Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணுக்குள்ளே யாரோ நெஞ்சமெல்லாம் நானோ கண்ணுக்குள்ளே யாரோ நெஞ்சமெல்லாம் நானோ
பெண்: கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே ஆடை நனைய ஆசை துடிக்க
பெண்: கண்ணுக்குள்ளே யாரோ நெஞ்சமெல்லாம் நானோ
பெண்: பக்கம் வந்து பார்க்கும் போது பூவும் பொட்டும் வச்சேனே
பெண்: உன்னை எண்ணி பாடும் நெஞ்சில் கோவில் கட்டி வச்சேனே
பெண்: ஆத்தா பெருமூச்சு அது ஆள சுடும் காத்து கட்டில் கூட முள்ளாச்சு ஹ.. நித்திரையும் போயாச்சு காலம் நேரம் பார்த்தாச்சு ம்ம்ம் கைகளும்தான் சேர்ந்தாச்சு
பெண்: தேனே
பெண்: பாலே பெண்கள்: தேனே...பாலே...நீ வா

பெண்: பட்டு வேட்டி தூக்கிக்கட்டி காத்து வாங்கப் போனாலே
பெண்: பாதி ஊரு சேர்ந்து நிக்கும் கண்ணு பட்டுப் போகுமே
பெண்: ராசா வரும் போது புது ரோசா முகம் பார்க்கும்
பெண்: பாதம் கூட பூவாட்டம் பாடுதடி பூந்தோட்டம்
பெண்: பார்த்த கண்ணு பூத்தாச்சு பாதையிலே பூப்போடு

Female: Kannukkullae yaaro.. Nenjamellaam naano Kannukkullae yaaro.. Nenjamellaam naano
Female: Konja naalilae Nenju thaangalae Konja naalilae Nenju thaangalae Aadai nanaiya aasai thudikka
Female: Kannukkullae yaaro.. Nenjamellaam naano
Female: Pakkam vandhu paarkkum podhu
Poovum pottum vechenae
Female: Unnai enni paadum nenjil
Kovil katti vechenae
Female: Aaththaa perumoochu Adhu aala sudum kaaththu Kattil kooda mullaachchi ha Nithiraiyum poyaachi Kaalam neram paathaachi hmmm Kaigalum thaan saenthaachi
Female: Thaenae..
Female: Paalae..
Females: Thaenae..paalae.nee vaaa
Female: Kannukkullae yaaro.. Nenjamellaam naano
Female: Konja naalilae Nenju thaangalae Konja naalilae Nenju thaangalae Aadai nanaiya aasai thudikka
Female: Kannukkullae yaaro.. Nenjamellaam naano
Female: Pattuvaetti thookkikkatti Kaaththu vaanga ponaalae
Female: Paadhi ooru saendhu nikkum Kannu pattup pogumadi
Female: Raasaa varum podhu Pudhu rosaa mugam paarkkum
Female: Paadham kooda poovaattam Paadudhadi poonthottam
Female: Paaththa kannu poothaachi
Paadhaiyilae pooppodu
Female: Thaenae..
Female: Paalae..
Females: Thaenae..paalae.nee vaaa
Female: Kannukkullae yaaro.. Nenjamellaam naano
Female: Konja naalilae Nenju thaangalae Konja naalilae Nenju thaangalae Aadai nanaiya aasai thudikka
Females: Kannukkullae yaaro.. Nenjamellaam naano
tamil collection lyrics
thullatha manamum thullum tamil padal
en iniya thanimaye
vaathi coming song lyrics
oru manam movie
enjoy en jaami lyrics
tamil christmas songs lyrics pdf
master song lyrics in tamil
minnale karaoke
puthu vellai mazhai karaoke for female singers
tamil song lyrics in english free download
snegithiye songs lyrics
yaanji song lyrics
venmathi song lyrics
tamil movie songs lyrics in tamil
kuruthi aattam song lyrics
enjoy enjoy song lyrics in tamil
paadariyen padippariyen lyrics
tamil songs lyrics and karaoke
saraswathi padal tamil lyrics