz this jam rocks} (2)

Male: Urimai yaazh meetinaan Unarvaal vaal theettinaan Ulagil yaar ena kaatinaan

Male: Veera thurandhara Emai aalum nirandhara

Male: Thadaigal arundhida Thalaigal nimirnthida Kadaiyan padaiyan aaginaan

Male: Veera thurandara Emai aalum nirandhara

Chorus: Kabali original gangsta Siempre peligroso
Male: Koorvizhi paarvai
Chorus: Make way for The people’s champion
Male: Koluthidum theeyai

Chorus: Kabali original gangsta Siempre peligroso
Male: Adimaigal vaazhvai
Chorus: Make way for The people’s champion
Male: Seer amaithidum thaanai Ha ha ha....

Other Songs From Kabali (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • kannalane song lyrics in tamil

  • tamil christian songs lyrics

  • lyrics video in tamil

  • tamil hit songs lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • soorarai pottru song lyrics tamil

  • maara song tamil lyrics

  • maara movie song lyrics

  • story lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • vinayagar songs lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • vaalibangal odum whatsapp status

  • rakita rakita song lyrics

  • youtube tamil line

  • thangamey song lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • mailaanji song lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil