Complan Boy Song Lyrics

Kadhal Kasakuthaiya cover
Movie: Kadhal Kasakuthaiya (2017)
Music: Dharan Kumar
Lyricists: Dwarakh Raja
Singers: Dharan Kumar and M. M. Monissha

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தரண் குமார்

ஆண்: கண்ணாடி கூண்டுக்குள்ள உன்ன பாத்தேன் முடிவில்லா காதல் ஒன்றை கண்டேனே

ஆண்: அடி ஸ்கேலால் உன்ன நானும் அளந்து ரசிச்சேனே உன்ன போல அரை குறையா தான் நானே வியந்தேனே

ஆண்: வாடி போடின்னு டி போட்டாலும் நெற்றி கண்ணால் எரிச்ச ஸ்டிக்கர் பொட்டு மாறி நானும் சரணம் நித்தம் சரணடைஞ்சேன்

பெண்: உன் விரல்கள் கோர்த்து கொள்ள என் மலர் விரல் தானே இருக்கிறதே உன் இதயம் சந்திக்க தான் அளவெடுத்து வளர்ந்தேனே

பெண்: என் நெற்றி வகுடில் உன் கை ரேகை உன் மென் பார்வையில் மீதி வாழ தடயம் உடைத்து உயர்ந்தேனே

ஆண்: கண்ணாடி கூண்டுக்குள்ள உன்ன பாத்தேன் முடிவில்லா காதல் ஒன்றை கண்டேனே கண்ணாடி கூண்டுக்குள்ள உன்ன பாத்தேன் முடிவில்லா காதல் ஒன்றை கண்ணாலே கண்டேனே

ஆண்: ஐ எம் எ காம்ப்ளான் பாய் யூ ஆர் எ செரலாக் கேர்ளு மரியா போல கிங்க கரெக்ட் பண்ண டோரா புஜ்ஜி போல ரூட்டையும் போட்ட

குழு: ஸ்டோன் கோல்ட் போல ஸ்டன்னர் போட்டு பவர்பப் கேர்ள்க்கு பவுடர் போட்டேன் மானே தேனேன்னு பொன் மானே போட்டு சனியன் புடிச்ச கழுதன்னு திட்டினேன்

பெண்: ச ச ச ச க ரி க ம ரி ச னி னி னி னி ச க ரி ம ச ரி க ச ச ச ச ச க ரி க ம ரி ச ச ப ப பா ம ம க ம ம மா

குழு: ச ச ச ச க ரி க ம ரி ச னி னி னி னி ச க ரி ம ச ரி க ச ச ச ச ச க ரி க ம ரி ச ச ப ப பா ம ம க ம ம மா

ஆண்: மாலை நேரத்தில் லேடி ப்ர்ட் கூவும் ஓசையில் என் என்பில்ட் என்ஜின் இதயம் தான் துடிக்குதே பறக்குதே

ஆண்: கூந்தல் கரு மழையில் ஒரு வாட் ஹேர் கிளிப் மின்னலில் முனு முனுவென முல்லை வாசங்கள் மனதை மயக்குதே

பெண்: உன் முகம் பார்க்க மணி பார்கையில் முள் ரெண்டும் குத்தி கொண்டு முரண் ஆனதே

பெண்: முதல் கவிதை எழுத தோண அரைமணியா ஆக்குவாக கொஞ்சம் குறைந்து கொஞ்சம் வளர்ந்து பொழுதென்றும் இனிக்கிறதே

பெண்: கண்ணாடி கூண்டுக்குள்ள முடிவில்லா காதல் ஒன்றை

பெண்: என் நெற்றி வகுடில் உன் கை ரேகை தானே இருக்கிறதே உன் மென் பார்வையில் மீதி வாழ தடயம் உடைத்து உயர்ந்தேனே

ஆண்: அடி ஸ்கேலால் உன்ன நானும் அளந்து தான் ரசிச்சேனே உன்ன போல அரை குறையா தான் நானே வியந்தேனே

ஆண்: வாடி போடின்னு டி போட்டாலும் நெற்றி கண்ணால் எரிச்சாயே ஸ்டிக்கர் பொட்டு மாறி நானும் சரணம் நித்தம் சரணடைஞ்சேனே சி போடி

