Added Date: Feb 11, 2022
ஆண்: நான் வெட்டப்போற ஆடு என்னை பீர் ஊத்தி குளிப்பாட்டுடா என்னை வேட்டையாட வாரா அந்த வேட்டைக்காரி இவதானடா
ஆண்: கல்யாணந்தான் ஆண்
குழு: ஹே
ஆண்: கல்ச்சருன்னு ஆண்
குழு: ஹே
ஆண்: சொன்னவன கொண்டா மாமு ஆண்
குழு: கமான்
ஆண்: வெட்டிப்புட்டு ஆண்
குழு: ஹே
ஆண்: உள்ளப்போறேன் ஆண்
குழு: ஹே
ஆண்: பெயிலுக்கூட வேண்டாம் மாமு ஆண்
குழு: ஹோ ஹோ
பெண்
குழு: ஃபைனல் கௌண்டவுன் இங்கே ஆரம்பம்தான் ஆகிடுச்சு மேக்ஸிமம் ஊத்திக்கோ நீ ஃப்ரீடம் டௌன் டௌன் இங்கு வேறப்பொண்ணப் பார்க்கக்கூட லைசன்ஸ் இல்ல உனக்கு
பெண்: ஓவரா சீனத்தான் போடாதே எங்கிட்ட நானும்தான் இவன்கிட்ட மாட்டிக்கிட்டேன் கல்யாணம் பண்ணாமல் வாழ்ந்தாலே தப்புன்னு சொல்கின்ற கூட்டத்தில் சிக்கிக்கிட்டேன்
ஆண்: ஹ ஹ கமான் நான் வெட்டப்போற ஆடு என்னை பீர் ஊத்தி குளிப்பாட்டுடா என்னை வேட்டையாட வாரா அந்த வேட்டைக்காரி இவதானடா
ஆண்: பேச்சுலரு வாழ்க்கையெல்லாம் டுப்பேயில்ல போவதுப்போல் எங்கே எப்போ வேணும்னாலும் யூ டர்ன் பண்ணலாம்
ஆண்: மேரேஜில் மாட்டிக்கிட்டா ஒன்வேயில் போவதுபோல் திரும்பிட வழியே இல்ல என்ன பண்ணலாம்
ஆண்: ஃபியூச்சர் மாறுதுடா ஆண்
குழு: ஓ வே யி யோ
ஆண்: பி பி ஏறுதுதுடா ஆண்
குழு: ஓ வே யி யோ
ஆண்: கடைசி ஆட்டம் இது கலக்கல் ஆட்டம் இது வாழ்வில் கல்யாணம் பண்ணத்தான் ஒத்திகைக் கிடையாது
ஆண்: ஹேய் ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரோ ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரோ

பெண்: காலமெல்லாம் உன் முகத்த காலையில பார்க்கணுமே நெனைச்சாலே நெஞ்சுக்குள்ள வெப்பம் ஏறுதே
பெண்: உன்ன சுத்தி வரணுமுன்னு திட்டம் போட்டுக் கவுத்துப்புட்ட உன்னப்பத்தி தெரியும் போடா பொல்லாத கேடி
பெண்: வில்லன் நீதானடா பெண்
குழு: ஓஒ ஹோ
பெண்: வீணா மிரட்டாதடா பெண்
குழு: ஓஒ ஹோ
பெண்: நஷ்டம் எனக்கும்தான்டா ஓஒ ராக்கிங் என்றால் வாழ்வில் கல்யாணம் பண்ணத்தான் உத்வேகம் கிடையாதுடா

குழு: ஃபைனல் கௌண்டவுன் இங்கே ஆரம்பம்தான் ஆகிடுச்சு மேக்ஸிமம் ஊத்திக்கோ நீ ஃப்ரீடம் டௌன் டௌன் இனி வேறப்பொண்ணப் பார்க்கக்கூட லைசன்ஸ் இல்ல உனக்கு
குழு: ஹேய் ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரோ ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரோ

nerunjiye
thamirabarani song lyrics
putham pudhu kaalai song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
aathangara orathil
thangachi song lyrics
viswasam tamil paadal
lyrics tamil christian songs
cuckoo cuckoo lyrics dhee
google song lyrics in tamil
unnai ondru ketpen karaoke
lyrics of google google song from thuppakki
tamil karaoke download
tamil karaoke for female singers
morattu single song lyrics
kutty story in tamil lyrics
verithanam song lyrics
tamil christian christmas songs lyrics
mangalyam song lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil