Amma Azhage Song Lyrics

Kadhal Oviyam cover
Movie: Kadhal Oviyam (1982)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: அம்மா அழகே உலகின் ஒளியே அம்மா அழகே உலகின் ஒளியே என் சங்கீதம் உன் கீதமே உனை நான் அழைத்தால் விழியில் மழையே

ஆண்: அம்மா அழகே உலகின் ஒளியே

ஆண்: ஆகாயம் என் பாட்டில் அசைகின்றது என் சங்கீதம் பொய் என்று யார் சொன்னது

ஆண்: கனவுகளே வழிவிடுங்கள் கலைமகளை வரவிடுங்கள் மலரில் உறங்கும் பூங்காற்று அதனை எழுப்பும் என் பாட்டு ஓடும் நிலாவே ஓளி தீபம் ஏற்று

ஆண்: ராகமே உயிராகுமே அது பெற்றுத் தரும் முத்துச் சரம் சொந்தம் தரும் நல்வேதமும் இன்பம் தரும் பொன்மந்திரம்

ஆண்: முந்தும் தீ என்னை சுற்றிச் சுடுமே எந்தன் இசை என்னை எட்டிச் சுடுமே

ஆண்: இந்த வெப்பம் என்னை என்ன செய்யும் சந்தனங்கள் பூசுமோ உள்ளிருக்கும் ஜோதி ஒன்று உண்டு அதனை வெப்பம் தீண்டுமோ

ஆண்: படபட படவென எரிகிற கொழுந்து இமைகளை உரசுது இது ஒரு அழகு

ஆண்: வேதம் கெடாது தீயில் விழாது யாரும் தொடாத சுருதி அங்கம் பொடிபட நெஞ்சம் உருகிட தேவி வருவது உறுதி தேவி வருவது உறுதி தேவி வருவது உறுதி

Male: Ammaa azhagae Ulagin oliyae Ammaa azhagae Ulagin oliyae En sangeedham un geedhamae Unai naan azhaithaal Vizhiyil mazhaiyae

Male: Ammaa azhagae Ulagin oliyae

Male: Aagaayam en paattil Asaigindradhu En sangeedham poi endru Yaar sonnadhu

Male: Kanavugalae vazhividungal Kalaimagalai varavidungal Malaril urangum poongaatru Adhanai ezhuppum en paattu Odum nilaavae oli dheepam yetru

Male: Raagamae uyiraagumae Adhu petru tharum Muthu charam Sondham tharum nalvedhamum Inbam tharum ponmandhiram

Male: Mundhum thee enai Sutri chudumae Enthan isai enai Etti chudumae

Male: Indha veppam ennai Enna seiyyum Sandhanangal poosumoo Ullirukkum jodhi ondru undu Adhanai veppam theendumoo

Male: Padapada padavena Erigira kozhundhu Imaigalai urasudhu Idhu oru azhaghu

Male: Vedham kedaadhu Theeyil vizhaadhu Yaarum thodaadha surudhi Angam podipada nenjam urugida Dhevi varuvadhu urudhi Dhevi varuvadhu urudhi Dhevi varuvadhu urudhi

Other Songs From Kadhal Oviyam (1982)

Most Searched Keywords
  • mahishasura mardini lyrics in tamil

  • irava pagala karaoke

  • nerunjiye

  • dhee cuckoo song

  • morrakka mattrakka song lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • nice lyrics in tamil

  • asuran song lyrics download

  • en iniya pon nilave lyrics

  • tamil whatsapp status lyrics download

  • lyrics songs tamil download

  • kattu payale full movie

  • kutty pattas tamil full movie

  • porale ponnuthayi karaoke

  • vathi coming song lyrics

  • tamil karaoke download mp3

  • kangal neeye song lyrics free download in tamil

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • aarathanai umake lyrics

  • tamilpaa