Added Date: Feb 11, 2022
ஆண்: இரு கண்கள் மூடி செல்லும் போதும் ஒரே மௌனம்
குழு: ஹா.ஆஅ..ஹா..ஆஅ...
ஆண்: ஒரு சங்கில்தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன்
குழு: ஹா.ஆஅ..ஹா..ஆஅ...
ஆண்: சொர்க்கத்திலே இது முடிவானது சொர்க்கம் என்றே இது முடிவானது
ஆண்: காதல் ஒரு வேதம் அது தெய்வம் தரும் கீதம்
குழு: ஹ்ம்ம்..ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்... ஹ்ம்ம்..ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்... ஹ்ம்ம்..ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்...
ஆண்: தாலாட்டுதே தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்
குழு: ஹா.ஆஅ..ஆ...
ஆண்: இது கார்கால சங்கீதம்
குழு: ஹா.ஆஅ..ஆ...
ஆண்: தார்மீக கல்யாணம்

Male: Iru kangal moodi
Sellumbodhum orae mounam
Chorus: Haa..aaa.haaa.aaa.
Male: Oru sangildhaanae
Paalai unnum orae jeevan
Chorus: Haa..aaa.haaa.aaa.
Male: Sorgaththilae idhu mudivaanadhu Sorgam endrae idhu mudivaanadhu
Male: Kaadhal oru vaedham Adhu dheivam tharum geedham
Chorus: Hmmm.mmm.mmm.
Male: Thaalaattudhae
Thaalaattudhae vaanam
Thallaadudhae megam
Thaalaamal madimeedhu
Thaarmeega kalyaanam
Chorus: Haa.aaa.aaa..
Male: Idhu kaarkaala sangeedham
Chorus: Haa.aaa.aaa..
Male: Thaarmeega kalyaanam
Chorus: Haa.aaa.aaa..
Male: Idhu kaarkaala sangeedham
indru netru naalai song lyrics
tamil love song lyrics
sivapuranam lyrics
tamil song lyrics in english free download
en kadhale en kadhale karaoke
ilayaraja song lyrics
sister brother song lyrics in tamil
tamil thevaram songs lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
arariro song lyrics in tamil
dosai amma dosai lyrics
butta bomma song in tamil lyrics download mp3
sri guru paduka stotram lyrics in tamil
thalattuthe vaanam lyrics
tamil album song lyrics in english
kattu payale full movie
kannamma song lyrics
tamil lyrics video download
new songs tamil lyrics
kinemaster lyrics download tamil