Vidukathai Ondru Thodarkathai Ondru Song Lyrics

Oru Vidukadhai Oru Thodarkadhai cover
Movie: Oru Vidukadhai Oru Thodarkadhai (1979)
Music: Gangai Amaran
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆரிராரோ...ஓ..ஓ.. ஆரிராரி ராரோ...ஆரிராரி ராரோ...

ஆண்: விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று யார் கதை எதுதான் என்று நீ தான் அறிவாயோ என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே அறிந்தால் சொல்வாயோ

ஆண்: விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று

ஆண்: மகன் போல உன்னை மடியேந்தும் என்னை யார் என்று நீ கேளடா அன்னையை அவள் சொல்லுவாள் உன்னிடம் உண்மையை மாலை இளம் காற்றே மடல் வாழை கீற்றே காலம் முழுதும் நலம் பெற கண்ணே நீ வாழ்க

பெண்: விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று யார் கதை எதுதான் என்று நீ தான் அறிவாயோ என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே அறிந்தால் சொல்வாயோ

பெண்: நாள்தோறும் எந்தன் நலம் நாடும் தெய்வம் தாலாட்டவே வந்தது உன்னையே நீ சொல்லடா அன்னையின் நன்றியை ஒரு மனதில் பாசம் ஒரு மனதில் தாகம் தேவன் எழுதும் கதை இது கண்ணே காண்க

ஆண்: விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று யார் கதை எதுதான் என்று நீ தான் அறிவாயோ என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே அறிந்தால் சொல்வாயோ

ஆண்: விதியோடு வாழ்க்கை விளையாடும் வேளை விதியல்லவோ என்றுமே வெல்வது இதுவல்லவோ இன்று நான் கண்டது காலொடிந்த கிள்ளை நடமாடவில்லை தேவையறிந்து துணை வரும் நெஞ்சே வாழ்க

ஆண்: விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று

பெண்: யார் கதை எதுதான் என்று நீ தான் அறிவாயோ
ஆண்: என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே அறிந்தால் சொல்வாயோ

Male: Aarirooo..oo..oo. Aarirari raroo.aarirari raroo.

Male: Vidukathai ondru thodarkathai ondru Vidukathai ondru thodarkathai ondru Yaar kadhai idhu thaan endru Nee thaan arivaayoo en kannae Aarambam mudivum engae Arindhaal solvaayoo

Male: Vidukathai ondru thodarkathai ondru

Male: Magan pola unnai madiyendhum ennai Yaar endru nee kelada annaiyai Aval solluvaal unnidam unmaiyai Maalai ilam kaatrae madal vaazhai keetrae Kaalam muzhudhum nalam pera kannae vaazhga

Female: Vidukathai ondru thodarkathai ondru Yaar kadhai idhu thaan endru Nee thaan arivaayoo en kannae Aarambam mudivum engae Arindhaal solvaayoo

Female: Naaldhoorum endhan nalam naadum deivam Thaalattavae vandhadhu unnaiyae Nee sollada annaiyin nandriyai Oru manadhil paasam oru manadhil paavam Devan ezhudhum kadhai idhu kannae kaanga

Male: Vidukathai ondru thodarkathai ondru Yaar kadhai idhu thaan endru Nee thaan arivaayoo en kannae Aarambam mudivum engae Arindhaal solvaayoo

Male: Vidhiyodu vaazhkai vilaiyaadum velai Vidhiyallavoo endrumae velvadhu Idhuvallavoo indru naan kandathu Kaalodindha killai nadamaadavillai Thevaiyarindhu thunai varum nenjae vazhga

Male: Vidukathai ondru thodarkathai ondru

Female: Yaar kadhai idhu thaan endru Nee thaan arivaayoo
Male: En kannae aarambam mudivum engae Arindhaal solvaayoo

Male: Vidukathai ondru thodarkathai ondru

Male: Aarirooo..oo..oo. Aarirari raroo.aarirari raroo.

Other Songs From Oru Vidukadhai Oru Thodarkadhai (1979)

Most Searched Keywords
  • romantic love song lyrics in tamil

  • master vaathi raid

  • chinna chinna aasai karaoke mp3 download

  • john jebaraj songs lyrics

  • kadhal valarthen karaoke

  • venmegam pennaga karaoke with lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • kannana kanne malayalam

  • new songs tamil lyrics

  • venmathi song lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • veeram song lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • ithuvum kadanthu pogum song download

  • mulumathy lyrics

  • tamil song lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • tamil song lyrics in english