Unga Ponnaana Kaigal Song Lyrics

Kadhalikka Neramillai cover
Movie: Kadhalikka Neramillai (1964)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. B. Sreenivas

Added Date: Feb 11, 2022

ஆண்: உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா

ஆண்: உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா

ஆண்: { சேலாட்டம் கண்ணும் நூலாட்டம் இடையும் திண்டாட்ட படலாமா ஹோய் தாலாட்டும் பெண்ணின் பூவாட்டம் கைகள் கார் ஓட்ட வரலாமா } (2)

ஆண்: கட்டான மேனி கலங்கிட குலுங்கிட வேலை செய்யலாமா இது நாகரீகமா போற வேகமா நானும் வரலாமா ஹோய்

ஆண்: ஓஹோ ஓஓ உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா

ஆண்: { ஆணான படிப்பு நீ படித்தாலும் அதுகது துணை வேணும் கோடான கோடி பணமிருந்தாலும் கும்பிட்டு விழவேணும் } (2)

ஆண்: கொஞ்சாத கிளியும் கூவாத குயிலும் உலகினில் கிடையாது இந்த கோபம் ஆகுமோ போக முடியுமா நான்தான் விடுவேனா ஹோய்

ஆண்: { கண்ணாலே வார்த்தை சொன்னாலும் போதும் முன்னாலே வருவேனே ஹோய் கல்யாண தேரில் உல்லாச ஊரில் ஊர்வலம் வருவேனே } (2)

ஆண்: { இந்த அத்தானை பார்த்து மாமா என்றாலும் துடிப்பேனே } (2) அந்த வேலை போனதில் இந்த சேவையில் காலத்தை கழிப்பேனே ஹோய்

Male: Unga ponnaana kaigal punnagalaamaa Uthavikku varalaamaa.

Male: Unga ponnaana kaigal punnagalaamaa Uthavikku varalaamaa. Sammadham varumaa hoooii.. Santhegam thaana..

Male: {Selaattam kannum noolattam idaiyum Thindaatta padalama hoi.. Thaalattum pennin poovaatam kaigal Car otta varalama...} (2)

Male: Kattana meni kalangida kulungida Velai seiyalaama Idhu naagareegama pora vegama Naanum varalama hoi..

Male: Ohooo..ooo. Unga ponnaana kaigal punnagalaamaa Uthavikku varalaamaa. Sammadham varumaa hoooii.. Santhegam thaana..

Male: {Aanana padippu nee padithaalum Athukkathu thunai venum Kodana kodi panamirunthalum Kumbittu vizhavenum} (2)

Male: Konjatha kiliyum koovatha kuyilum Ulaginil kidaiyathu Indha kobam aagumo poga mudiyumaa Naanthaan viduvenaa hoi..

Male: Ohooo..ooo. Unga ponnaana kaigal punnagalaamaa Uthavikku varalaamaa. Sammadham varumaa hoooii.. Santhegam thaana..

Male: {Kannalae vaarthai sonnaalum pothum Munnalae varuvenae hoi.. Kalyaana thaeril ullaasa ooril Oorvalam varuvenae} (2)

Male: {Intha aththaanai paarthu maamaa Endraalum thudipenae} (2) Antha velai ponathil intha sevayil Kaalathai kazhipenae hoi.

Male: Ohooo..ooo. Unga ponnaana kaigal punnagalaamaa Uthavikku varalaamaa. Sammadham varumaa hoooii.. Santhegam thaana..

Most Searched Keywords
  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • 96 song lyrics in tamil

  • chammak challo meaning in tamil

  • tamil christmas songs lyrics

  • mgr karaoke songs with lyrics

  • vinayagar songs tamil lyrics

  • bigil song lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • sister brother song lyrics in tamil

  • mahabharatham lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • orasaadha song lyrics

  • maara movie song lyrics

  • marudhani lyrics

  • chellamma song lyrics download

  • karaoke tamil christian songs with lyrics

  • master song lyrics in tamil free download

  • old tamil karaoke songs with lyrics

  • alagiya sirukki ringtone download