Added Date: Feb 11, 2022
பெண்: பாத்தா பச்சப்புள்ள
ஆண்: பே....
பெண்: அட கேட்டா குத்தமில்லை
ஆண்: பே....
பெண்: பாத்தா பச்சப்புள்ள
ஆண்: பே....
பெண்: அட கேட்டா குத்தமில்லை
ஆண்: பே....
பெண்: கேட்டுக் கொண்டாட நீயிருக்க போட்டுத் தாலாட்ட நானிருக்கேன் கேட்டுக் கொண்டாட நீயிருக்க போட்டுத் தாலாட்ட நானிருக்கேன்
ஆண்: இந்திரன் கெட்டான் சந்திரன் கெட்டான் மன்மதன் விட்ட பானத்திலே
பெண்: சம்மதம் சொல்ல சங்கடப்பட்டா சங்கமம் எப்போ நாணத்திலே
பெண்: வந்தவரை லாபம்தான் தந்ததெல்லாம் மோகம்தான் வந்தவரை லாபம்தான் தந்ததெல்லாம் மோகம்தான் வா வா வா வா வளைச்சுப் பிடிக்க
ஆண்: பாத்தா பச்சப்புள்ள
பெண்: ஹஹஹஹா
ஆண்: அட கேட்டா குத்தமில்லை
பெண்: ஹான் ஹான்
ஆண்: பாத்தா என்ன சுதி சேர்த்தா என்ன நான் தோத்தா தப்புமில்லை
பெண்: ஹஹஹஹா
ஆண்: பாத்தா பச்சப்புள்ள
பெண்: ஹஹஹஹா
ஆண்: அட கேட்டா குத்தமில்லை
ஆண்: பாரு என்னோட பூ முகத்தை பார்வை சொல்லாதோ ஜாதகத்தை
பெண்: எத்தனை பேரு எத்தனை ஊரு கண்டதை நால வித்தைகள கத்துக்கோ கண்ணு பக்கத்தில் நின்னு சேர்த்துக்கோ கண்ணு சக்திகள
ஆண்: சொல்லிக் கொடு கேக்குறேன் சொர்க்கத்த நான் பார்க்கிறேன்
பெண்: சொல்லித்தாரேன் கேட்டுக்கோ சொர்க்கத்த நான் காட்டுறேன் வா வா வா வா வளைச்சுப் பிடிக்க
பெண்: பாத்தா பச்சப்புள்ள
ஆண்: பே....
பெண்: அட கேட்டா குத்தமில்லை
ஆண்: பே....
பெண்: பாத்தா என்ன சுதி சேர்த்தா என்ன நீ தோத்தா தப்புமில்லை

Female: Paatha pachapullae
Male: Baee..
Female: Ada ketta kuthamillae
Male: Baee..
Female: Paatha pachapullae
Male: Baee..
Female: Ada ketta kuthamillae
Male: Baee..
Female: Kettu kondaada nee irukkae Pottu thaalaatta naan irukken Kettu kondaada nee irukkae Pottu thaalaatta naan irukken
Male: Indhiran kettaan
Chandiran kettaan
Manmadhan vitta baanathilae
Female: Sammadham solla
Sangada pattaa
Sangamam eppo naanathilae
Female: Vandha vara laabam thaan Thandhadhellam mogam thaan Vandha vara laabam thaan Thandhadhellam mogam thaan Vaa vaa vaa vaa valaichu pudikka
Male: Paatha pachapullae
Female: Hahahaha
Male: Ada ketta kuthamillae
Female: Haan haan
Male: Paththaa enna
Suthi serthaa enna
Naan thoothaa thappum illa
Female: Hahahahaan
Male: Paatha pachapullae
Female: Hahahaha
Male: Ada ketta kuthamillae
Male: Paaru ennoda poo mugatha Paarva sollaadho jaadhagatha
Female: Ethana peru ethana ooru Kandatha naala Vithaigala kathukka kannu Pakkathil ninnu Serthukka kannu sakthigala
Male: Solli kudu kekkuren
Sorgatha naan paakuren
Female: Solli thaaren kettukko
Sorgatha naan kaaturen
Vaa vaa vaa vaa valaichu pudikka
Female: Paatha pachapullae
Male: Baee..
Female: Ada ketta kuthamillae
Male: Baee..
Paththaa enna
Suthi serthaa enna
Nee thoothaa thappum illa
Female: Paatha pachapullae
Male: Baee..
Female: Ada ketta kuthamillae
Male: Baee..
ilayaraja song lyrics
tamil worship songs lyrics in english
siruthai songs lyrics
ilayaraja songs karaoke with lyrics
album song lyrics in tamil
alagiya sirukki movie
tamilpaa master
lyrics with song in tamil
ithuvum kadanthu pogum song lyrics
kutty story in tamil lyrics
mainave mainave song lyrics
devathayai kanden song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
konjum mainakkale karaoke
vijay sethupathi song lyrics
unna nenachu nenachu karaoke download
only music tamil songs without lyrics
old tamil karaoke songs with lyrics
butta bomma song in tamil lyrics download mp3
tamil kannadasan padal