Anbulla Athaan Vanakkam Song Lyrics

Kairasi cover
Movie: Kairasi (1960)
Music: R. Govardhanam
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: அன்புள்ள அத்தான் வணக்கம் அன்புள்ள அத்தான் வணக்கம் உங்கள் ஆயுளைக் கொண்டாள் மயக்கம் அன்புள்ள அத்தான் வணக்கம் உங்கள் ஆயுளைக் கொண்டாள் மயக்கம் அன்புள்ள அத்தான் வணக்கம்

பெண்: தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும் தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும் கண்ணிருந்தும் இல்லை உறக்கம் அன்புள்ள அத்தான் வணக்கம்

பெண்: மாலைப் பொழுது வந்து படைப்போல் கொல்லும் மாலைப் பொழுது வந்து படைப்போல் கொல்லும் வருவார் வருவார் என்ற சேதியும் சொல்லும்

பெண்: ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும் ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும் அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும் அன்புள்ள அத்தான் வணக்கம்

பெண்: பருவம் நிறைந்திருந்தும் எனக்கென்ன சுகமே பருகும் இதழிரண்டு இருந்தென்ன பயனே

பெண்: பருவம் நிறைந்திருந்தும் எனக்கென்ன சுகமே பருகும் இதழிரண்டு இருந்தென்ன பயனே

பெண்: கரங்கள் இரண்டிருந்தும் அணைப்பதற்கில்லை கண்ணா இனி நான் பொறுப்பதற்கில்லை அன்புள்ள அத்தான் வணக்கம் உங்கள் ஆயுளைக் கொண்டாள் மயக்கம் அன்புள்ள அத்தான் வணக்கம்

பெண்: பொன் மணிமேகலை பூமியில் வீழும் புலம்பும் சிலம்பிரண்டும் எனைவிட்டு ஓடும் கைவளை சோர்ந்து விடும் கண்களும் மூடும் காண்பவர் உங்களைத்தான் பழிச்சொல்ல நேரும் காண்பவர் உங்களைத்தான் பழிச்சொல்ல நேரும்

பெண்: அன்புள்ள அத்தான் வணக்கம் அன்புள்ள அத்தான் வணக்கம் திருமணம் ஆகுமுன் வேண்டாம் குழப்பம் அன்புள்ள அத்தான் வணக்கம்

Female: Anbulla aththaan vanakkam Anbulla aththaan vanakkam Ungal aayulaikondaal mayakkam Anbulla aththaan vanakkam Ungal aayulaikondaal mayakkam Anbulla aththaan vanakkam

Female: Thennavar kaiyirukkum Thiruvaalai polirukkum Thennavar kaiyirukkum Thiruvaalai polirukkum Kannirundhum illai urakkam Anbulla aththaan vanakkam

Female: Maalaipozhuthu vandhu Padaipola kollum Maalaipozhuthu vandhu Padaipola kollum Varuvaar varuvaar endra Saeidhiyai sollum

Female: Aalilai pondra udal aasaiyil thullum Aalilai pondra udal aasaiyil thullum Andhiyilae iyarkai ennaiyum vellum Anbulla aththaan vanakkam

Female: {Paruvam niraindhirundhum Enakkenna sugamae Parugum idhazhirandum Irundhenna payanae} (2)

Female: Karangal irandhirundhum Anaippadharkillai Kannaa ini naan poruppadharkillai Anbulla aththaan vanakkam Ungal aayulaikondaal mayakkam Anbulla aththaan vanakkam

Female: Pon manimegalai Bhoomiyil veezhum Pulambum silambirandum Ennai vittu odum Kaivalai sorndhu vizhum Kangalum moodum Kaanbavar ungalaithaan Pazhi solla naerum Kaanbavar ungalaithaan Pazhi solla naerum

Female: Anbulla aththaan vanakkam Anbulla aththaan vanakkam Thirumanam aagumun vendaam kuzhappam Anbulla aththaan vanakkam

Most Searched Keywords
  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil love song lyrics

  • tamil songs lyrics with karaoke

  • master tamil padal

  • marudhani song lyrics

  • sarpatta movie song lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • google google vijay song lyrics

  • 3 movie tamil songs lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • chellamma song lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • tamil old songs lyrics in english

  • malaigal vilagi ponalum karaoke

  • lyrics songs tamil download

  • tamil christian songs lyrics

  • dosai amma dosai lyrics