Hey Thanni Song Lyrics

Kadavul Amaitha Medai cover
Movie: Kadavul Amaitha Medai (1979)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki and Ilayaraja

Added Date: Feb 11, 2022

பெண்: ஹா. பாபா பாப்பா. பாப பபப பாப்பா. பாப பபப பாப்பா. ப்பப்பாப ப்பப்பாப ப்பப்பாப பபபா ப்பப்பாப ப்பப்பாப ப்பப்பாப பப பப பப ப்பப்பாப ப்பப்பாப ப்பப்பாப பபபா

பெண்: ஹேய் தண்ணி

ஆண்: நீ நீராட நான் மீனாக

பெண்: ஹேய் தண்ணி

ஆண்: நீ நீராட நான் மீனாக

பெண்: மேனி எங்கும் தீண்ட நானும் கொஞ்சம் நாண

ஆண்: மெள்ள மெள்ள
பெண்: ஹா
ஆண்: கிள்ள கிள்ள
பெண்: ஹான்..
ஆண்: கொள்ளை இன்பம் இருவர்: ஹேய்.

பெண்: தண்ணி

ஆண்: நீ நீராட நான் மீனாக

பெண்: ஹேய் தண்ணி

ஆண்: தேன் குளத்திலே பூ குளிக்குது பூ நெனப்பிலே வண்டிருக்குது

ஆண்: தேன் குளத்திலே பூ குளிக்குது பூ நெனப்பிலே வண்டிருக்குது

பெண்: ஈரச் சேல மூடும் போதும் என்ன கண்டாயோ

ஆண்: நீ சூடும் மேலாடை நானாக வேண்டும் தேகம் யாவும் மோகம் கொண்டு கொஞ்ச

இருவர்: ஹேய்.

பெண்: தண்ணி

ஆண்: நீ நீராட நான் மீனாக

பெண்: மேனி எங்கும் தீண்ட நானும் கொஞ்சம் நாண

ஆண்: மெள்ள மெள்ள
பெண்: ஹா
ஆண்: கிள்ள கிள்ள
பெண்: ஹான்..
ஆண்: கொள்ளை இன்பம் இருவர்: ஹேய்.

பெண்: தண்ணி

பெண்: நீ அளந்திடும் பூ உடம்பிது நீர் அளந்ததும் ஏன் சிலிர்க்குது

பெண்: நீ அளந்திடும் பூ உடம்பிது நீர் அளந்ததும் ஏன் சிலிர்க்குது

ஆண்: நீரை வாங்கும் பூமி மீது நேசம் உண்டாக

பெண்: நான் அந்த ஆனந்தம் உன்னோடு காண மேலும் மேலும் வெள்ளம் வந்து மோத

பெண்: ஹேய்..தண்ணி

ஆண்: நீ நீராட நான் மீனாக

பெண்: மேனி எங்கும் தீண்ட நானும் கொஞ்சம் நாண

ஆண்: மெள்ள மெள்ள
பெண்: ஹா
ஆண்: கிள்ள கிள்ள
பெண்: ஹான்..
ஆண்: கொள்ளை இன்பம் இருவர்: ஹேய்.

பெண்: தண்ணி

ஆண்: நீ நீராட நான் மீனாக

பெண்: {ஹேய் லால்லா ஹோ லால்லா ஹா லால்லா.}
ஆண்: {லா லாலாலா லா லாலாலா லா லாலாலா லா லாலாலா லா.}

Female: Haa. paabaa paappaa. Paaba pababa paapaa. paaba pababa paapaa. Pappaaba pappaaba pappaaba pababaa Pappaaba pappaaba pappaaba paba paba paba Pappaaba pappaaba pappaaba pababaa

Female: Hey thanni

Male: Nee neeraada naan meenaaga

Female: Hey thanni

Male: Nee neeraada naan meenaaga

Female: Maeni engum theenda Naanum konjam naana

Male: Mella mella
Female: Haa
Male: Killa killa
Female: Haan.
Male: Kollai inbam Both: Hey.

Female: Thanni

Male: Nee neeraada naan meenaaga

Female: Hey thanni

Male: Thaen kulathilae poo kulikkudhu Poo nenappilae vandirukkudhu

Male: Thaen kulathilae poo kulikkudhu Poo nenappilae vandirukkudhu

Female: Eera chela moodum podhum Enna kandaayo

Male: Nee soodum maelaadai naanaaga vendum Dhaegam yaavum mogam kondu konja

Both: Hey.

Female: Thanni

Male: Nee neeraada naan meenaaga

Female: Maeni engum theenda Naanum konjam naana

Male: Mella mella
Female: Haa
Male: Killa killa
Female: Haan.
Male: Kollai inbam Both: Hey.

Female: Thanni

Female: Nee alandhidum poo udambidhu Neer alandhadhum yaen silirkkudhu

Female: Nee alandhidum poo udambidhu Neer alandhadhum yaen silirkkudhu

Male: Neerai vaangum boomi meedhu Naesam undaaga

Female: Naan andha aanandham unnodu kaana Melum melum vellam vandhu modha

Female: Hey thanni

Male: Nee neeraada naan meenaaga

Female: Maeni engum theenda Naanum konjam naana

Male: Mella mella
Female: Haa
Male: Killa killa
Female: Haan.
Male: Kollai inbam Both: Hey.

Female: Thanni

Male: Nee neeraada naan meenaaga

Female: {Hey laallaa ho laallaa haa laallaa. }
Male: {Laa laalaalaa laa laalaalaa Laa laalaalaa laa laalaalaa laa. } (Overlap)

Other Songs From Kadavul Amaitha Medai (1979)

Similiar Songs

Most Searched Keywords
  • en kadhale lyrics

  • piano lyrics tamil songs

  • tamil lyrics video download

  • ganpati bappa morya lyrics in tamil

  • cuckoo cuckoo dhee lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • karnan movie song lyrics in tamil

  • amman songs lyrics in tamil

  • i movie songs lyrics in tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil2lyrics

  • cuckoo padal

  • karnan thattan thattan song lyrics

  • inna mylu song lyrics

  • oru manam whatsapp status download

  • google google tamil song lyrics

  • find tamil song by partial lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers