Theesudar Kuniyuma Song Lyrics

Kadaram Kondan cover
Movie: Kadaram Kondan (2019)
Music: Ghibran
Lyricists: Viveka
Singers: Chiyaan Vikram viveka

Added Date: Feb 11, 2022

ஆண்: வானம்தான் கிழியுமாவாழ்வில் நோக்கம் கொண்டவன் தாகம் தணியுமாமீறி வா மேலே மேலே

ஆண்: சாதனை செய்தவன் எல்லாம்சாதா மனிதனேதேசத்தின் தலைவனும் முன்புயாரோ ஒருவனேமீறி வா ஏறி வாகாரணம் ஏதும் கூற கூடாதுஏறி வா மீறி வா
குழு: ஏறி வா மீறி வா

ஆண்: சாக்குகள் நூறு சொன்னாலும்வையகம் நின்று கேட்காதுவெற்றிதான் பேசுமே..ஏ.ஹே.ஏ..ஏ..

ஆண்: {உயரம் தாண்டியே கோ கோ கோவகை சூடலாம் கோ கோ கோஉலகம் உன்னது கோ கோ கோகெத்து காட்டு கெத்து காட்டு} (2)

ஆண்: எலி கூட மலையை தோன்றும்சிறு பட்சி கடல் தாண்டும்ஆகாயம் வழி தூறும்நம்பிக்கை மட்டும் போதும்

ஆண்: தீச்சுடர் குனியுமாபாயும் அம்பு பாதியில் நின்று பணியுமாஏறி வா மேலே மேலே

ஆண்: சாதனை செய்தவன் எல்லாம் சாதா மனிதனேமீறி வா ஏறி வாகாரணம் ஏதும் கூற கூடாதுஏறி வா மீறி வாகுழு ஏறி வா மீறி வா

ஆண்: நெவெர் எவர் கிவ் இட் அப்பாதியில் விட்டுபாதை மாறி போனவர்கள்சாதனைகள் செய்ததில்லையே

ஆண்: பசி தூக்கம்பார்த்திட கூடாதேபனி வெயில் அஞ்சிட கூடாதே

ஆண்: அட சே சே பயத்துக்கு நோ வேஅட சே சே சோம்பலுக்கு நோ வேஅட சே சே சோர்வுக்கு நோ வேசே சே முயற்சிக்கு ஜெ ஜெ

ஆண்: மீறி வா ஏறி வாகாரணம் யாதும் கூற கூடாதுஏறி வா மீறி வா

ஆண்: {உயரம் தாண்டியே கோ கோ கோவாகை சூடலாம் கோ கோ கோஉலகம் உன்னது கோ கோ கோகெத்து காட்டு கெத்து காட்டு} (2)

ஆண்: {எலி கூட மலையை தோன்றும்சிறு பட்சி கடல் தாண்டும்ஆகாயம் வழி தூறும்நம்பிக்கை மட்டும் போதும்} (2)நம்பிக்கை மட்டும் போதும்.. (4)

Male: Vaanam thaan kizhiyumaVaazhvil nokkam kondavanDhaagam thaniyumaMeeri vaaa melae melae

Male: Sadhanai seidhavan ellaam Saadha manidhanaeDhesathin thalaivanum munbuYaaro oruvanaeMeeri vaa yeri vaaKaranam yedhum koora koodathuYeri vaa meeri vaa
Chorus: Yeri vaa meeri vaa

Male: Saakkugal nooru sonnaalumVaiyagam nindru ketkkaadhuVetri thaan pesumae.ae..hae.ae..ae..

Male: {Uyaram thaandiyae go go goVagai soodalaam go go goUlagam unnadhu go go goGethu kaatu Gethu kaatu} (2)

Male: Eli kooda malai thondrumSiru patchi kadal thaandumAagayam vazhi thorumNambikkai mattum podhum

Male: Theesudar kuniyumaPaayum ambu paadhiyil Nindru paniyumaYeri vaa melae melae

Male: Sadhanai seidhavan ellaam Saadha manidhanaeMeeri vaa yeri vaaKaranam yedhum koora koodathuYeri vaa meeri vaa
Chorus: Yeri vaa meeri vaa

Male: Saakkugal nooru sonnaalumVaiyagam nindru ketkkaadhuVetri thaan pesumae.ae..hae.ae..ae..

Male: {Uyaram thaandiyae go go goVagai soodalaam go go goUlagam unnadhu go go goGethu kaatu Gethu kaatu} (2)

Male: Eli kooda malai thondrumSiru patchi kadal thaandumAagayam vazhi thorumNambikkai mattum podhum

Male: Never ever give it upPaadhiyil vittu Paadhai maari ponavargalSaadhanaigal seidhathillaiyae

Male: Pasi thookkam Paarthida koodathaePani veyil anjida koodaathae

Male: Ada say say bayathukku no wayAda say say sombalukku no wayAda say say sorvukku no waySay say muyarchikku jey jey

Male: Meeri vaa yeri vaaKaranam yedhum koora koodathuYeri vaa meeri vaa
Chorus: Yeri vaa meeri vaa

Male: Saakkugal nooru sonnaalumVaiyagam nindru ketkkaadhuVetri thaan pesumae.ae..hae.ae..ae..

Male: {Uyaram thaandiyae go go goVagai soodalaam go go goUlagam unnadhu go go goGethu kaatu Gethu kaatu} (2)

Male: {Eli kooda malai thondrumSiru patchi kadal thaandumAagayam vazhi thorumNambikkai mattum podhum} (2)Nambikkai mattum podhum.(4)

Other Songs From Kadaram Kondan (2019)

Kadaram Kondan Song Lyrics
Movie: Kadaram Kondan
Lyricist: Priyan
Music Director: Ghibran
Thaarame Thaarame Song Lyrics
Movie: Kadaram Kondan
Lyricist: Viveka
Music Director: Ghibran
Most Searched Keywords
  • kutty pattas movie

  • malto kithapuleh

  • en kadhale en kadhale karaoke

  • online tamil karaoke songs with lyrics

  • sarpatta parambarai lyrics

  • tamil song search by lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • nagoor hanifa songs lyrics free download

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • kanne kalaimane song lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • tamil album song lyrics in english

  • 3 movie song lyrics in tamil

  • kaatrin mozhi song lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • lyrics of google google song from thuppakki

  • sarpatta lyrics

  • en kadhal solla lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • find tamil song by partial lyrics