Added Date: Feb 11, 2022
ஆண்: ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம் ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்..
ஆண்: தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பூவுடன் மெல்ல நீ பேசு தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பூவுடன் மெல்ல நீ பேசு
ஆண்: கரையின் மடியில் நதியும் தூங்கும் கவலை மறந்து தூங்கு இரவின் மடியில் உலகம் தூங்கும் இனிய கனவில் தூங்கு
ஆண்: தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பூவுடன் மெல்ல நீ பேசு
பெண்: .................
ஆண்: காதல் என்றால் கவலையா கண்ணில் நீரின் திவலையா நோயானேன் உயிரும் நீ யானேன் இரவில் காயும் முழு நிலா எனக்கு மட்டும் சுடும் நிலா வாராயோ எனை நீ சேராயோ
ஆண்: தூங்க வைக்கும் நிலவே தூக்கமின்றி.. நீயே வாடினாயோ

ஆண்: மாலை வானில் கதிரும் சாயும் மடியில் சாய்ந்து தூங்கடா பூமி யாவும் தூங்கும் போது பூவை நீயும் தூங்கடா
ஆண்: மலரின் காதல் பனிக்கு தெரியும் என் மனதின் காதல் தெரியுமா சொல்ல வார்த்தை கோடி தான் உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்
ஆண்: தூங்க வைக்க பாடினேன் நான் தூக்கமின்றி வாடினேன்

ஆண்: ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம் ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்...

Male: Hmmm.mmm.hmmm.mmmm {Thendralae thendralae Mella nee veesu Poovudan mella nee peesu} (2)
Male: Karaiyin madiyil Nadhiyum thoongum Kavalai marandhu thoongu Iravin madiyil ulagam thoongum Iniya kanavil thoongu
Male: Thendralae thendralae Mella nee veesu Poovudan mella nee peesu
Female: Ooo..eeehhhh..aaa... Ehhhhh..oooo..ohhhhh..
Male: Kaadhal endraal kavalaiya Kannil neerin thivalaiya Noi aanen uyirum nee aanen Iravil kaayum muzhu nila Enakku mattum sudum nila Vaaraiyo enai nee seraiyo
Male: Thoonga vaikkum nilavae Thookam indri neeyae vaadinaiyo
Male: Thendralae thendralae Mella nee veesu Poovudan mella nee peesu
Female: ...........
Male: Maalai vaanil kadhirum saiyum Madiyil saaindhu thoongada Boomi yaavum thoongum podhu Poovai neeyum thoongada
Male: Malarin kaadhal panikku theriyum En manadhin kaadhal theriyumaa Solla varthai kodi dhan Unnai neril kandaal mounam en
Male: Thoonga vaikka paadinen naan Thookamindri vaadinen
Male: {Thendralae thendralae Mella nee veesu Poovudan mella nee peesu} (2)
Male: Hmmm.mmm.hmmm.mmmm
share chat lyrics video tamil
google google song tamil lyrics
enjoy enjami song lyrics
maara movie lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
google google song lyrics in tamil
na muthukumar lyrics
thaabangale karaoke
tamil film song lyrics
tamil christian devotional songs lyrics
maara theme lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
lyrics song download tamil
venmegam pennaga karaoke with lyrics
tamil karaoke download
sarpatta parambarai song lyrics tamil
brother and sister songs in tamil lyrics
lyrics of new songs tamil