ஆண் &
பெண்: கண்ணாடி கூண்டுக்குள்ள உன்ன பாத்தேன் முடிவில்லா காதல் ஒன்றை கண்ணால கண்டேனே கண்ணாடி கூண்டுக்குள்ள உன்ன பாத்தேன் முடிவில்லா காதல் ஒன்றை கண்ணாலே கண்டேனே

Male: Kannadi kondukulla unna paathen Mudivilla kaadhal ondrai. Kandenae

Male: Adi scale-aal unna naanum Alanthu rasichenae Unna pola araikuraiya than Naanae viyanthenae

Male: Vaadi podi nu Di pottalum Netri kannal ericha Sticker pottu maari nanum Saranam nitham saranadanjen

Female: Un viralgal korthu kolla En malar viral Thaanae irukirathae Un idhayam sandhikka thaan Alaveduthu valarnthenae

Female: En netri vagudil Un kai regai Un menparvaiyil meedhi vazha Thadayam udaithu uyarnthenae

Male: Kannadi koondukulla unna paathen Mudivilla kaadhal ondrai. Kandenae Kannadi koondukulla unna paathen Mudivilla kaadhal ondrai. Kannalae kandenae

Male: I am a complan boy You are a ceralac girl -u Maria pola king-a correct panna Dora bujji pola route-aiyum potta

Chorus: Stone cold pola stunner pottu Powerpuff girl– kku powder potten Maanae thaenae – nu ponmane pottu Saniyan pudicha kazhutha nu thittinen

Female: Sa sa sa. sa ga ri ga ma ri sa Ni ni ni ni sa ga ri ma sa ri ga sa Sa sa sa. sa ga ri ga ma ri sa Sa pa pa paa..ma ma ga ma ma maa

Chorus: Sa sa sa. sa ga ri ga ma ri sa Ni ni ni ni sa ga ri ma sa ri ga sa Sa sa sa. sa ga ri ga ma ri sa Sa pa pa paa..ma ma ga ma ma maa

Male: Maalai nerathil Ladybird koovum osaiyil En enfield engine Idhayam thaan Thudikithae parakuthae.

Male: Koondhal karummazhaiyil Oru watt hair clip minnalil Munumunuvena mullai vaasangal manadai..mayakuthae

Female: Un mugam paarka Mani paarkaiyil Mul rendum kuthi kondu Muran aanathae

Female: Mudhal kavidhai Ezhutha thona Araimani a – aakovaga Konjam kurainthu..konjam valarnthu Pozhuthendrum inikirathae

Female: Kannadi koondukulla Mudivilla kaadhal ondrai

Female: Un viralgal korthu kolla En malar viral Thaanae irukirathae Un idhayam sandhikka thaan Alaveduthu valarnthenae

Female: En netri vagudil Un kai regai Thaanae irukirathae Un menparvaiyil meedhi vazha Thadayam udaithu uyarnthenae

Male: Adi scale-aal unna naanum Alanthu thaan rasichenae Unna pola araikuraiya than Naanae viyanthenae

Male: Vaadi podi nu Di pottalum Netri kannal erichayae Sticker pottu maari nanum Saranam nitham saranadanjenae. Chee podi..

Male &
Female: Kannadi koondukulla unna paathen Mudivilla kaadhal ondrai kannala kandenae Kannadi koondukulla unna paathen Mudivilla kaadhal ondrai kannala kandenae

Male: I am a complan boy You are a ceralac girl -u Maria pola king-a correct panna Dora bujji pola route-aiyum potta

Chorus: Stone cold pola stunner pottu Powerpuff girl– kku powder potten Maanae thaenae – nu ponmane pottu Saniyan pudicha kazhutha nu thittinen

Other Songs From Kadhal Kasakuthaiya (2017)

Most Searched Keywords
  • tamilpaa

  • jesus song tamil lyrics

  • tamil to english song translation

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • malargale malargale song

  • yaar alaipathu lyrics

  • bujjisong lyrics

  • nerunjiye

  • lyrics status tamil

  • oru naalaikkul song lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • piano lyrics tamil songs

  • aigiri nandini lyrics in tamil

  • veeram song lyrics

  • google song lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil download

  • hello kannadasan padal

  • aagasatha

  • soorarai pottru song lyrics

  • tamil song lyrics with music