Added Date: Feb 11, 2022
ஆண்: எனக்காக உனக்காக வெண்ணிலவின் சாலைகள் இந்த நிமிஷத்திலே இந்த நொடிகளிலே கிடையாதே எல்லைகள்
ஆண்: ஹேய் மனசுக்கு குடை நீட்டாதே கனவுக்கு சுவர் போடாதே இரவுகள் பயமாகாதே ஹோ.. ஹோ.. ஹோ.
ஆண்: நீ கவலைகள் விட்டு வெளியே வா பனிக்குளிரினில் நனைவோம் வா இரவுக்குத்துணை இருப்போம் வா
குழு: நேற்றென்பது போயாச்சு நாளைகளும் காற்றாச்சா இன்றென்பது நம் கையில் இப்போதே சேர்ந்தாச்சு
குழு: நேற்றென்பது போயாச்சு நாளைகளும் காற்றாச்சா இன்றென்பது நம் கையில் இப்போதே சேர்ந்தாச்சு
ஆண்: உன்னை என்னோடு.. ஒரு மேகமாய் ஒரு வாசமாய் ஒரு நேசமாய் கொண்டு போகிறேன்
ஆண்: நகரும் நம் கையில் நடுச்சாலையில் விளையாடலாம் கடலோரமாய் கொஞ்சம் தூங்கலாம்
பெண்: இந்த இந்த நிமிடமாக இந்த பூமி நின்றுப்போக நீயும் நானும் மட்டும் வாழும் இரவோடு இருப்போம்
ஆண்: என்ன என்ன என்ன சோகம் இன்னும் இன்னும் என்ன ஆகும் போகப்போகக் காலம் மாறும் நாளைக்கு என்னென்று நாளைக்கு நாம் பார்க்கலாம்
குழு: நேற்றென்பது போயாச்சு நாளைகளும் காற்றாச்சா இன்றென்பது நம் கையில் இப்போதே சேர்ந்தாச்சு
ஆண்: ......
பெண்: ஹோ ஹோ... ஹோஹோ ஹோ... ஏஹே ஹ ஹ
ஆண்: ஹோ. யாரும் இல்லாத இந்த சாலைகள் அந்த விளக்குகள் இந்தப் படகுகள் நமக்காகவே
ஆண்: நீதான் ஒன்றாக.. ஒரு மாதிரி இந்த ராத்திரி அடி சிச்சி வவவ பப்பரே
பெண்: யாரும் இல்லை என்பதாக நானம் இங்கு நின்றுப்போக கூடவந்து தோளில் சாய நீதானே இருந்தாய்
ஆண்: தள்ளிப்போடும் பிரச்சினைகள் மீண்டும் வந்துத் தொட்டுப்பார்க்கும் முற்றுப்புள்ளி வைத்துப்போவோம் நகம் தன்னை நறுக்கிய விரலொன்று எதிரி இல்லை
குழு: .......

Male: Ennakaaga unnakaaga Vennilavin saalaigal Indha nimishathilae Indha nodigalilae Kidaiyaathae ellaigal
Male: Hey manasuku kudai neetadhae Kanavukku suvar podathae Iravukku bayam agagaathae Oh ohhh.. Nee kavalaigal vittu veliyae vaa Pani kulirinil ninaivom vaa Nilavukku thunai irupom vaa
Chorus: {Netrenbadhu poyaachu Naalaigalum kaatrachu Indrenbathu nam kaiyil Ippothae sernthachu} (2)
Male: Unnai ennodu Oru megamaai Oru vaasamaai Oru nesamaai kondu pogiren Nagaram nam kaiyil Naduchalaiyil vizhayadalaam Kadaloramaai konjam thoongalaam
Female: Indha indha nimidamaaga Intha boomi nindru poga Neeyum naanum mattum vaazhum Iravodu iruppom
Male: Enna enna enna sogam Innum innum enna aagum Poga poga kaalam maarum Nalaikku enendru nalaikku Naam paarkalam
Chorus: Netrenbadhu poyaachu Naalaigalum kaatrachu Indrenbathu nam kaiyil Ippothae sernthachu
Chorus: Everythings gonna be ok Everythings gonna be alright Everythings gonna be ok Everythings gonna be alright
Female: Ohhh.oo oohh..yeh
Male: Yaarum illaadha Indha salaigal andha vizhakugal Indha padagugal namakagavae Nee naan ondraaga Oru maathiri ..indha raathiri Ada chi chi chi bappapa re
Female: Yaarum illai enbadhaaga Naanum ingu nindru poga Kooda vandhu thozhil saaya Neethanae irunthaai
Male: Thalli podum prenchanaigal Meendum vandhu thottu paarkkum Muttru pulli vaithu povom Nagam thannai narukiya Viralondrum edhiri illai
Chorus: {Everythings gonna be ok Everythings gonna be alright Everythings gonna be ok Yeah iam gonna be alright} (2)
aathangara marame karaoke
believer lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
soorarai pottru song lyrics tamil
thalapathi song in tamil
soorarai pottru movie song lyrics
kutty story song lyrics
tamil melody songs lyrics
national anthem in tamil lyrics
tamil love song lyrics for whatsapp status download
top 100 worship songs lyrics tamil
tamil karaoke download
tamil christian devotional songs lyrics
3 song lyrics in tamil
kutty story in tamil lyrics
tamil song lyrics in english
unna nenachu song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
aigiri nandini lyrics in tamil