Added Date: Feb 11, 2022
குழு: நானா.நானா நா.நானா நானா..நானா நா..நா.நானா ................
ஆண்: காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
ஆண்: சின்ன தகரம் கூட தங்கம் தானே
ஆண்: காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
ஆண்: மின்னும் பருவும் கூட பவளம் தானே
ஆண்: சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும் சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்
ஆண்: {காதலின் சங்கீதமே
ஆண்: ம் ஹும் பூமியின் பூபாளமே} (2)
ஆண்: ம்ம்ம்.ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம். ம்ம்ம்ம்.ம்ம்ம்ம்.ம்ம்ம்.. ம்ம்ம்ம்.ம்ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம். ம்ம்ம்...ம்ம்ம்ம்..ம்ம்ம்..
ஆண்: {சா நீ சா சா ரி கா ரி சா ரி சா நீ பா நீ சா நீ சா சா மா மா பா கா ரி சா} (2)
குழு: நானா.நானா நா.நானா நானா..நானா நா..நா.நானா
பெண்: காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே
பெண்: காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே எச்சில் கூட புனிதம் ஆகுமே
ஆண்: குண்டு மல்லி ரெண்டு ரூபாய் உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்
பெண்: பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய் நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்
ஆண் மற்றும்
பெண்: ம்ம்ம்.ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம். ம்ம்ம்ம்.ம்ம்ம்ம்.ம்ம்ம்.. ம்ம்ம்ம்.ம்ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம். ம்ம்ம்...ம்ம்ம்ம்..ம்ம்ம்..
பெண்: காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
குழு: சின்ன தகரம் கூட தங்கம் தானே
பெண்: காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
குழு: மின்னும் பருவும் கூட பவளம் தானே
ஆண்: சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும் சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்
பெண்: {காதலின் சங்கீதமே
ஆண்: ம் ஹும் பூமியின் பூபாளமே} (2)
பெண்: காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே ராகு காலம் கூட ராசி ஆகுமே
ஆண்: காதலுக்கு அன்னபட்ஷி தேவை இல்லையே காக்கை கூட தூது போகுமே
பெண்: காதல் ஜோடி குறைவதில்லை காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை
ஆண்: இதில் அர்ப்பமானது எதுவும் இல்லை இந்த நுட்பம் ஊருக்கு புரியவில்லை
குழு: வானும் மண்ணும் மாறியே போகும் காதல் என்றும் வாழுமே
குழு: ஆதாம் ஏவாள் பாடிய பாடல் காற்றில் என்றும் கேட்குமே
குழு: காதல் கெட்ட வார்த்தையா என்ன யாரும் சொல்லலாம் நீ சொல்லவேண்டும் என்று
குழு: காதல் முள்ளின் வேலியா என்ன யாரும் செல்லலாம் நீ செல்லவேண்டும் என்று
குழு: நானா.நானா நா.நானா நானா..நானா நா..நா.நானா.

Chorus: Nana.nana.. Na nana... Nana.nana.. Na na nana... yeah..yeah.yeah.
Male: Kaadhalikkum pennin kaigal
Thottu neetinal
Male: Chinna thagaram kooda
Thangam dhanae
Male: Kaadhalikkum pennin vanna
Kannam rendilae
Male: Minnum paruvum kooda
Pavazham dhanae
Male: Sindhum vervai Theertham agum Chinna parvai Motcham agum
Male: {Kaadhalin sangeedhamae
Male: Mm hmm
Bhoomiyin bhoobalamae} (2)
Male: Mmm.mmm.mmm.mmm.. Mmmm.hmmmm..mmm. Mmm.mmm.mmm.mmm.. Mmmm.hmmmm..mmm..
Male: {Sa ni sa. Sa ri ga ri sa ri Sa ni pa ni sa ni sa Sa ma ma pa ga ri sa} (2)
Chorus: Nana.nana.. Na nana... Nana.nana.. Na na nana...
Male: Kaadhalikkum pen ezhudhum Kai yezhuthilae Kanda pizhaigal kooda Kavidhai agumae
Female: Kaadhal ondrum Sutham kitham parpadhillaiyae Echil kooda Punidham agumae
Male: Gundu malli Rendu roobai Un koondhal yeri Udhirum poo kodi roobai
Female: Panju mittai Anju roobai Nee padhi thindru thandhathaal Laksha roobai
Male &
Female: Mmm.mmm.mmm.mmm..
Mmmm.hmmmm..mmm.
Mmm.mmm.mmm.mmm..
Mmmm.hmmmm..mmm..
Female: Kaadhalikkum pennin kaigal
Thottu neetinal
Chorus: Chinna thagaram kooda
Thangam dhanae
Female: Kaadhalikkum pennin vanna
Kannam rendilae
Chorus: Minnum paruvum kooda
Pavazham dhane
Male: Sindhum vervai Theertham agum Chinna parvai Motcham agum
Female: {Kaadhalin sangeedhamae
Male: Mm hmm
Bhoomiyin bhoobalamae} (2)
Female: Kaadhal ondrum Nalla neram parpadhillaiyae Raghu kalam kooda Rasi agumae
Male: Kaadhalukku annapakshi Thevai illaiyae Kakkai kooda Thoodhu pogumae
Female: Kaadhal jodi Kuraivadillai Kaadhal endrum Kutramae parpadhillai
Male: Idil arpamanadu Eduvum illai Inda nutpam Oorukku puriyavillai
Chorus: Vanum mannum Mariyae pogum Kaadhal endrum vazhumae
Chorus: Adam eval Padiya padal Katril endrum ketkumae
Chorus: Kaadhal ketta varthaiya Enna yarum sollalam Nee sollavendum indru
Chorus: Kaadhal mullin veliya Enna yarum sellalam Nee sellavendum indru
Chorus: Nana.nana.. Na nana... Nana.nana.. Na na nana...
tamil melody lyrics
maruvarthai song lyrics
tamil karaoke male songs with lyrics
only tamil music no lyrics
tholgal
amman devotional songs lyrics in tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
oru yaagam
geetha govindam tamil songs mp3 download lyrics
putham pudhu kaalai tamil lyrics
google google panni parthen ulagathula song lyrics
mgr karaoke songs with lyrics
butta bomma song in tamil lyrics download mp3
naan pogiren mele mele song lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil melody songs lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
google google tamil song lyrics in english
dhee cuckoo song
tamil christian karaoke songs with lyrics