Added Date: Feb 11, 2022
ஆண்: தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
ஆண்: மாயமோ என்ன ஜாலமோ ராத்திரி நடு ராத்திரி இரு உள்ளம் பொங்கும் வெள்ளம் மாதிரி
பெண்: தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
ஆண்: .......
ஆண்: ஹோய் என் மேல் ஒரு சாமரம் போல் தென்றல் வந்து வீசுதே மண் மேல் ஒரு மேனகை போல் முன்னால் நின்று பேசுதே
பெண்: ஹ்ஹீம்ஹ்ம்ம்ம்..
ஆண்: நனனநனனா
பெண்: ஹ்ஹீஹ்ம்ம்ம்..
ஆண்: நானா நானா நானா
பெண்: உன்னால் ஒரு தாமரைப் பூ மொட்டவிழ்ந்து ஆடுதே உள்ளே புதுத் தேன் சுரந்து ஓடை என ஓடுதே
ஆண்: வஞ்சி நீ பூச்செண்டு வந்ததோ பொன் வண்டு
பெண்: கேக்குதே ரீங்காரம் மெல்லவே காதோரம்
ஆண்: இன்பமோ கொள்ளை இன்பமோ ஆடல் தினம் பாடல் இது காதல் ராஜ்ஜியம்
பெண்: தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
பெண்: மாயமோ
ஆண்: நனனநனனா
பெண்: என்ன ஜாலமோ
ஆண்: நனனநனனா
பெண்: ராத்திரி
ஆண்: நனனநனனா
பெண்: நடு ராத்திரி
ஆண்: நனனநனனா
பெண்: இரு உள்ளம் பொங்கும் வெள்ளம் மாதிரி
ஆண்: ஹஹாஹாஆஅ
ஆண்: தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
பெண்: முன்னம் மணி மாளிகையில் வண்ணக் கிளி வாழ்ந்தது இந்நாள் இது நீ விரித்த ஆசை வலையில் வீழ்ந்தது
ஆண்: ஆஅ ஹ ஹா...
பெண்: நனனநனனா
ஆண்: ஹ்ஹீம்ஹ்ம்ம்
பெண்: நனநனநன
ஆண்: எங்கே எது நேரும் என்று யாரும் சொல்லக் கூடுமோ காலம் நமை சேர்த்து வைத்து நாளும் விளையாடுமோ
பெண்: என்னையே பந்தாடும் மன்னவன் வாலிபம்
ஆண்: என்றுமே வந்தாடும் கண்மணி ஞாபகம்
பெண்: பார்வையில் இன்ப ஊர்வலம் ஆடல் தினம் பாடல் இது காதல் ராஜ்ஜியம்
ஆண்: தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
பெண்: தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
ஆண்: மாயமோ
பெண்: லலலலா
ஆண்: என்ன ஜாலமோ
பெண்: லலலலா
ஆண்: ராத்திரி
பெண்: லலலலா
ஆண்: நடு ராத்திரி
பெண்: லலலலா
ஆண்: இரு உள்ளம் பொங்கும் வெள்ளம் மாதிரி ஹாஹ்ஹா

Male: Thottu thottu pallaakku aadudhu Sokka vaikkum singaaram koodudhu Thottu thottu pallaakku aadudhu Sokka vaikkum singaaram koodudhu
Male: Maayamo enna jaalamo Raathiri nadu raathiri Iru ullam pongum vellam maadhiri
Female: Thottu thottu pallaakku aadudhu Sokka vaikkum singaaram koodudhu Thottu thottu pallaakku aadudhu Sokka vaikkum singaaram koodudhu
Male: Nanana nanananaa Thaanna nananana Nana naannanaa hoi
Male: Hoi en mel oru saamaram pol Thendral vandhu veesudhae Man mel oru menagai pol Munnaal nindru pesudhae
Female: Hmm . hmm mmm.
Male: Nana nananaa
Female: Hmm . hmm mmm.
Male: Naana naana naana
Female: Unnaal oru thaamarai poo Mottavizhndhu aadudhae Ullae pudhu thaen surandhu Odai ena odudhae
Male: Vanji nee poo chendu
Vandhadho pon vandu
Female: Kekkudhae reengaaram
Mellavae kaadhoram
Male: Inbamo kollai inbamo Aadal dhinam paadal Idhu kaadhal raajiyam
Female: Thottu thottu pallaakku aadudhu Sokka vaikkum singaaram koodudhu Thottu thottu pallaakku aadudhu Sokka vaikkum singaaram koodudhu
Female: Maayamoo
Male: Nana nananaa
Female: Enna jaalamo
Male: Nana nananaa
Female: Raathiri
Male: Nana nananaa
Female: Nadu raathiri
Male: Nana nananaa
Female: Iru ullam pongum
Vellam maadhiri
Male: Haa. hahha hahha hahha haa. Thottu thottu pallaakku aadudhu Sokka vaikkum singaaram koodudhu Thottu thottu pallaakku aadudhu Sokka vaikkum singaaram koodudhu
Female: Munnam mani maaligaiyil Vanna kili vaazhndhadhu Innaal idhu nee viritha Aasai valaiyil veezhndhadhu
Male: Aahaa haa
Female: Nana nananaa
Male: Hmmm. hmm.
Female: Nana nana nana
Male: Engae yedhu nerum endru Yaarum solla koodumo Kaalam namai serthu vaithu Naalum vilaiyaadumo
Female: Ennaiyae pandhaadum
Mannavan vaalibam
Male: Endrumae vandhaadum
Kanmani nyaabagam
Female: Paarvaiyil inba oorvalam Aadal dhinam paadal Idhu kaadhal raajiyam
Male: Thottu thottu pallaakku aadudhu
Sokka vaikkum singaaram koodudhu
Female: Thottu thottu pallaakku aadudhu
Sokka vaikkum singaaram koodudhu
Male: Maayamo
Female: Lala lalalaa
Male: Enna jaalamo
Female: Lala lalalaa
Male: Raathiri
Female: Lala lalalaa
Male: Nadu raathiri
Female: Lala lalalaa
Male: Iru ullam pongum
Vellam maadhiri
Hahhahaa hahhahaa hahhaa
Female: Thottu thottu pallaakku aadudhu
Sokka vaikkum singaaram koodudhu
Male: Thottu thottu pallaakku aadudhu
Sokka vaikkum singaaram koodudhu
sarpatta parambarai lyrics
tamil song lyrics download
lyrics of kannana kanne
kadhal mattum purivathillai song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil love feeling songs lyrics
master vijay ringtone lyrics
dosai amma dosai lyrics
thamirabarani song lyrics
karaoke songs with lyrics in tamil
chellamma song lyrics download
enge enathu kavithai karaoke with lyrics
master vaathi raid
sarpatta parambarai lyrics in tamil
soundarya lahari lyrics in tamil
master tamil lyrics
tamil songs without lyrics
song with lyrics in tamil
friendship songs in tamil lyrics audio download
putham pudhu kaalai gv prakash lyrics