Added Date: Feb 11, 2022
ஆண்: ப பப்ப ப பப்ப பா ப பப்ப ப பப்ப பா என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே வந்த அழகு வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே வந்த அழகு என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே ப பப்ப ப பப்ப பா
ஆண்: மஞ்சள் நிற பூவெடுத்து மங்கை உடல் சீர் கொடுத்து கொஞ்சி வரும் பாட்டெடுத்து வந்த சுகமே

ஆண்: சொல்ல சொல்ல நெஞ்சை அள்ளும் காவியம் பிறக்கும் கொள்ளை கொள்ளும் வண்ணம் இன்ப ராகம் பிறக்கும் இசை மழை பொழிந்தது குயிலே அழகே வருவாய் அருகே ஏ...
ஆண்: என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே வந்த அழகு வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே வந்த அழகு என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே
ஆண்: தங்கச்சிலை நீ சிரிக்க தாகம் கொண்டு நான் இருக்க ஒன்றில் ஒன்று சேர்ந்திருக்க எண்ணம் இல்லையோ

ஆண்: தொட்டு தொட்டு மன்மதனின் லீலை அறிவோம் மொட்டவிழுந்து வாசம் தரும் பூக்களை ரசிப்போம் அணைப்பதில் கிடைப்பது பெருமை வருவாய் தருவாய் சுகமே
ஆண்: என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே வந்த அழகு வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே வந்த அழகு என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே ப பப்ப ப பப்ப பா ப பப்ப ப பப்ப பா

Male: Pa bappa pa bappa paa Pa bappa pa bappa paa Endrendrum aanandhamae Ennangal aayiramae Vaalibathin rasanai kannil thullavae Vandha azhagu Vaalibathin rasanai kannil thullavae Vandha azhagu Endrendrum aanandhamae Ennangal aayiramae Pa bappa pa bappa paa
Male: Manjal nira pooveduthu Mangai udal seer koduthu Konji varum paatteduthu Vandha sugamae

Male: Solla solla nenjai allum Kaaviyam pirakkum Kollai kollum vannam inba Raagam pirakkum Isai mazhai pozhindhadhu kuyilae Azhaghae varuvaai arugae ae..
Male: Endrendrum aanandhamae Ennangal aayiramae Vaalibathin rasanai kannil thullavae Vandha azhagu Vaalibathin rasanai kannil thullavae Vandha azhagu Endrendrum aanandhamae Ennangal aayiramae
Male: Thanga silai nee sirikka Thaagam kondu naan irukka Ondril ondru serndhirukka Ennam illaiyo

Male: Thottu thottu manmadhanin Leelai arivom Pottavizhndhu vaasam tharum Pookkalai rasippom Anaippadhil kidaippadhu perumai Varuvaai tharuvaai sugamae
Male: Endrendrum aanandhamae Ennangal aayiramae Vaalibathin rasanai kannil thullavae Vandha azhagu Vaalibathin rasanai kannil thullavae Vandha azhagu Endrendrum aanandhamae Ennangal aayiramae Pa bappa pa bappa paa Pa bappa pa bappa paa
nagoor hanifa songs lyrics free download
love songs lyrics in tamil 90s
soorarai pottru songs singers
find tamil song by partial lyrics
master song lyrics in tamil
tamil lyrics song download
tamil karaoke old songs with lyrics 1970
thullatha manamum thullum padal
tamil album song lyrics in english
80s tamil songs lyrics
devane naan umathandaiyil lyrics
kadhal psycho karaoke download
karnan movie lyrics
vennilavai poovai vaipene song lyrics
comali song lyrics in tamil
lyrics of new songs tamil
unna nenachu nenachu karaoke download
tamil lyrics
tamil song lyrics 2020
vaathi coming song lyrics