Added Date: Feb 11, 2022
ஆண்: { ஹே தந்தான நானே ஹே தந்தான நானே ஹே தந்தான தந்தான தந்தான நானே ஹே தந்தான தந்தான தந்தான தந்தா னே } (2)
ஆண்: ஹேய் உச்சி மலை அழகு ஆதாரமா உள்ளவர இந்த ஊரு உலகமே செழிச்சு வாழ இல்ல கொற
ஆண்: பச்ச செடி கொடிக பழகி பேசி அள்ளித்தர நாங்க கைய ஏந்தித்தான் பொழைக்கமாட்டோம் போகும்வர
ஆண்: { காசு பணம் சொத்து சுகம் போயிடும் தொலைஞ்சிதான் நம்ம காக்கும் இந்த காட்ட நம்பி வாழ்வோமே துணிஞ்சிதான் } (2)
ஆண்: ஹேய் உச்சி மலை அழகு ஆதாரமா உள்ளவர இந்த ஊரு உலகமே செழிச்சு வாழ இல்ல கொற
ஆண்: பாம்பு தேளு பல்லி கூட பாசம் காட்டி தள்ளி ஓட
ஆண்: கூடி வாழும் இந்த வாழ்வ கொண்டாடுவோம் குறை இல்லாமலே நாளும் பொழுதும் பண்பாடுவோம்
ஆண்: கருவுல நம்ம சுமந்தவ இறக்கி விடுறா வெளியில உசுரது போகும்வரையில தாங்குது காடு மடியில
ஆண்: ..........
ஆண்: ஓடை நீரில் தாவும் மீன ஒன்னா சேர்ந்து கொம்பு தேன பங்குபோடும் எங்க கூட்டம் ஜோரானதே
ஆண்: வழி மாறாமலே போகும் திசையோ நேரானதே
ஆண்: இருப்பதை எல்லாம் கொடுக்குற காடா இறைவன் இருக்குறான் அடிக்கிற காத்துல அசைஞ்சிதான் அழகா அவனும் சிரிக்கிறான்
ஆண்: ஹே தந்தான நானே ஹே தந்தான நானே ஹே தந்தான தந்தான தந்தான நானே ஹே தந்தான தந்தான தந்தான தந்தா னே
ஆண்: காடான காடு தாயாக ஆறு வேத வெட்கமா வெள்ளாம பண்ணாம திம்போமே சோறு
ஆண்: மலை தாயோட அன்பாலே எல்லாம் கைசேரும் பாரு

Male: {Hey thanthana naa nae Hey thanthana naa nae Hey thanthana thanthaana thanthaanaa naaa naee.. Hey thanthana thanthaana thanthaana thantha naee..} (2)
Male: Hey uchi malai azhagu Aadharama ulla vara Intha ooru ulagamae Selichu vazha illa kora
Male: Pachai chedi kodiga Palagi pesi allithara Naanga kaiya yenthithan Polaika maattom pogum vara
Male: {Kasu panam Sothu sugam Poiyidum tholanjithan
Male: Namma kakkum intha Katta nambi Valvomae thuninjithan} (2)
Male: Hey uchi malai azhagu Aadharama ulla vara Intha ooru ulagamae Selichu vazha illa kora
Male: Paambu thelu Palli kuda Paasam kaati Thalli oda
Male: Koodi valum intha vaazhva Kondaduvom Kora illamalae Nallum poluthum panpaduvom
Male: Karuvula namma somanthava Erakki vidura veliyila Usurathu pogum varaiyila Thaanguthu kaadu madiyila
Male: Ehh.hhhhh. Ehh.hhhhh.
Male: Oda neeril thaavum meena Onna sernthu kombuthena Pangu podum enga kootam Joranathae
Male: Vazhi maaramalae Pogum thesaiyo Neranathae..
Male: Irupatha ellam kodukura Kaadaa iraivan irukkuran Adikira kathula asanjuthan Azhagaa avanum sirikkiran
Male: Hey thanthana naa nae Hey thanthana naa nae Hey thanthana thanthaana thanthaanaa naaa naee.. Hey thanthana thanthaana thanthaana thantha naee.
Male: Kaadana kaadu Thaayaga aaru Vetha vetkama Vellama pannama Thimbomae soru
Male: Mala thaiyoda Anbalae ellamae Kaiserum paaru
ondra renda aasaigal karaoke lyrics in tamil
kutty story song lyrics
thamirabarani song lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
mudhalvan songs lyrics
malargale malargale song
cuckoo padal
cuckoo cuckoo dhee song lyrics
aathangara orathil
maara song tamil lyrics
chellama song lyrics
karnan movie songs lyrics
karaoke songs in tamil with lyrics
aathangara marame karaoke
yaar alaipathu lyrics
mg ramachandran tamil padal
kadhal psycho karaoke download
soorarai pottru song lyrics tamil download
bujji song tamil
vijay and padalgal