Kadaram Kondan Song Lyrics

Kadaram Kondan cover
Movie: Kadaram Kondan (2019)
Music: Ghibran
Lyricists: Priyan
Singers: Shruthi Haasan and Shabir

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹேய் தூரத்துல பாக்கும்போதே வேர்க்குதா உன் தொண்டைகுழி வறண்டு தண்ணி கேக்குதா பக்கத்துல வந்து நின்னா பதறுதா.கால் உதருதா

ஆண்: ஹேய் தேவை இல்லை 8 ரௌண்ட்ஸ் ப்ரோ ஐ வில் டேக் யூ டவுன் இன் டூ லெட்ஸ் கோ

பெண்: களம் கொண்டான் பலம் கொண்டான் சுயம் கொண்டான் வீரம் கொண்டான் கடாரம் கொண்டான்..ஹா.ஹோ கடாரம் கொண்டான்..ஹா.ஹோ

பெண்: திறம் கொண்டான் தீரம் கொண்டான் அறம் கொண்டான் ஆரம் கொண்டான் கடாரம் கொண்டான்..ஹா.ஹோ கடாரம் கொண்டான்..ஹா.ஹோ

ஆண்: தூக்கிபோட்டு மிதிப்பான் உன்னை நாரு நாரா கிழிப்பான் மோதிபாரு சிரிப்பான் ஒரு நொடியில் கதைய முடிப்பான்

ஆண்: தூக்குவாண்டா மொரட்டு சாமி இப்ப தாக்குனா அதிரும் மொத்த பூமி

பெண்: ஒத்த சிங்கம்தான் நம்ம ஆளு இவன் பேரே மிரள வைக்கும் கேட்டுபாரு..கேட்டு பாரு..கேட்டு பாரு

ஆண்: தேவை இல்லை 8 ரௌண்ட்ஸ் ப்ரோ ஐ வில் டேக் யூ டவுன் இன் டூ லெட்ஸ் கோ

பெண்: ஹான்..ஹான்.. சிக்குன சீன்னுடா யெஹ்...யெஹ் நிக்காம ஓடுடா ஹான்..ஹான்.. சிக்குன சீன்னுடா யெஹ்...யெஹ் நிக்காம ஓடுடா ஹான்..ஹான்..

ஆண்: எதுருல வந்து நிப்பான்
பெண்: ஹான்..ஹான்
ஆண்: எமன் பயந்து நிப்பான்
பெண்: ஹான்..ஹான்
ஆண்: உனக்கு புரியுதா
பெண்: ஹான்..ஹான் இருவர்: ஒதுங்கு ஒதுங்குடா

பெண்: தேவை இல்லை 8 ரௌண்ட்ஸ் ப்ரோ ஐ வில் டேக் யூ டவுன் இன் டூ லெட்ஸ் கோ

Male: Hey dhoorathulaPaakumbothae verkkuthaUn thondakuzhi varanduThanni kekkuthaPakkathula vandhu ninnaPadharutha..kaal udharutha

Male: Theva illai 8 rounds broI will take you down inTwo let’s go

Female: Kalam kondaanBalam kondaanSuyam kondaanVeeram kondaanKadaram kondaan..haa.hooKadaram kondaan.haa..hoo

Female: Thiram kondaanTheeram kondaanAram kondaanAaram kondaanKadaram kondaan..haa.hooKadaram kondaan..haa.hoo

Male: Thookkipottu midhippaanUnnai naaru naara kizhippaanModhipaaru sirippaanOru nodiyil kadhaya mudippaan

Male: ThookkuvaandaMorattu chaamiIppa thaakkuna athirumMoththa boomi

Female: Oththa singam thaanNamma aaluIvan perae mirala vaikkumKettu paaru.kettu paaru.kettu paaru

Female: Theva illai 8 rounds broI will take you down inTwo let’s go

Female: Kalam kondaanBalam kondaanSuyam kondaanVeeram kondaanKadaram kondaan..haa.hooKadaram kondaan.haa..hoo

Female: Thiram kondaanTheeram kondaanAram kondaanAaram kondaanKadaram kondaan..haa.hooKadaram kondaan..haa.hoo

Female: Haan .haanSikkuna scene-u daaYeah.... yeahNikkaama odu daaHaan .haanSikkuna scene-u daYeah ..yeahNikkaama odu daHaan .haan

Male: Ethurila vandhu nippaan
Female: Haan .haan
Male: Yeman bayanthu nippaan
Female: Haan .haan
Male: Unakku puriyudhaa
Female: Haan .haanBoth: Odhungu odhungudaa.

Female: Kalam kondaanBalam kondaanSuyam kondaanVeeram kondaanKadaram kondaan..haa.hooKadaram kondaan.haa..hoo

Female: Thiram kondaanTheeram kondaanAram kondaanAaram kondaanKadaram kondaan..haa.hooKadaram kondaan..haa.hoo

Female: Kalam kondaanBalam kondaanSuyam kondaanVeeram kondaanKadaram kondaan..haa.hooKadaram kondaan.haa..hoo

Female: Thiram kondaanTheeram kondaanAram kondaanAaram kondaanKadaram kondaan..haa.hooKadaram kondaan..haa.hoo

Female: Theva illai 8 rounds broI will take you down inTwo let’s go

Other Songs From Kadaram Kondan (2019)

Most Searched Keywords
  • marudhani lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil love feeling songs lyrics download

  • master movie lyrics in tamil

  • raja raja cholan lyrics in tamil

  • kannalane song lyrics in tamil

  • kaatu payale karaoke

  • oru manam whatsapp status download

  • happy birthday song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • soorarai pottru song lyrics

  • old tamil christian songs lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • tholgal

  • sri guru paduka stotram lyrics in tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • malto kithapuleh

  • malargale song lyrics

  • soorarai pottru movie lyrics