Saama Kodaangi Song Lyrics

Kadamban cover
Movie: Kadamban (2017)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Yugabharathi
Singers: Anitha, Jayamoorthy and Velmurugan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: யுவன் சங்கர் ராஜா

ஆண்: ஏ சாமக் கோடாங்கி உடுக்க போல் என்ன பொழுதும் உலுக்குறியே இந்த சீம முச்சூடும் நிறைஞ்சி நின்னாலும் சிரிச்சே நீ என்ன கொல்லுறியே

பெண்: ஏ சாமக் கோடாங்கி உடுக்க போல் என்ன பொழுதும் உலுக்குறியே இந்த சீம முச்சூடும் நிறைஞ்சி நின்னாலும் சிரிச்சே நீ என்ன கொல்லுறியே

ஆண்: என் முத்துநவ ரத்தினமே முந்தி அணிஞ்சி நீ வந்து நிக்க போகுது என் கண்ணு அவிஞ்சி

பெண்: கனவே இல்லாத கரும்பா உம் பேச்சு மனச தித்திப்பா மாத்திடுச்சி

பெண்: கோடி ரூவாய கொடையா தந்தாலும் ஒதுக்கி வைப்போமுங்க எட்டு மாடி வீடெல்லாம் எதுக்கு வேணாங்க ஓல கொட்டாயே போதுமுங்க

ஆண்: காடு பூராவும் உதவும் சொந்தந்தான் கலங்கமாட்டோமுங்க வேற ஆளு உள்ளார துணிஞ்சி வந்தாலே உசுர தந்தாச்சும் காப்போமுங்க

பெண்: ஹே கட்டையில போறதுதான் இந்த உசுரு இத கண்ணியமா வைச்சுகிட்டா என்ன தவறு

குழு: எதையும் தன்னுள்ள மறைச்சி வைக்காத காடா வாழ்வோமே நாங்க நாங்க

ஆண்: ஆசைப்பட்டாலும் எதையும் கேட்காம எடுக்க கூடாதுங்க வெளி வேசம் போடாம நெசமா வாழ்ந்தாலே எதுவும் தன்னால கைகூடுங்க

பெண்: வேரே இல்லாம மரமும் வாழாது விவரம் சொல்வோமுங்க வெந்த சோறே ஆனாலும் உழைச்சி திங்காட்டி உடம்பில் ஒட்டாது கேட்டுக்குங்க

ஆண் : ஹே உத்தமனா வாழும்வரை இல்ல கவல நீ உன்ன நித்தமும் நம்பும் வரை உண்டு ரகல

குழு: வழியும் மாறாம நடந்தா தப்பில்ல நிமுந்து வாழ்வோமே ஊரே சொல்ல

Male: Ye saama kodaangi Udukka pol enna Poluthum ulukkuriyae.. Indha seema muchchudum Neranji ninnalum Sirichae nee enna Kolluriyae.

Female: Ye saama kodaangi Udukka pol enna Poluthum ulukkuriyae.. Indha seema muchchudum Neranji ninnalum Sirichae nee enna Kolluriyae.

Male: En muthu nava rathinamae Mundhi aninji Ne vanthu nikka pogudhu En kannu avinji

Female: Kanavae illadha Karumba.. um pechu Manasa thithippa maathiduchi..

Female: Kodi ruvaya Kodaiyaa thandhalum Odhukki vaippomungaa.. Ettu maadi veedellam Ethukku venaanga Ola.. kottaayae pothummunga

Male: Kaadu pooraavum Udhavum sondhandhaan Kalanga maattommunga Vera aalu ullara Thuninuchi vandhaalae Usura thanthaachum kaappomunga

Female: Hey kattayila poradhu thaan Indha usuru Itha kanniyamaa vachukittaa Enna thavaru

Chorus: Edhaiyum thannulla Marachchi vaikkaatha Kaadaa vaalvomae Naanga naanga.

Male: Aasa pattaalum Edhaiyum kekkaama Edukka koodaadhunga.. Veli vesham podaama Nesamaa vaazhnthaalae Edhuvum thannala.. Kai koodungha..

Female: Verae illaama Maramum vaazhadhu Vivaram solvommunga Ventha sorae aanalum Uzhachchi thingaatti Udambil ottaadhu kettukkanga

Male: Hey uththamanaa vaazhum vara Illa kavala Nee unna nitham nambum vara Undu ragala

Chorus: Vazhiyum maaraama Nadandha thappilla Nimundhu vaazhvomae Oorae sollaa..

Other Songs From Kadamban (2017)

Most Searched Keywords
  • unsure soorarai pottru lyrics

  • ben 10 tamil song lyrics

  • mangalyam song lyrics

  • soorarai pottru theme song lyrics

  • unna nenachu lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • old tamil songs lyrics

  • tamil paadal music

  • tamil christian songs lyrics

  • inna mylu song lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • enjoy enjaami meaning

  • christian songs tamil lyrics free download

  • one side love song lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • kalvare song lyrics in tamil

  • tamil movie songs lyrics

  • new tamil songs lyrics