Engirundhai Song Lyrics

Winner cover
Movie: Winner (2003)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Harish Raghavendra

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓஒ ஓஒ ஓஒ எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

ஆண்: எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய் இன்று என் முன்னால் நீயாய் வந்தாய் இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம் அடி எனக்காக நீயும் வந்தாய்

ஆண்: ஓஒ...ஓஒ..ஓஒ... ஓஒ...ஹோ...ஓஒ.... ஓஒ...ஓஒ..ஓஒ... ஓஒ...ஹோ...ஓஒ....

ஆண்: எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

ஆண்: ஓ. நிலவின்... பின்புறமாய் நீ தான் இருந்தாயா குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா..ஓ.

ஆண்: கடலின் அடியில் படிந்தா இருந்தாய் மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய் இந்த உலகின் அழகெங்கும் நீ தானா வழிந்தோடினாய்

ஆண்: இதழை சுளிக்காதே இயங்காமல் போவேன் இடையை வளைக்கதே இடிந்தே நான் சாய்வேன் அடியே சிரிக்காதே இன்றே உடைவேன் ஐயோ நெளியாதே அழுதே விடுவேன் ஒரு ஊசி முனை வழியே உயிரை நீ வெளியேற்றினாய்

Male: Oh ooo hoo oh hoo ooo. Engirunthaai naan mannil Pirandhidum bodhu Engirunthaai naan konjam Valarndhidum podhu

Male: Engeyo pirandhaai Adi engeyo valarndhaai Indru en munnaal Neeyaai vandhaai

Male: Idharkenna arththam En uyirellaam saththam Adi enakkaaga neeyum vandhaai

Male: Oh ooo hoo oh hoo ooo. Oh ooo hoo oh hoo ooo.

Male: Engirunthaai naan mannil Pirandhidum bodhu Engirunthaai naan konjam Valarndhidum podhu

Male: Hoooo.ooo. Nilavin pinpuramaai Neethaan irundhaaya Kuyilin kuralvalaiyil Olindhae irundhaaya

Male: Aaa.kadalin adiyil Padinthaa irundhaai Malaiyin madiyil Thavazhnthaa kidanthaai Indha ulagin azhagengum Nee thaana vazhindhodinaai

Male: Engirunthaai naan mannil Pirandhidum bodhu Engirunthaai naan konjam Valarndhidum podhu

Male: Idhazhai sulikaathae Iyangaamal poven Idayai valaikkathae Idindhae naan saaven

Male: Adiyae sirikkaathae Indrae udaiven Aiyo neliyaathae Azhudhae viduven Oru oosi munai vazhiyae Uyirai nee veliyetrinaai

Male: Engirunthaai naan mannil Pirandhidum bodhu Engirunthaai naan konjam Valarndhidum podhu

Male: Engeyo pirandhaai Adi engeyo valarndhaai Indru en munnaal Neeyaai vandhaai

Male: Idharkenna arththam En uyirellaam saththam Adi enakkaaga neeyum vandhaai

Male: Oh ooo hoo oh hoo ooo. Oh ooo hoo oh hoo ooo.

Other Songs From Winner (2003)

Most Searched Keywords
  • sirikkadhey song lyrics

  • kuruthi aattam song lyrics

  • tamil kannadasan padal

  • maate vinadhuga lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • 3 movie song lyrics in tamil

  • paatu paadava

  • alaipayuthey songs lyrics

  • en iniya pon nilave lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil movie songs lyrics

  • tamil songs with lyrics in tamil

  • malto kithapuleh

  • kadhal psycho karaoke download

  • thamizha thamizha song lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • lyrics with song in tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • mangalyam song lyrics

  • tamil song lyrics whatsapp status download